புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_c10குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_m10குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_c10 
52 Posts - 61%
heezulia
குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_c10குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_m10குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_c10குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_m10குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_c10குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_m10குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_c10குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_m10குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_c10 
1 Post - 1%
viyasan
குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_c10குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_m10குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_c10குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_m10குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_c10 
244 Posts - 43%
heezulia
குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_c10குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_m10குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_c10குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_m10குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_c10குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_m10குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_c10குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_m10குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_c10 
13 Posts - 2%
prajai
குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_c10குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_m10குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_c10குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_m10குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_c10குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_m10குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_c10குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_m10குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_c10குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_m10குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குளிர்பானக் குட்டிச் சாத்தான் !

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 17, 2009 4:18 pm

குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! Genelia-20

தாகத்துக்குத் தண்ணீர் மோர், இளநீர் என்ற வளமான காலங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து இன்றைய இளைஞர்களின் கைகளில் கோக் பாட்டில்களாகவும், பெப்ஸி கேன்களுமாகவும் உருமாறியிருக்கிறது.

போதாக்குறைக்கு ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் என பெரிய பெரிய ஜம்போ பாட்டில்களும் குறைந்த விலைக்கே கிடைப்பதனால் எங்கேனும் குடும்பத்துடன் பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால் பெரிய பாட்டில்கள் சிலவற்றைத் தூக்கிச் சுமப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.

2007ம் ஆண்டைய புள்ளிவிவரத்தின் படி உலக அளவில் 552 பில்லியன் லிட்டர்கள் குளிர்பானங்கள் விற்பனையாகியிருக்கின்றன. அதாவது தனிநபர் சராசரி 83. இன்னும் சில வருடங்களில் இந்த தனிநபர் சராசரி 100 லிட்டர்கள் எனுமளவுக்கு உயரும் என்கிறது பதட்டப்பட வைக்கும் புள்ளி விவரம்.

இப்படி எதற்கெடுத்தாலும் கோக், பெப்ஸி போன்ற குளிர்பானங்களை உள்ளே தள்ளுவதால் நம்முடைய எலும்புகள் பலவீனமடையும் எனவும், மிதமிஞ்சிப் போனால் உடல் உறுப்புகள் செயலிழக்கக் கூட வாய்ப்புகள் உண்டு எனவும் சொல்லி அதிர்ச்சி வைத்தியம் அளிக்கின்றனர் கீரீஸ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள்.

எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு நாம் குளிர்பானங்களை அளவுக்கு மீறி பயன்படுத்துகின்றோம். அதன் விளைவுகள் எல்லா இடங்களிலும் தெரிகின்றன. பல் நோய்கள், எலும்பு நோய்கள், நீரிழிவு போன்ற நோய்கள் குளிர்பானங்களைக் குடிப்பதனால் வருகின்றன என்பது அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்கிறார் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட மருத்துவர் மோஸஸ் எலிசாப்.

குளுகோஸ், புரூட்கோஸ், காஃபைன் போன்றவையே குளிர் பானங்களில் அதிகமாய் காணப்படும் மூலக்கூறுகள். இவையே பல்வேறு சிக்கல்களுக்கு காரணகர்த்தாக்கள்.
அதிக கோக் உட்கொள்வதனால் உடலிலுள்ள பொட்டாசியம் அளவு குறைந்து போய்விடுகிறது. இதை மருத்துவம் ஹைப்போகலேமியா என பெயரிட்டு அழைக்கிறது. இந்த சூழல் வரும்போது உடலின் தசைகள் வலுவிழந்து போய்விடுகின்றன என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

கோக் போன்ற குளிர்பானங்களில் உள்ள சருக்கரையின் அளவு சிறுநீரகத்துக்கு அதிக வேலை கொடுத்து, சிறுநீரகம் அதிக பொட்டாசியத்தை வெளியேற்றி, உடல் பொட்டாசியம் குறைவான சூழலுக்குத் தள்ளப்பட்டு என சங்கிலித் தொடர்ச்சியாய் சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கும் என எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
உடல் குண்டாதல், பல் நோய்கள், எலும்புருக்கி நோய் போன்ற பரவலான நோய்களுடன் எலும்புகளையும் வலுவிழக்கச் செய்து விட்டு நமது வீட்டு பிரிட்ஜ்களில் சாதுவாய் அமர்ந்திருக்கிறது இந்த சர்வதேசச் சாத்தான் !

-

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 17, 2009 4:41 pm

இருந்தாலும் நீங்க ரொம்ப மோசம் தாமு ,

இவ்வளவு நல்ல பிகர இந்த மாதிரி அதிர்ச்சியான செய்திகளுக்கு போட்டுருக்க கூடாது குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! 230655

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 17, 2009 6:58 pm

Kraja29 wrote:இருந்தாலும் நீங்க ரொம்ப மோசம் தாமு ,

இவ்வளவு நல்ல பிகர இந்த மாதிரி அதிர்ச்சியான செய்திகளுக்கு போட்டுருக்க கூடாது குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! 230655
ராஜா அண்ணா, அழகனா பெண்கள் தானே எல்லாம்,
ஆண்கள் என்றால் நிறைய பேரு இருக்கிறார்கள்,அழகே இல்லாம..

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 18, 2009 5:01 am

மீனு wrote:
Kraja29 wrote:இருந்தாலும் நீங்க ரொம்ப மோசம் தாமு ,

இவ்வளவு நல்ல பிகர இந்த மாதிரி அதிர்ச்சியான செய்திகளுக்கு போட்டுருக்க கூடாது குளிர்பானக் குட்டிச் சாத்தான் ! 230655
ராஜா அண்ணா, அழகனா பெண்கள் தானே எல்லாம்,
ஆண்கள் என்றால் நிறைய பேரு இருக்கிறார்கள்,அழகே இல்லாம..

அண்ணா நான் என்ன பன்னட்டும்...

நல்ல தக்வல் அதான் போட்டேன்...

மீனு ஆண்கள் ஒரு விதத்தில் அழகுதான் தெரியுமா?

அவங்கலுக்கு ஆண்மை, கம்பிரம், தன்னம்பிக்கை அழகு...

பொண்கலுக்கும் தன்னம்பிக்கை, முகம் , உடல் அழகு....

இன்னும் இருக்குடா......

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக