ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசின் நடவடிக்கையால் சரிவு கண்ட வெங்காயம் ஏற்றுமதி

2 posters

Go down

அரசின் நடவடிக்கையால் சரிவு கண்ட வெங்காயம் ஏற்றுமதி Empty அரசின் நடவடிக்கையால் சரிவு கண்ட வெங்காயம் ஏற்றுமதி

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 26, 2015 8:44 pm

அரசின் நடவடிக்கையால் சரிவு கண்ட வெங்காயம் ஏற்றுமதி AZA5C6kTQrOuHhHpuh3J+onion
அரசின் நடவடிக்கையால் சரிவு கண்ட வெங்காயம் ஏற்றுமதி
By Dinamani, 26 Dec 2015 04:07 PM

வெங்காய விலை உயர்வை கட்டுக்குள் வைத்திருப்பதாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் அதன் ஏற்றுமதி ஏப்ரல்-செப்டம்பர் வரையிலான ஆறுமாத கால அளவில், 18 சதவீதம் சரிவடைந்து 4,85,930 டன்னாக குறைந்துள்ளது.கடந்த 2014-15-ஆம் நிதி ஆண்டின் இதே காலத்தில், 5,89,900 டன்னாக இருந்தது என, தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பருவம் தவறிய மழையால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்காயத்தின் விலை வெகுவாக அதிகரித்தது. ஒரு கிலோ வெங்காயம் ரூ. 100 வரை விற்பனை செய்யப்பட்டது.விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் மத்திய அரசு, ஆகஸ்ட் மாதத்தில் ஒரு டன் வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை, 425 டாலரிலிருந்து (ரூ.27,625), 700 டாலராக (ரூ.45,500) அதிகரித்தது.இதன் காரணமாக ஏற்றுமதி குறைந்து உள்நாட்டில் வெங்காயத்தின் விலை கட்டுக்குள் வந்தது.இந்நிலையில் மத்திய அரசு வியாழக்கிழமை வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை முற்றிலும் ரத்து செய்துள்ளது. மொத்தவிலை சந்தையில், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 10 ரூபாய்க்கும் கீழ் சென்றதால் மத்திய அரசு இந்த முடிவை மேற்கொண்டது.வெங்காய உற்பத்தியில், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.
நன்றி-டெய்லிகண்ட்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அரசின் நடவடிக்கையால் சரிவு கண்ட வெங்காயம் ஏற்றுமதி Empty Re: அரசின் நடவடிக்கையால் சரிவு கண்ட வெங்காயம் ஏற்றுமதி

Post by ayyasamy ram Sat Dec 26, 2015 9:29 pm

அரசின் நடவடிக்கையால் சரிவு கண்ட வெங்காயம் ஏற்றுமதி 103459460
-
அரசின் நடவடிக்கையால் சரிவு கண்ட வெங்காயம் ஏற்றுமதி IT7EqvhmTb6n3jULJk8S+e0aeaee0af8be0ae9fe0aebf-e0aeb5e0af86e0ae99e0af8de0ae95e0aebee0aeafe0aeaee0af8d-e0ae85e0aeb0e0ae9ae0aebfe0aeafe0aeb2e0af8d-e0ae86
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரசின் நடவடிக்கையால் சரிவு கண்ட வெங்காயம் ஏற்றுமதி Empty Re: அரசின் நடவடிக்கையால் சரிவு கண்ட வெங்காயம் ஏற்றுமதி

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 8:24 am

ayyasamy ram wrote:அரசின் நடவடிக்கையால் சரிவு கண்ட வெங்காயம் ஏற்றுமதி 103459460
-
அரசின் நடவடிக்கையால் சரிவு கண்ட வெங்காயம் ஏற்றுமதி IT7EqvhmTb6n3jULJk8S+e0aeaee0af8be0ae9fe0aebf-e0aeb5e0af86e0ae99e0af8de0ae95e0aebee0aeafe0aeaee0af8d-e0ae85e0aeb0e0ae9ae0aebfe0aeafe0aeb2e0af8d-e0ae86
மேற்கோள் செய்த பதிவு: 1183159
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அரசின் நடவடிக்கையால் சரிவு கண்ட வெங்காயம் ஏற்றுமதி Empty Re: அரசின் நடவடிக்கையால் சரிவு கண்ட வெங்காயம் ஏற்றுமதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஏற்றுமதி - இறக்குமதி சரிவு
» வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
» ஜெனீவாவில் மன்னிக்கவே முடியாத இந்திய அரசின் துரோகம் - சிங்கள அரசின் இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளி நிரூபணம் - வைக்கோ
» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் !
» ஆஸ்திரேலியாவில் விசா ரத்து நடவடிக்கையால் 95,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு திடீர் ஆபத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum