ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது போல் உங்களுக்கு நேர்ந்து உள்ளதா ?

+4
ayyasamy ram
கார்த்திக் செயராம்
ராஜா
T.N.Balasubramanian
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இது போல் உங்களுக்கு நேர்ந்து உள்ளதா ?  Empty இது போல் உங்களுக்கு நேர்ந்து உள்ளதா ?

Post by T.N.Balasubramanian Sun Dec 27, 2015 5:52 pm

இது போல் உங்களுக்கு நேர்ந்து உள்ளதா ? 

எப்போதும் நான் இட்ட பதிவுகளுக்கும் , பின்னூட்டமிட்ட பதிவுகளுக்கும் ,புதிய பின்னூட்டம் வரின் ,
எனது மெயிலில் செய்தி வரும் 
இன்றும் எனக்கு ஒரு பழைய பதிவிற்கு ஒரு பின்னூட்டம் வந்ததாக  செய்தி வந்தது ,
eegarai.net/t125903-topic#1183222 ஜோக் சொல்லிட்டு போலாம்னு வந்தேன் .
எனக்கு வந்த (மேலே உள்ள )link இல் கிளிக் பண்ணினால் nov 18இக்கு வந்த செய்தியை காண்பிக்கிறது 
nov  18க்கு வந்த பின்னூட்டதிற்கு இன்று இந்த செய்தி வரவேண்டிய அவசியம் தெரியவில்லை அதவும் அந்த 18 இல் கடைசி பதிவு எனதுதான் 

திருவாளர்கள் ராஜா /ayyasami ram /அருண் /கார்த்திக் செயராம்/செந்தில்குமார் /மாணிக்கம் நடேசன் 
உங்களுக்கு இது போல் மெயில் வந்துள்ளதா 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இது போல் உங்களுக்கு நேர்ந்து உள்ளதா ?  Empty Re: இது போல் உங்களுக்கு நேர்ந்து உள்ளதா ?

Post by ராஜா Sun Dec 27, 2015 6:20 pm

நான் இந்த வசதியை பயன்படுத்துவதில்லை ஐயா ..

இதில் சிவா தான் உங்களுக்கு உதவ முடியும் , அவர் இதோ வரேன் / அதோ வரேன்னு சொல்லிகிட்டே இருக்கிறார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது போல் உங்களுக்கு நேர்ந்து உள்ளதா ?  Empty Re: இது போல் உங்களுக்கு நேர்ந்து உள்ளதா ?

Post by T.N.Balasubramanian Sun Dec 27, 2015 6:34 pm

இந்த வசதியை குறைக் கூறவில்லை .
இதை நானே தேர்ந்து எடுத்துக்கொண்டது தான்

பாவம் சிவா , சிவனேன்னு இருக்கார் .
புத்தாண்டில் வருவார் என நினைக்கிறேன்.
உடல் நலம் தேறி நன்றாக வரட்டும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இது போல் உங்களுக்கு நேர்ந்து உள்ளதா ?  Empty Re: இது போல் உங்களுக்கு நேர்ந்து உள்ளதா ?

Post by கார்த்திக் செயராம் Sun Dec 27, 2015 10:49 pm

eegarai.net/t125903-topic#1183222 ஜோக் சொல்லிட்டு போலாம்னு வந்தேன் .

அய்யா இந்த வசதியை நானும் பயன்படுத்தி வருகிறேன்...இந்த வசதி எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது..
ஆனால் நீங்கள் குறிப்பிட்ட அந்த பதிவுக்கான மின் அஞ்சல் ஏதும் வரவில்லை..இன்றைய பதிவுக்குதான் பின்னூட்டங்களுக்கு தான் மின் அஞ்சல் வந்தது..நான் இரண்டு மூன்று முறை என்னுடைய மின் அஞ்சல் உள்பெட்டியை அலசிவிட்டேன் ..

நன்றி ஐயா


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

இது போல் உங்களுக்கு நேர்ந்து உள்ளதா ?  Empty Re: இது போல் உங்களுக்கு நேர்ந்து உள்ளதா ?

Post by T.N.Balasubramanian Mon Dec 28, 2015 7:29 am

எந்தன் கணினி குறையுடை கணினி போலும் .

நன்றி செயராம் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இது போல் உங்களுக்கு நேர்ந்து உள்ளதா ?  Empty Re: இது போல் உங்களுக்கு நேர்ந்து உள்ளதா ?

Post by ayyasamy ram Mon Dec 28, 2015 7:54 am

நான் இந்த வசதியை பயன்படுத்துவதில்லை என்பதால்
மெயில் ஏதும் வரவில்லை...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இது போல் உங்களுக்கு நேர்ந்து உள்ளதா ?  Empty Re: இது போல் உங்களுக்கு நேர்ந்து உள்ளதா ?

Post by ஜாஹீதாபானு Mon Dec 28, 2015 3:02 pm

அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இது போல் உங்களுக்கு நேர்ந்து உள்ளதா ?  Empty Re: இது போல் உங்களுக்கு நேர்ந்து உள்ளதா ?

Post by T.N.Balasubramanian Mon Dec 28, 2015 6:33 pm

ஜாஹீதாபானு wrote:அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1183523

அந்த பதிவில் பின்னூட்டமிடாத உங்களுக்கு வருவதற்கு சான்சே இல்லே .
இருந்தாலும் அக்கறையுடன் பின்னூட்டம் இட்டதால் (ஒரு ஓட்டத்திற்கு )ஒரு நன்றி .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இது போல் உங்களுக்கு நேர்ந்து உள்ளதா ?  Empty Re: இது போல் உங்களுக்கு நேர்ந்து உள்ளதா ?

Post by ஜாஹீதாபானு Tue Dec 29, 2015 1:55 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1183523

அந்த பதிவில் பின்னூட்டமிடாத உங்களுக்கு வருவதற்கு சான்சே இல்லே .
இருந்தாலும் அக்கறையுடன் பின்னூட்டம் இட்டதால் (ஒரு ஓட்டத்திற்கு )ஒரு நன்றி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1183549

5 மதிப்பீடு குடுத்ததற்கு நன்றி ஐயா... எனக்கும் நாம் போட்ட பதிவுக்கு பதில் வந்தால் மெயில் வரும் ஆனால் நான் அதை ஒப்பன் செய்து பார்ப்பதில்லை...அதனால் இதைப் பற்றி விவரம் தெரியாமல் ஓடுகிறேன்....


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இது போல் உங்களுக்கு நேர்ந்து உள்ளதா ?  Empty Re: இது போல் உங்களுக்கு நேர்ந்து உள்ளதா ?

Post by shobana sahas Tue Dec 29, 2015 11:07 pm

அய்யா .. யாராவது உங்கள் பதிவையோ இல்லை பின்னூட்டத்திற்கோ " லைக் " போட்டு இருந்தால் அப்படி வருமோ ? என்னமோ ?
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

இது போல் உங்களுக்கு நேர்ந்து உள்ளதா ?  Empty Re: இது போல் உங்களுக்கு நேர்ந்து உள்ளதா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum