புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேனியில் அமைக்கப்பட உள்ளநியூட்ரினோ ஆய்வு மையத்தால் எவ்வித பாதிப்பும் இல்லை: திட்ட இயக்குநர் உறுதி    I_vote_lcapதேனியில் அமைக்கப்பட உள்ளநியூட்ரினோ ஆய்வு மையத்தால் எவ்வித பாதிப்பும் இல்லை: திட்ட இயக்குநர் உறுதி    I_voting_barதேனியில் அமைக்கப்பட உள்ளநியூட்ரினோ ஆய்வு மையத்தால் எவ்வித பாதிப்பும் இல்லை: திட்ட இயக்குநர் உறுதி    I_vote_rcap 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேனியில் அமைக்கப்பட உள்ளநியூட்ரினோ ஆய்வு மையத்தால் எவ்வித பாதிப்பும் இல்லை: திட்ட இயக்குநர் உறுதி    I_vote_lcapதேனியில் அமைக்கப்பட உள்ளநியூட்ரினோ ஆய்வு மையத்தால் எவ்வித பாதிப்பும் இல்லை: திட்ட இயக்குநர் உறுதி    I_voting_barதேனியில் அமைக்கப்பட உள்ளநியூட்ரினோ ஆய்வு மையத்தால் எவ்வித பாதிப்பும் இல்லை: திட்ட இயக்குநர் உறுதி    I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேனியில் அமைக்கப்பட உள்ளநியூட்ரினோ ஆய்வு மையத்தால் எவ்வித பாதிப்பும் இல்லை: திட்ட இயக்குநர் உறுதி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 12:51 pm

தேனியில் அமைக்கப்பட உள்ளநியூட்ரினோ ஆய்வு மையத்தால் எவ்வித பாதிப்பும் இல்லை: திட்ட இயக்குநர் உறுதி    MbnzzMRoGznzXdMBim9Q+neutrino
தேனியில் அமைக்கப்பட உள்ளநியூட்ரினோ ஆய்வு மையத்தால் எவ்வித
பாதிப்பும் இல்லை: திட்ட இயக்குநர் உறுதி

By Dinakaran, 27 Dec 2015 01:05 AM

மதுரை: தேனியில் அமைக்கப்பட உள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்தால் சுற்றுச்சூழலுக்கும், உயிரினங்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என நியூட்ரினோ ஆய்வு மைய திட்ட இயக்குநர் நபா மண்டல் பேசினார்.

மதுரை யாதவர் கல்லூரியில், பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் பயிற்சி முகாம் நடந்தது. முகாமில் நியூட்ரினோ ஆய்வு மைய திட்ட இயக்குநர் நபா மண்டல் பேசியதாவது: கோலார் தங்க சுரங்கத்தில், 1957ல் தங்கம் வெட்டிய போது, நியூட்ரினோ தன்மையை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். 1965ல் அறிக்கை வெளியிட்டனர். இது உலகிலேயே முதல் நியூட்ரினோ குறித்த ஆய்வறிக்கையாக வெளியானது.

தேனி மாவட்டத்தில் அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்தால் சுற்றுச்சூழலுக்கும், உயிரினங்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. நியூட்ரினோ தொழில்நுட்பத்தால் பல நாடுகள் முன்னேறி உள்ளன.

25க்கும் மேற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து, நியூட்ரினோ ஆய்வு மையம் ஓராண்டு ஆராய்ச்சி படிப்பை வழங்குகிறது. மாணவர்கள் அறிவியல் ஆய்வுகளை ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள வேண்டும்.

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ மையம் அமைப்பதன் மூலம், உலகில் மிக முக்கிய இடத்தை இந்தியா வகிக்கும். இவ்வாறு தெரிவித்தார்.
நன்றி-டெய்லிகண்ட்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 27, 2015 1:59 pm

எல்லாம் சரி தான் ... விஞ்ஞானிகள் சொன்னா சரியா தான் இருக்கும் ஆனால் என்னவோ உள்ளுக்குள்ளே ஒரு கிரைண்டர் ஓடுறது போல ஒரு பீலில்ங்...

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 3:00 pm

ராஜா wrote:எல்லாம் சரி தான் ... விஞ்ஞானிகள் சொன்னா சரியா தான் இருக்கும் ஆனால் என்னவோ உள்ளுக்குள்ளே ஒரு கிரைண்டர் ஓடுறது போல ஒரு பீலில்ங்...
மேற்கோள் செய்த பதிவு: 1183277
அது பற்றி இனம் புரியாத பயம் அங்குள்ள அனைவருக்கும் இருப்பதை
மறுப்பதிற்கில்லை நண்பரே.நன்றி.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக