புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
சென்னை: சென்னையில் இந்தாண்டு புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இல்லை என நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மழை, வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் இன்னும் மீண்டு வராததால், இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களை முற்றிலுமாக புரட்டிப் போட்டது.
வரலாறு காணாத வகையில் கொட்டித் தீர்த்த கனமழை, அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் பாதிப்பால் சென்னை மக்கள் தங்களின் உடைமைகள், வாழ்வாதாரம் ஆகியவற்றை முற்றிலுமாக இழந்துள்ளனர். இதன் பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் மீண்டு இயல்பு நிலைக்கு வர இன்னும் சில காலம் ஆகும். பல இடங்களில் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பாததால் இந்தாண்டு நட்சத்திர ஹோட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்கள் கூறுகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களின் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இன்னமும் சகஜ நிலைக்குத் திரும்பாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் இவர்களின் துயரத்தில் பங்கேற்கும் விதமாக இந்தாண்டு புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி கேட்டு இதுவரை எந்த நட்சத்திர ஹோட்டல் சார்பிலும் விண்ணப்பம் ஏதும் கொடுக்கவில்லை என சென்னை மாநகர போலீசாரும் தெரிவித்துள்ளனர்.
இதனால் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை விரும்பும் சிலர் பெங்களூரு நோக்கி படை எடுத்து வருகின்றனர். ஆனால், பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இரவு 1 மணிக்குள் முடித்துவிட வேண்டும் என்றும், மதுபான கடைகளை இரவு 11.30 மணிக்குள் மூடவும் பெங்களூரு காவல் கண்காணிப்பாளர் மேகரின் உத்தரவிட்டுள்ளார். அதிகம் சத்தம் ஏற்படுத்தும் ஒலிகளை எழுப்பக் கூடாது எனவும், பிறருக்கு தொல்லை தரும் வகையிலான செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து விதிகளை மீறி கொண்டாட்டங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர்

மேற்கோள் செய்த பதிவு: 1183867shobana sahas wrote:இந்த பகிர்வு எனக்கு அதிர்ச்சி தருகிறது . ஒரு பக்கம் Chennai வாசிகளை போல நல்லவர்கள், வல்லவர்கள் , நெஞ்சு துணிவு உள்ளவர்கள் உண்டா என்று தோன்று கிறது . இவர்களே இப்படி செய்தால் ?!
குடி , கும்மாளம் , இந்த நேரத்தில் தேவையா ? அதற்கு செலவு செய்யும் ஒரு 2000-5000 ருபாய் பணத்தை நல்ல முறையில் (பலருக்கு உதவி செய்தும் ) செலவழிக்கலாம் இல்லையா ?
எரிச்சலாக உள்ளது . கோபம் வருகிறது .
ம்ம்.. இப்போ இதுக்கு மட்டும் எங்கிருந்து பணம் வரும் கொண்டாட மனம் வரும் என்று தோன்றுகிறதே ஷோபனா
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1183869krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1183867shobana sahas wrote:இந்த பகிர்வு எனக்கு அதிர்ச்சி தருகிறது . ஒரு பக்கம் Chennai வாசிகளை போல நல்லவர்கள், வல்லவர்கள் , நெஞ்சு துணிவு உள்ளவர்கள் உண்டா என்று தோன்று கிறது . இவர்களே இப்படி செய்தால் ?!
குடி , கும்மாளம் , இந்த நேரத்தில் தேவையா ? அதற்கு செலவு செய்யும் ஒரு 2000-5000 ருபாய் பணத்தை நல்ல முறையில் (பலருக்கு உதவி செய்தும் ) செலவழிக்கலாம் இல்லையா ?
எரிச்சலாக உள்ளது . கோபம் வருகிறது .
ம்ம்.. இப்போ இதுக்கு மட்டும் எங்கிருந்து பணம் வரும் கொண்டாட மனம் வரும் என்று தோன்றுகிறதே ஷோபனா
சரி தான் க்ரிஷ்ணாம்மா .
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இந்தாண்டு ராஷ்டிரபதி பவனில் இப்தார் விருந்து ரத்து
» சென்னையில் இருந்து புறப்படும் 13 கிங்பிஷர் விமானங்கள் ரத்து :
» சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்
» சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் 9 விரைவு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
» சென்னையில் இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு; பெண்களை கிண்டல் செய்தால் கடும் நடவடிக்கை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2