புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நியூஸிலாந்திலிருந்து புறப்பட்டபோது 8 நிமிட நேரம் தவறான திசையில் பறந்த மலேஷிய எயார்லைன்ஸ் விமானம்
Page 1 of 1 •
நியூஸிலாந்திலிருந்து புறப்பட்டபோது 8 நிமிட நேரம் தவறான திசையில் பறந்த மலேஷிய எயார்லைன்ஸ் விமானம்
#1183753- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
நியூஸிலாந்திலிருந்து புறப்பட்டபோது 8 நிமிட நேரம் தவறான திசையில் பறந்த மலேஷிய எயார்லைன்ஸ் விமானம்
நியூஸிலாந்திலிருந்து மலேஷியாவுக்குப் புறப்பட்ட மலேஷிய எயார்லைன்ஸ் விமானமொன்று 8 நிமிட நேரம் தவறான திசையில் சென்றுகொண்டிருந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுக்கு மலேஷிய எயார்லைன்ஸ் நிறுவனம் தவறான பயணத்திட்டத்தை வழங்கியமையே இதற்குக் காரணமாகும்.
மலேஷிய எயார்லைன்ஸின் பிளைட் எம்.எச். 132 எனும் விமானம், கடந்த வியாழக்கிழமை காலை நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரிலிருந்து மலேஷியாவின் கோலாலம்பூர் நகரை நோக்கி மேற்படி விமானம் புறப்பட்டது.
ஆனால், இந்த எயார் பஸ் ஏ330 ரக விமானமானது, அது பயணிக்க வேண்டிய திசையைவிட தெற்கு நோக்கிய திசையில் சென்றுகொண்டிருப்பதை 8 நிமிடங்களின்பின் விமானி உணர்ந்துகொண்டு கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
இவ்விமானப் பயணப்பாதையில் குழப்பநிலையொன்று ஏற்பட்டதை மலேஷிய எயார்லைன்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதுடன், இது குறித்து உள்ளக விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
“24.12.2015 ஆம் திகதி ஆக்லாந்திலிருந்து கோலாலம்பூருக்குச் சென்ற பிளைட் எம்.எச்.132 விமானத்திற்கான புதிய பயணப் பாதைத் திட்டம் (பிளைட் பிளான்) இந்நிறுவனத்தினால் ஆக்லாந்து விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது.
இதன்போது தவறுதலாக முந்தைய பயணப்பாதைத் திட்டமொன்று வழங்கப்பட்டுவிட்டது” என மலேஷிய எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரு பயணப்பாதைகளும் அங்கீகரிக்கப்பட்டவை எனவும் இவற்றில் எந்தப் பயணப் பாதை ஊடாகவும் பயணிப்பதற்குத் தேவையான எரிபொருள் விமானத்தில் இருந்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானத்திற்கு கொடுக்கப்பட்டிருந்த பயணப்பாதையும் கோலாலம்பூருக்குச் செல்வதற்கானது. ஆனால், விமானி எதிர்பார்த்தைவிட வித்தியாசமான பாதையொன்றில் விமானம் சென்றிருக்கும்” என அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் இரு பாரிய விமான அனர்த்தங்களை எதிர்கொண்ட மலேஷிய எயார்லைன்ஸ் நிறுவனம் எதிர்கொண்ட புதிய சங்கடம் இதுவாகும்.
கடந்த வருடம் மார்ச் 8 ஆம் திகதி எம்.எச். 370 விமானம் 339 பேருடன் மர்மமாக காணாமல் போனது.
கடந்த வருடம் ஜூலை 17 ஆம் திகதி எம்.எச்.17 விமானம் யுக்ரைனில் சுட்டுவீழ்த்தப்பட்டதால் 298 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி மெட்ரோ நியூஸ்.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|