Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா...
+5
shobana sahas
சசி
T.N.Balasubramanian
ayyasamy ram
K.Senthil kumar
9 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா...
First topic message reminder :
சீர் கெட்டுவரும் சினிமா....சீர்கெடுக்கும் சினிமா...
சினிமாவுக்கு போனோமுங்க
சினிமாவுக்கு போனோமுங்க
சீர்கெடுக்கும் சினிமா பாக்க
சிரிச்சி சிரிச்சி போனோமுங்க...
படம் பாக்குற நேரத்துல
பயமாத்தான் இருக்குது
ரொம்ப படபடப்பா இருக்குது
அது வன்முறைய தூண்டுது
அதுல வரமுறையும் இல்லெங்க
அந்த கால படங்களெல்லாம்
பகுத்தறிவ வளத்துச்சு
நல்ல பண்பையுமே வளத்துச்சு
இந்தகால படங்களெல்லாம்
இச்சையத்தான் தூண்டுது..
வார்த்த கொச்சையாக இருக்குது-அந்த
கொச்சையான வார்த்தையெல்லாம்
கொட்டி கொட்டி கெடக்குது –அது
கொழந்த கொனத்த கெடுக்குது...
அப்ப குடும்பத்தோடு பாக்க போனா
குதுகலமா இருக்கலாம் -அங்க
குலுங்கி குலுங்கி சிரிக்கலாம்
இப்ப குடும்பத்தோடு பாக்க போனா
கோணி நாணி இருக்கணும்-பச்ச
கொழந்த மொகத்த மறைக்கணும்......
அப்ப சினமாவுல நடிச்சவங்க
சிறப்பாத் தான் இருந்தாங்க
ரொம்ப சிறப்பாத்தான் இருந்தாங்க
இப்ப சினிமாவுல இருக்கறவங்க
சிறப்பு ஒன்னும் இல்லெங்க-பொழப்பு
சிரிப்பாதான் சிரிக்குதுங்க..
சண்ட அடிச்சு மண்ட உடச்சு -மனசுல
மருந்த ஏத்துறாங்க
வெஷ மருந்து ஏத்துறாங்க...
புகைய புடுச்சு மதுவ குடிச்சு
புத்தி புகட்டுறாங்க
கெட்ட புத்தி புகட்டுறாங்க...
விவரமில்லா பசங்க அத
வெரச்சு பாக்குறாங்க....
ரொம்ப விரும்பி பாக்குறாங்க..
வித்தையெல்லாம் பாத்துபுட்டு
வாய போளக்குறாங்க...
பெருசா வாய போளக்குறாங்க..பசங்க
பாத்துபுட்டு பழகிக்கிட்டு
வரிஞ்சி கட்டுறாங்க
வம்புக்கு வரிஞ்சி கட்டுறாங்க...
இந்த அசிங்கமெல்லாம் நடப்பதெல்லாம்
இந்த நாட்டில் தாங்க
இந்த நம்ம நாட்டில் தாங்க.
அரிதாரம் பூசிக்கிட்டு
அரசமைக்க ஆசைப்பட்டு
அருமையாத்தான் நடிக்கிறான்
அளவில்லாம நடிக்கிறான்..
அரசு பதவிபிடிக்க அறிஞ்சு நல்லா
திட்டம் தீட்டுறாங்க..
திருட்டு திட்டம் தீட்டுறாங்க...
அதுக்கு வார்த்தை ஜாலம் ரொம்ப நல்லா
வரியில் சேர்க்குறாங்க...
பாட்டு வரியில் சேர்க்குறாங்க..
அந்த திருட்டு வேஷம் தெரியாம
மக்கள் இருக்குறாங்க..
நம்ம மக்கள் இருக்குறாங்க...அவங்க
பொல்லாத மனிசர் பேசும்
பொறியில் விழுகுறாங்க...
பேச்சு பொறியில் விழுகுராங்க....
பொறிபோல வசனம் பேசி நல்லா
மனச புடிக்குறாங்க
மக்கள் மனச புடிக்குறாங்க.....
திருடன் தடுக்கி விழுந்தால் கூட
தீ குளிக்கிறாங்க
பசங்க தீ குளிக்கிறாங்க
இந்த அசிங்கமெல்லாம் நடப்பதெல்லாம்
இந்த நாட்டில் தாங்க
இந்த நம்ம நாட்டில் தாங்க.
போலிஸ் வேஷம் போட்ட ஆளு
பொழப்பு சிரிச்சு போச்சு
இங்க பொழப்பு சிரிச்சு போச்சு..
பொண்ணுங்க எல்லாம் கொடி புடிக்க
ஓடி ஒளிஞ்சாச்சு
அவங்க ஓடி ஒளிஞ்சாச்சு....
வெளியில் மட்டும் வெள்ளை உருவ
பவுடர் பூசிக்கொண்டு
உள்ளுக்குள்ள தூசுபடிஞ்ச
மனச வச்சுக்கொண்டு
இது வரையில் ஏமாத்தி
சொன்ன சேதி போதும்
இல்லேனா அதுக்கு இனிமேல்
இருண்ட காலமாகும்.........
சீர் கெட்டுவரும் சினிமா....சீர்கெடுக்கும் சினிமா...
சினிமாவுக்கு போனோமுங்க
சினிமாவுக்கு போனோமுங்க
சீர்கெடுக்கும் சினிமா பாக்க
சிரிச்சி சிரிச்சி போனோமுங்க...
படம் பாக்குற நேரத்துல
பயமாத்தான் இருக்குது
ரொம்ப படபடப்பா இருக்குது
அது வன்முறைய தூண்டுது
அதுல வரமுறையும் இல்லெங்க
அந்த கால படங்களெல்லாம்
பகுத்தறிவ வளத்துச்சு
நல்ல பண்பையுமே வளத்துச்சு
இந்தகால படங்களெல்லாம்
இச்சையத்தான் தூண்டுது..
வார்த்த கொச்சையாக இருக்குது-அந்த
கொச்சையான வார்த்தையெல்லாம்
கொட்டி கொட்டி கெடக்குது –அது
கொழந்த கொனத்த கெடுக்குது...
அப்ப குடும்பத்தோடு பாக்க போனா
குதுகலமா இருக்கலாம் -அங்க
குலுங்கி குலுங்கி சிரிக்கலாம்
இப்ப குடும்பத்தோடு பாக்க போனா
கோணி நாணி இருக்கணும்-பச்ச
கொழந்த மொகத்த மறைக்கணும்......
அப்ப சினமாவுல நடிச்சவங்க
சிறப்பாத் தான் இருந்தாங்க
ரொம்ப சிறப்பாத்தான் இருந்தாங்க
இப்ப சினிமாவுல இருக்கறவங்க
சிறப்பு ஒன்னும் இல்லெங்க-பொழப்பு
சிரிப்பாதான் சிரிக்குதுங்க..
சண்ட அடிச்சு மண்ட உடச்சு -மனசுல
மருந்த ஏத்துறாங்க
வெஷ மருந்து ஏத்துறாங்க...
புகைய புடுச்சு மதுவ குடிச்சு
புத்தி புகட்டுறாங்க
கெட்ட புத்தி புகட்டுறாங்க...
விவரமில்லா பசங்க அத
வெரச்சு பாக்குறாங்க....
ரொம்ப விரும்பி பாக்குறாங்க..
வித்தையெல்லாம் பாத்துபுட்டு
வாய போளக்குறாங்க...
பெருசா வாய போளக்குறாங்க..பசங்க
பாத்துபுட்டு பழகிக்கிட்டு
வரிஞ்சி கட்டுறாங்க
வம்புக்கு வரிஞ்சி கட்டுறாங்க...
இந்த அசிங்கமெல்லாம் நடப்பதெல்லாம்
இந்த நாட்டில் தாங்க
இந்த நம்ம நாட்டில் தாங்க.
அரிதாரம் பூசிக்கிட்டு
அரசமைக்க ஆசைப்பட்டு
அருமையாத்தான் நடிக்கிறான்
அளவில்லாம நடிக்கிறான்..
அரசு பதவிபிடிக்க அறிஞ்சு நல்லா
திட்டம் தீட்டுறாங்க..
திருட்டு திட்டம் தீட்டுறாங்க...
அதுக்கு வார்த்தை ஜாலம் ரொம்ப நல்லா
வரியில் சேர்க்குறாங்க...
பாட்டு வரியில் சேர்க்குறாங்க..
அந்த திருட்டு வேஷம் தெரியாம
மக்கள் இருக்குறாங்க..
நம்ம மக்கள் இருக்குறாங்க...அவங்க
பொல்லாத மனிசர் பேசும்
பொறியில் விழுகுறாங்க...
பேச்சு பொறியில் விழுகுராங்க....
பொறிபோல வசனம் பேசி நல்லா
மனச புடிக்குறாங்க
மக்கள் மனச புடிக்குறாங்க.....
திருடன் தடுக்கி விழுந்தால் கூட
தீ குளிக்கிறாங்க
பசங்க தீ குளிக்கிறாங்க
இந்த அசிங்கமெல்லாம் நடப்பதெல்லாம்
இந்த நாட்டில் தாங்க
இந்த நம்ம நாட்டில் தாங்க.
போலிஸ் வேஷம் போட்ட ஆளு
பொழப்பு சிரிச்சு போச்சு
இங்க பொழப்பு சிரிச்சு போச்சு..
பொண்ணுங்க எல்லாம் கொடி புடிக்க
ஓடி ஒளிஞ்சாச்சு
அவங்க ஓடி ஒளிஞ்சாச்சு....
வெளியில் மட்டும் வெள்ளை உருவ
பவுடர் பூசிக்கொண்டு
உள்ளுக்குள்ள தூசுபடிஞ்ச
மனச வச்சுக்கொண்டு
இது வரையில் ஏமாத்தி
சொன்ன சேதி போதும்
இல்லேனா அதுக்கு இனிமேல்
இருண்ட காலமாகும்.........
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா...
மேற்கோள் செய்த பதிவு: 1184004K.Senthil kumar wrote:பிழை திருத்தியமைக்கு மிக்க நன்றி அம்மா...
நோ ப்ரோப்ளேம் செந்தில்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா...
Sendhil kumar wrote:ல கர ன கர பிழைகள் வராமல் பார்த்துக்கொள்ள நான் என்ன முயற்சி மேற்கொள்ளவேண்டும், எனக்கு தக்க ஆலோசனைகள் கூறுங்கள்
படிப்பது படிப்பது ,படிப்பது ஒன்றுதான் உங்கள் எழுத்துப் பிழையை தவிர்க்கும் கருவி .
இலக்கணம் கற்பது நல்லது . முடியவில்லை எனில் ,
தலை சிறந்த எழுத்தாளர்கள் / கட்டுரையாளர்கள் எழுத்தை படிக்கவும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா...
மேற்கோள் செய்த பதிவு: 1184110T.N.Balasubramanian wrote:Sendhil kumar wrote:ல கர ன கர பிழைகள் வராமல் பார்த்துக்கொள்ள நான் என்ன முயற்சி மேற்கொள்ளவேண்டும், எனக்கு தக்க ஆலோசனைகள் கூறுங்கள்
படிப்பது படிப்பது ,படிப்பது ஒன்றுதான் உங்கள் எழுத்துப் பிழையை தவிர்க்கும் கருவி .
இலக்கணம் கற்பது நல்லது . முடியவில்லை எனில் ,
தலை சிறந்த எழுத்தாளர்கள் / கட்டுரையாளர்கள் எழுத்தை படிக்கவும்
ரமணியன்
தங்களின் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி ஐயா,
அவ்வாறே முயற்ச்சிக்கிறேன் ஐயா.
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா...
sendhilkumar wrote:வித்தையெல்லாம் பாத்துபுட்டு
வாய போ ள க்குறாங்க...
பெருசா வாய போ ள க்குறாங்க..பசங்க
சரியான வார்த்தை "பிளப்பது "
பிளப்பது என்றால் இரெண்டாக பிரிப்பது .
மரத்தை இரெண்டாக பிளந்தான்.
சுத்த தமிழில் பிளப்பது ,
நடைமுறையில் பொளப்பது என்று ஆகிவிட்டது .
ஆகவே
" வாயெ பொளக்குறாங்க ,
பெரிசா வாயெப் பொளக்குறாங்க"
என்பதே சரியான வார்த்தை பிரயோகம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா...
அர்த்தம் தெரிந்த அளவிற்கு அந்த இடத்தில் எந்த லகரம் பயன் படுத்த வேண்டும் என்ற விவரம் தெரியவில்லை.
அதற்கேனும் தனியாக இலக்கண விதி இருக்கிறதா ஐயா..?
அதற்கேனும் தனியாக இலக்கண விதி இருக்கிறதா ஐயா..?
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா...
இல்லை ,
'நீங்கள் நான் கூறியபடி
"தலை சிறந்த எழுத்தாளர்கள் / கட்டுரையாளர்கள் எழுத்தை படிக்கவும் "
இலக்கணம் , இலக்கண சுத்தமாக எழுத உதவும் .
ரமணியன்
'நீங்கள் நான் கூறியபடி
"தலை சிறந்த எழுத்தாளர்கள் / கட்டுரையாளர்கள் எழுத்தை படிக்கவும் "
இலக்கணம் , இலக்கண சுத்தமாக எழுத உதவும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா...
மேற்கோள் செய்த பதிவு: 1184134T.N.Balasubramanian wrote:இல்லை ,
'நீங்கள் நான் கூறியபடி
"தலை சிறந்த எழுத்தாளர்கள் / கட்டுரையாளர்கள் எழுத்தை படிக்கவும் "
இலக்கணம் , இலக்கண சுத்தமாக எழுத உதவும் .
ரமணியன்
சரி ஐயா, அவ்வாறே செய்கிறேன்..
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா...
K.Sendhil kumar wrote:ஏற்க்கனவே
அள்ளியணைக்கும் அமிர்தம் என்ற கவிதையில் ரமணியன் ஐயாவிடம் நிறைய குட்டு வாங்கிவிட்டேன்
ஏனிப்படி நினைக்கிறீர் செந்தில் ?
தமிழை சிறப்பு செய்யவே ,ஈகரை களஞ்சியம் உருவானது .
எங்களால் முடிந்த அளவு , தவறுகளை சுட்டிக்காட்டி , அவர்களை பதப்படுத்துகிறோம் .
அது எங்களது கடமையல்லவா !
பதிவுகளில் , தமிழை , தவறாக எல்லோரும் உபயோகப்படுத்தினால் ,
ஈகரை தமிழ் களஞ்சியம் என்ற பெயருக்கு இழுக்கு அல்லவா ?
குட்டு என்று குறைபட்டுக் கொள்ளவேண்டாம் .நான் அந்த அர்த்தத்தில் உரிமை எடுத்துக்கொள்ளவில்லை
GOOD என்று எல்லோரும் உங்களை கூறவேண்டும் என்பதே எங்கள் அவா
வாழ்த்துகள் .
ரமணியன் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா...
நல்ல சீர் கொண்டு சீராக எழுதியது சிறப்பு ...தளபதி புகழ் செந்தில் அண்ணே
மதன்- புதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 30/12/2015
Re: சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா...
மேற்கோள் செய்த பதிவு: 1184115கிருஷ்ணம்மா தானே திருத்தியவர்T.N.Balasubramanian wrote:sendhilkumar wrote:வித்தையெல்லாம் பாத்துபுட்டு
வாய போ ள க்குறாங்க...
பெருசா வாய போ ள க்குறாங்க..பசங்க
சரியான வார்த்தை "பிளப்பது "
பிளப்பது என்றால் இரெண்டாக பிரிப்பது .
மரத்தை இரெண்டாக பிளந்தான்.
சுத்த தமிழில் பிளப்பது ,
நடைமுறையில் பொளப்பது என்று ஆகிவிட்டது .
ஆகவே
" வாயெ பொளக்குறாங்க ,
பெரிசா வாயெப் பொளக்குறாங்க"
என்பதே சரியான வார்த்தை பிரயோகம் .
ரமணியன்
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» சீர் கொண்டுவா!
» ’சீர்’ திருத்தம்
» சீர் செய்த பண்பாடு
» சீர் கெட்டுப் போன தகவல் ஆணையம்.
» மாரியம்மன் கோவிலுக்கு சீர் வரிசை ஊர்வலம்
» ’சீர்’ திருத்தம்
» சீர் செய்த பண்பாடு
» சீர் கெட்டுப் போன தகவல் ஆணையம்.
» மாரியம்மன் கோவிலுக்கு சீர் வரிசை ஊர்வலம்
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|