ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
புனித போப்பாண்டவரின் நற்செய்தி Poll_c10புனித போப்பாண்டவரின் நற்செய்தி Poll_m10புனித போப்பாண்டவரின் நற்செய்தி Poll_c10 
VENKUSADAS
புனித போப்பாண்டவரின் நற்செய்தி Poll_c10புனித போப்பாண்டவரின் நற்செய்தி Poll_m10புனித போப்பாண்டவரின் நற்செய்தி Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
புனித போப்பாண்டவரின் நற்செய்தி Poll_c10புனித போப்பாண்டவரின் நற்செய்தி Poll_m10புனித போப்பாண்டவரின் நற்செய்தி Poll_c10 
VENKUSADAS
புனித போப்பாண்டவரின் நற்செய்தி Poll_c10புனித போப்பாண்டவரின் நற்செய்தி Poll_m10புனித போப்பாண்டவரின் நற்செய்தி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

புனித போப்பாண்டவரின் நற்செய்தி

2 posters

Go down

புனித போப்பாண்டவரின் நற்செய்தி Empty புனித போப்பாண்டவரின் நற்செய்தி

Post by கார்த்திக் செயராம் Sun Dec 27, 2015 11:25 am

உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் பகட்டுகளை கைவிட்டு, எளிமையான வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்று புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் தன்னுடைய நத்தார் தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். நத்தார் தினத்தையொட்டி வத்திக்கானிலுள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் புனித பாப்பரசர் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றினார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். புனித பாப்பரசர் தெரிவித்துள்ளதாவது, “நவீன சமூகத்தின் ஆடம்பர வாழ்க்கையால், பொருள்களை வாங்கிக் குவிக்கும் மோகம் அதிகரிக்கிறது. சொத்து சேகரிப்பதிலும், பொருளாதாயத்திலும் மட்டுமே சுகம் கிடைக்கும் நிலை ஏற்படுகிறது. தன்னலம் பெருகுகிறது.

   
எளிமையான, சமநிலை கொண்ட, தேவைக்கு மிகாத வாழ்க்கை முறையையை கிறிஸ்தவ மதம் போதிக்கிறது. எனவே, அடிப்படைத் தேவையை மீறிய ஆடம்பர வாழ்க்கையிலிருந்து உலகெங்கிலும் உள்ள கிறிஸ்துவர்கள் விடுபட வேண்டும். எளிமையான வாழ்வைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உலகின் பல பகுதிகளில் கிறிஸ்துவர்களுக்கு அச்சுறுத்தல் நிலவி வருகிறது. அத்தைகைய அச்சுறுத்தல்களை அன்பு, கருணை, தைரியம் ஆகியவற்றை இழக்காமல் பிரார்த்தனையின் துணை கொண்டு கிறிஸ்துவர்கள் எதிர்கொள்ள வேண்டும்.” என்றுள்ளார்.

நன்றி செய்தி.காம்


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

புனித போப்பாண்டவரின் நற்செய்தி Empty Re: புனித போப்பாண்டவரின் நற்செய்தி

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 5:14 pm

கார்த்திக் செயராம் wrote:
எளிமையான, சமநிலை கொண்ட, தேவைக்கு மிகாத வாழ்க்கை முறையையை கிறிஸ்தவ மதம் போதிக்கிறது. எனவே, அடிப்படைத் தேவையை மீறிய ஆடம்பர வாழ்க்கையிலிருந்து உலகெங்கிலும் உள்ள கிறிஸ்துவர்கள் விடுபட வேண்டும். எளிமையான வாழ்வைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உலகின் பல பகுதிகளில் கிறிஸ்துவர்களுக்கு அச்சுறுத்தல் நிலவி வருகிறது. அத்தைகைய அச்சுறுத்தல்களை அன்பு, கருணை, தைரியம் ஆகியவற்றை இழக்காமல் பிரார்த்தனையின் துணை கொண்டு கிறிஸ்துவர்கள் எதிர்கொள்ள வேண்டும்.” என்றுள்ளார்.
மேற்கோள் செய்த பதிவு: 1183225
புனித போப்பாண்டவரின் நற்செய்தி 3838410834 புனித போப்பாண்டவரின் நற்செய்தி 103459460 புனித போப்பாண்டவரின் நற்செய்தி 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

புனித போப்பாண்டவரின் நற்செய்தி Empty Re: புனித போப்பாண்டவரின் நற்செய்தி

Post by கார்த்திக் செயராம் Sun Dec 27, 2015 5:21 pm

நன்றி ஐயா ..இந்த நற்செய்தி கிருத்தவர்களுக்கு மட்டும் அல்ல உலகத்தில் உள்ள அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும்..இதை நற்செய்தி யாக மட்டும் எடுத்து கொள்ளாமல் நமக்கு அளிக்கபட்ட பொற்செய்தியாக எடுத்து பின்பற்றி வாழ்ந்தால் வாழ்வு சிறக்கும்.

நன்றி


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

புனித போப்பாண்டவரின் நற்செய்தி Empty Re: புனித போப்பாண்டவரின் நற்செய்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum