ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன்

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் - Page 2 Empty அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 29, 2015 8:27 am

First topic message reminder :

அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் - Page 2 6uUbv7FPTtOJ4O7816Rx+ksg
சினிமா எக்ஸ்பிரஸ்
Thursday, 24 Dec, 4.34 pm
1958 முதல் 1992 வரையிலான 35 ஆண்டுகளில் 52 படங்களில் பங்கு கொண்டுள்ளார் கே.எஸ்.ஜி. கற்பகம் படத்தில் உள்ள அனைத்துப் பாடல்களையும் சுசீலா மட்டுமே பாடியிருப்பதும், இறந்த மனைவி (கே.ஆர்.விஜயா) தன் கணவனுக்கு (ஜெமினிக்கு) ஆவி வடிவில் தோன்றி ஆறுதல் சொல்வதும் இப்படத்தின் சிறப்பு அம்சங்கள்.

ஆண்குரல் பாடல் இன்றி, டூயட் இல்லாமல், சண்டைக் காட்சி இல்லாமல் வெற்றி கண்ட படமிது. கற்பகம் படம் தந்த லாபத்தைக் கொண்டு கற்பகம் ஸ்டுடியோவை இயக்குநர் உருவாக்கினார்.
இதே கதையம்சத்தைக் கொண்ட நான் புடிச்ச மாப்பிள்ளை (1991) படமும் திரையில் வெற்றி கண்டது. இப்படத்தை இயக்குநர் வி.சேகர் எடுத்திருந்தார்.

பணமா பாசமா படம் 100 நாட்களுக்கு மேல் ஓடிய திரையரங்குகளுக்கு பார்வையிடச் செல்லும் கே.எஸ்.ஜி., திரையரங்கு உரிமையாளர்களிடம் இப்படத்தை இன்னும் எத்தனை நாட்களுக்கு திரையிடுவீர்கள் என்று கேட்பாராம். அவர்கள், நீங்கள் அடுத்த படம் தரும் வரை இப்படத்தையே திரையிடுகிறோம் என்று பெருமையாக பதிலளிப்பார்களாம்.

பணமா பாசமா படத்தில் நாயகனின் (ஜெமினியின்) மாமியார் வேடத்தில் நடிக்கும்படி சாவித்திரியை கேட்டாராம் இயக்குநர். அதற்கு சாவித்திரி, அவருக்கு (கணவருக்கு) நான் மாமியாராக நடித்தால் இரசிகர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். வேண்டுமானால் எஸ்.வரலட்சுமியை நடிக்க வையுங்கள் என்று சொன்னதுடன், வரலட்சுமிக்கு சிபாரிசும் செய்து ஊக்கமும் தந்தாராம் சாவித்திரி.

கண்ணதாசன், தான் எழுதிய பாடல்களில் தனக்கு பிடிக்காத பாடல் இந்தப் படத்தில் வரும் எலந்தப் பயம் பாடல்தான் என்று சொல்வாராம். பெற்றோருக்குப் பிடிக்காத சில பிள்ளைகள் வெளியில் பேரும் புகழும் அடைவது போல, இந்தப் பாட்டு ஒரு சாதனையே படைத்தது.


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 29, 2015 8:36 am; edited 2 times in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் - Page 2 Empty Re: அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 29, 2015 8:28 pm

கே.எஸ்.ஜி. படங்கள் (ஆண்டு வரிசையில்)
சுவாதி நட்சத்திரம் (1974)
உறவுக்கு கை கொடுப்போம் (1975)
தசாவதாரம் (1976) வாயில்லாப் பூச்சி (1976)
பாலாபிஷேகம் (1977) புண்ணியம் செய்தவள் (1977) ரெüடி ராக்கம்மா (1977)
உள்ளத்தில் குழந்தையடி (1978) ஸ்ரீகாஞ்சி காமாட்சி (1978)
அடுக்கு மல்லி (1979)
நீர் நிலம் நெருப்பு (1980) நன்றிக் கரங்கள் (1980)
மகரந்தம் (1981)
நாயக்கரின் மகள் (1982)
யுகதர்மம் (1983)
படிக்காத பண்ணையார் (1985)
மகாசக்தி மாரியம்மன் (1986)
பேர் சொல்லும் பிள்ளை (1987)
பார்த்தால் பசு (1988)
அத்தைமடி மெத்தையடி (1989)
காவியத் தலைவன் (1992)
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் - Page 2 Empty Re: அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 29, 2015 8:33 pm

குறிப்பிடத்தக்க வெற்றிகள் விருதுகள்
கைராசி - 100 நாட்கள், தெய்வப்பிறவி - 100 நாட்கள் (மத்திய அரசு வழங்கிய சிறந்த மாநில படத்திற்கான முதல் நிலை சான்றிதழ்),

படிக்காத மேதை - 100 நாட்கள் ( சென்னை சினிமா ரசிகர் சங்கம் வழங்கிய சிறந்த படத்திற்கான சான்றிதழ்),

குமுதம் - 100 நாட்கள் (மத்திய அரசு வழங்கிய சிறந்த மாநில படத்திற்கான இரண்டாம் நிலை சான்றிதழ்),

அன்னை - 100 நாட்கள், சாரதா - 100 நாட்கள் (மத்திய அரசு வழங்கிய சிறந்த மாநில படத்திற்கான மூன்றாம் நிலை சான்றிதழ்),

சித்தி - 100 நாட்கள், கற்பகம் - 100 நாட்கள் (மத்திய அரசு வழங்கிய சிறந்த மாநில படத்திற்கான முதல் நிலை சான்றிதழ்),

கை கொடுத்த தெய்வம் - 100 நாட்கள் (மத்திய அரசு வழங்கிய சிறந்த மாநில படத்திற்கான வெள்ளிப் பதக்க விருது மற்றும் சென்னை சினிமா ரசிகர் சங்கம் வழங்கிய சிறந்த படத்திற்கான சான்றிதழ்),

பணமா பாசமா - 100 நாட்கள், குலமா குணமா - 100 நாட்கள், ஆதிபராசக்தி -175 நட்கள்.

பணமா பாசமா எது உயர்ந்தது என்றால், பாசம்தான் உயர்ந்தது. உயிரா மானமா எது உயர்ந்தது என்றால், மானம்தான் உயர்ந்தது.

குலமா குணமா எது உயர்ந்தது என்றால், குணம்தான் உயர்ந்தது எனலாம். இவர் படங்களில் கதையா வசனமா எது உயர்ந்தது என்றால் இரண்டும்தான் என்றே சொல்ல வேண்டும்.

சாக்கோட்டையில் பிறந்த இவர், தனது சாதனை படங்களின் மூலம் சாகாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் - Page 2 Empty Re: அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன்

Post by shobana sahas Tue Dec 29, 2015 9:21 pm

அருமையான தகவல்கள் அய்யா . மிக்க நன்றி . அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் - Page 2 103459460 அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் - Page 2 3838410834 அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் - Page 2 1571444738 அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் - Page 2 Empty Re: அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 30, 2015 7:39 am

shobana sahas wrote:அருமையான தகவல்கள் அய்யா . மிக்க நன்றி . அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் - Page 2 103459460 அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் - Page 2 3838410834 அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் - Page 2 1571444738 அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1183736
நன்றி சகோதரி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன் - Page 2 Empty Re: அபூர்வ தகவல்கள் : கே.எஸ். கோபாலகிருஷ்ணன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum