ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறுப்பினர் அறிமுகம் - கருப்பசாமி, B.E., M.E., (Ph.D), சிவகாசி

+7
shobana sahas
K.Senthil kumar
ayyasamy ram
T.N.Balasubramanian
ராஜா
பழ.முத்துராமலிங்கம்
KARUPPASAMY R
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உறுப்பினர் அறிமுகம் - கருப்பசாமி, B.E., M.E., (Ph.D), சிவகாசி Empty உறுப்பினர் அறிமுகம் - கருப்பசாமி, B.E., M.E., (Ph.D), சிவகாசி

Post by KARUPPASAMY R Sun Dec 27, 2015 1:10 pm

பெயர்: கருப்பசாமி
சொந்த ஊர்: சிவகாசி
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையத்தில் உலாவிய பொழுது
பொழுதுபோக்கு: புத்தகம் படிப்பது, ஓவியம் வரைவது
தொழில்: பொறியியல் கல்லூரி பேராசிரியர்
மேலும் என்னைப் பற்றி: முதுநிலைக் கல்வி முடித்து, ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறேன். அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, அறிவியல் கண்டுபிடிப்புகள், சுயமுன்னேற்ற கட்டுரைகள் மற்றும் கல்வி சம்பந்தமான கட்டுரைகள் படிப்பதில் ஆர்வம் அதிகம். நான் எழுதிய கட்டுரையொன்று விகடன் இதழில் பிரசுரமாகியுள்ளது
KARUPPASAMY R
KARUPPASAMY R
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 27/12/2015

Back to top Go down

உறுப்பினர் அறிமுகம் - கருப்பசாமி, B.E., M.E., (Ph.D), சிவகாசி Empty Re: உறுப்பினர் அறிமுகம் - கருப்பசாமி, B.E., M.E., (Ph.D), சிவகாசி

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 1:27 pm





கருப்பசாமி அவர்களே தங்களை அன்புடன் வரவேற்கிறேன்
:நல்வரவு: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :நல்வரவு:
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உறுப்பினர் அறிமுகம் - கருப்பசாமி, B.E., M.E., (Ph.D), சிவகாசி Empty Re: உறுப்பினர் அறிமுகம் - கருப்பசாமி, B.E., M.E., (Ph.D), சிவகாசி

Post by ராஜா Sun Dec 27, 2015 1:35 pm

வணக்கம் கருப்பசாமி அவர்களே ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.

ME முடித்தவர்கள் BE என்பதை பெரும்பாலும் தனியாக போடமாட்டார்களே ,நீங்கள் போட்டுள்ளீர்களே ஏதேனும் காரணம் உண்டா ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உறுப்பினர் அறிமுகம் - கருப்பசாமி, B.E., M.E., (Ph.D), சிவகாசி Empty Re: உறுப்பினர் அறிமுகம் - கருப்பசாமி, B.E., M.E., (Ph.D), சிவகாசி

Post by T.N.Balasubramanian Sun Dec 27, 2015 1:46 pm

வாழ்த்துகள் கருப்பசாமி அவர்களே , :நல்வரவு:

ஈகரை அன்புடன் உங்களை வரவேற்கிறது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உறுப்பினர் அறிமுகம் - கருப்பசாமி, B.E., M.E., (Ph.D), சிவகாசி Empty Re: உறுப்பினர் அறிமுகம் - கருப்பசாமி, B.E., M.E., (Ph.D), சிவகாசி

Post by ayyasamy ram Sun Dec 27, 2015 1:55 pm

:நல்வரவு:
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உறுப்பினர் அறிமுகம் - கருப்பசாமி, B.E., M.E., (Ph.D), சிவகாசி Empty Re: உறுப்பினர் அறிமுகம் - கருப்பசாமி, B.E., M.E., (Ph.D), சிவகாசி

Post by T.N.Balasubramanian Sun Dec 27, 2015 1:58 pm

ராஜா wrote:வணக்கம் கருப்பசாமி அவர்களே ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.

ME முடித்தவர்கள் BE என்பதை பெரும்பாலும் தனியாக போடமாட்டார்களே ,நீங்கள் போட்டுள்ளீர்களே ஏதேனும் காரணம் உண்டா ?!
[You must be registered and logged in to see this link.]


ஒரே discipline இல் படித்தால் போட்டுக் கொள்ளமாட்டார்கள் .
மெக்கானிகல்  BE படித்து , எலெக்ட்ரிக்கலில் ME படித்து இருந்தால் ,
BE (mech ), ME (elec ) என போட்டுக் கொண்டவர்களை கண்டுளேன் .
நான் படித்த கல்லூரியில் ஒரு professor  இம்மாதிரி போட்டுக் கொண்டது உண்டு.

இருப்பினும் திரு கருப்பசாமி என்ன கூறுகிறார் என அறிய ஆவலாகத்தான் உள்ளது  

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உறுப்பினர் அறிமுகம் - கருப்பசாமி, B.E., M.E., (Ph.D), சிவகாசி Empty Re: உறுப்பினர் அறிமுகம் - கருப்பசாமி, B.E., M.E., (Ph.D), சிவகாசி

Post by ராஜா Sun Dec 27, 2015 2:01 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:வணக்கம் கருப்பசாமி அவர்களே ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.

ME முடித்தவர்கள் BE என்பதை பெரும்பாலும் தனியாக போடமாட்டார்களே ,நீங்கள் போட்டுள்ளீர்களே ஏதேனும் காரணம் உண்டா ?!
[You must be registered and logged in to see this link.]


ஒரே discipline இல் படித்தால் போட்டுக் கொள்ளமாட்டார்கள் .
மெக்கானிகல்  BE படித்து , எலெக்ட்ரிக்கலில் ME படித்து இருந்தால் ,
BE (mech ), ME (elec ) என போட்டுக் கொண்டவர்களை கண்டுளேன் .
நான் படித்த கல்லூரியில் ஒரு professor  இம்மாதிரி போட்டுக் கொண்டது உண்டு.

இருப்பினும் திரு கருப்பசாமி என்ன கூறுகிறார் என அறிய ஆவலாகத்தான் உள்ளது  

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]எனக்கும் அந்த சந்தேகம் தான் ஐயா ....புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உறுப்பினர் அறிமுகம் - கருப்பசாமி, B.E., M.E., (Ph.D), சிவகாசி Empty Re: உறுப்பினர் அறிமுகம் - கருப்பசாமி, B.E., M.E., (Ph.D), சிவகாசி

Post by KARUPPASAMY R Sun Dec 27, 2015 2:49 pm

வரவேற்றமைக்கு நன்றி,
திரு. முத்துராமலிங்கம் அவர்களே,
திரு. ராஜா அவர்களே,
திரு. T N பாலசுப்ரமணியன் அவர்களே,
திரு. ayyasamy ram அவர்களே,

பொதுவாக, M.E முடித்தவர்கள், B.E போட்டுக்கொள்ள மாட்டார்கள். ஆனால், கல்லூரியில், அண்ணா பல்கலைக்கழக பெயர் பட்டியலில் இவ்வாறுதான் குறிப்பிடுவார்கள். அந்த பழக்கம் இங்கேயும் வந்து விட்டது.
KARUPPASAMY R
KARUPPASAMY R
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 27/12/2015

Back to top Go down

உறுப்பினர் அறிமுகம் - கருப்பசாமி, B.E., M.E., (Ph.D), சிவகாசி Empty Re: உறுப்பினர் அறிமுகம் - கருப்பசாமி, B.E., M.E., (Ph.D), சிவகாசி

Post by K.Senthil kumar Mon Dec 28, 2015 7:10 am

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

உறுப்பினர் அறிமுகம் - கருப்பசாமி, B.E., M.E., (Ph.D), சிவகாசி Empty Re: உறுப்பினர் அறிமுகம் - கருப்பசாமி, B.E., M.E., (Ph.D), சிவகாசி

Post by KARUPPASAMY R Mon Dec 28, 2015 9:15 pm

நன்றி திரு. செந்தில்குமார் அவர்களே!
KARUPPASAMY R
KARUPPASAMY R
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 27/12/2015

Back to top Go down

உறுப்பினர் அறிமுகம் - கருப்பசாமி, B.E., M.E., (Ph.D), சிவகாசி Empty Re: உறுப்பினர் அறிமுகம் - கருப்பசாமி, B.E., M.E., (Ph.D), சிவகாசி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum