ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'  Empty கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 28, 2015 8:15 pm

ஒன் இந்தியா தமிழ்
(28 Dec) டெல்லி: இந்தியாவில் தனியார் விமான நிலையமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் குறைந்த கட்டணத்தில் ஒருவழி பயணம் செய்ய புதிய 4 நாள் டிக்கெட் விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது. புத்தாண்டு சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ள 4 நாட்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகை அறிவித்துள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இதுகுறித்து தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 15 முதல் ஏப்ரல் 12 வரை ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் உள்நாட்டுப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மிகக் குறைந்த கட்டணமாக ரூபாய் 716 செலுத்தி ஒருவழி பயணம் செய்யலாம் என ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று துவங்கப்பட்ட இந்த சலுகை வரும் டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு வழி பயணத்திற்கான ரூபாய் 716 கட்டணத்தில் வரிசலுகை ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு  இணையதளத்தை அணுகலாம் என்றும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி-டெய்லிஹண்ட்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'  Empty Re: கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'

Post by krishnaamma Mon Dec 28, 2015 8:37 pm

கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'  3838410834 கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'  3838410834 கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'  3838410834 .....சூப்பர் offer  ................ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'  Empty Re: கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'

Post by ayyasamy ram Mon Dec 28, 2015 8:49 pm

ஆனால் திரும்பி வர முழு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்...!!
-
கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'  AuTfNNNuSyGvwHkuNjKK+spicejet
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'  Empty Re: கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'

Post by ராஜா Tue Dec 29, 2015 2:41 pm

ayyasamy ram wrote:ஆனால் திரும்பி வர முழு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்...!!
-
என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு ....

அதான் அவர்களே 4 நாட்கள் மட்டும் தான் இந்த சலுகை என்று சொல்லியுள்ளார்களே .... இரண்டு வழியையும் "ஒரு வழி பயணமாக" book செய்துக்கவேண்டியது தான் ...
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'  Empty Re: கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 29, 2015 6:25 pm

krishnaamma wrote:கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'  3838410834 கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'  3838410834 கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'  3838410834 .....சூப்பர் offer  ................ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1183566
நன்றி அம்மா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'  Empty Re: கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 29, 2015 6:27 pm

ராஜா wrote:
ayyasamy ram wrote:ஆனால் திரும்பி வர முழு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்...!!
-
என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு ....

அதான் அவர்களே 4 நாட்கள் மட்டும் தான் இந்த சலுகை என்று சொல்லியுள்ளார்களே .... இரண்டு வழியையும் "ஒரு வழி பயணமாக" book செய்துக்கவேண்டியது தான் ...
மேற்கோள் செய்த பதிவு: 1183626
ராஜா அப்படி செய்ய வழி உள்ளதா?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'  Empty Re: கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 29, 2015 6:34 pm

ayyasamy ram wrote:ஆனால் திரும்பி வர முழு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்...!!
-
கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'  AuTfNNNuSyGvwHkuNjKK+spicejet
மேற்கோள் செய்த பதிவு: 1183569
வரும் போது ரயில் பயணம் .
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'  Empty Re: கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'

Post by krishnaamma Tue Dec 29, 2015 6:42 pm

ராஜா wrote:
ayyasamy ram wrote:ஆனால் திரும்பி வர முழு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்...!!
-
என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு ....

அதான் அவர்களே 4 நாட்கள் மட்டும் தான் இந்த சலுகை என்று சொல்லியுள்ளார்களே .... இரண்டு வழியையும் "ஒரு வழி பயணமாக" book செய்துக்கவேண்டியது தான் ...
சூப்பர்...அப்படித்தான் செய்யணும் ராஜா.............. ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'  Empty Re: கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'

Post by krishnaamma Tue Dec 29, 2015 6:44 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
ராஜா wrote:
ayyasamy ram wrote:ஆனால் திரும்பி வர முழு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்...!!
-
என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு ....

அதான் அவர்களே 4 நாட்கள் மட்டும் தான் இந்த சலுகை என்று சொல்லியுள்ளார்களே .... இரண்டு வழியையும் "ஒரு வழி பயணமாக" book செய்துக்கவேண்டியது தான் ...
மேற்கோள் செய்த பதிவு: 1183626
ராஜா அப்படி செய்ய வழி உள்ளதா?
தாராளமாய் பண்ணலாமே ஐயா, round  the  ticket  பண்ண ஒப்புக்க மாட்டாங்க, எனவே தனித்தனியாய் புக் பண்ணுங்கோபுன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'  Empty Re: கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'

Post by ராஜா Tue Dec 29, 2015 6:50 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
ராஜா wrote:
ayyasamy ram wrote:ஆனால் திரும்பி வர முழு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்...!!
-
என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு ....

அதான் அவர்களே 4 நாட்கள் மட்டும் தான் இந்த சலுகை என்று சொல்லியுள்ளார்களே .... இரண்டு வழியையும் "ஒரு வழி பயணமாக" book செய்துக்கவேண்டியது தான் ...
மேற்கோள் செய்த பதிவு: 1183626
ராஜா அப்படி செய்ய வழி உள்ளதா?
மேற்கோள் செய்த பதிவு: 1183678

Base fare ல் தான் இந்த discount அண்ணா , அப்புறம் taxes , fuel charge அது இதுன்னு ஏறக்குறைய usual ticket price கொண்டு வந்துவிடுவார்கள் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'  Empty Re: கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை
» டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம்
» பிஎஃப் பணத்தை உடனே கையில் பார்க்க வேண்டுமா? இந்த காரணங்களை சொல்லி அப்ளை பண்ணுங்க போதும்!
»  பத்திரங்கள் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை, ஆதார் எண் இருந்தால் போதும்!
» ஹலோ நான் 33000 அடி உயரத்தில் பறக்கிறேன்! இனி விமானத்தில் பறக்கும் போதும் மொபைலில் பேசலாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum