ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னம்மா இப்பிடி பண்றீங்களே அம்மா !

4 posters

Go down

என்னம்மா இப்பிடி பண்றீங்களே அம்மா ! Empty என்னம்மா இப்பிடி பண்றீங்களே அம்மா !

Post by T.N.Balasubramanian Sat Dec 26, 2015 7:47 pm

என்னம்மா இப்பிடி பண்றீங்களே அம்மா !


உற்ற தோழியை ஆபாச புகைப்படம் எடுத்து நெட்டில் விட்ட இரண்டு இளம்பெண்கள் கைது! 

லக்னோ: உத்திரபிரதேசத்தில் தோழியின் ஆபாச புகைப்படங்களை இணையதளங்களில் பரப்பிய இரண்டு பெண்கள் போலீசாரார் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் தங்களது ஆண் நண்பரை வைத்து தங்களது தோழியின் ஆபாசப் படங்களை வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவ்விரு இளம்பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். 

இதுதொடர்பாக பரேலி மாவட்டத்தில் வசித்துவரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் கடந்த வாரம் அளித்த புகாரையடுத்து விசாரணை நடத்திவந்த ஷெர்கர் பகுதி போலீசார், அந்த இளம்பெண்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேற்கண்ட ஆபாச எம்.எம்.எஸ். குறுந்தகவலை பரப்புவதில் துணையாக இருந்த அந்தப் பெண்களின் ஆண் நண்பரை போலீசார் தேடிவருகின்றனர். எதற்காக தங்களுடைய தோழியையே அப்பெண்கள் பழிவாங்கும் நடவடிக்கையாக இதனைச் செய்தனர் என்பதனை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 


நன்றி ஒன் தமிழ் 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னம்மா இப்பிடி பண்றீங்களே அம்மா ! Empty Re: என்னம்மா இப்பிடி பண்றீங்களே அம்மா !

Post by கார்த்திக் செயராம் Sat Dec 26, 2015 8:52 pm

கலி முத்திடுத்து ந கலி முத்திடுத்து
சீக்கிரமே பிரளயம் வந்துடும் போல இருக்கு.
இவங்க பண்றத பார்த்த நேக்கு அப்படிதான் தோன்றது..


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

என்னம்மா இப்பிடி பண்றீங்களே அம்மா ! Empty Re: என்னம்மா இப்பிடி பண்றீங்களே அம்மா !

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 8:45 am

இப்படி ஏன் செய்துள்ளனர்? பணத்திற்கா? விளையாட்டா?
வேடிக்கைக்கா? பழிவாங்களா?அசிங்கம் என்பது
ஒன்றுமில்லை போலும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

என்னம்மா இப்பிடி பண்றீங்களே அம்மா ! Empty Re: என்னம்மா இப்பிடி பண்றீங்களே அம்மா !

Post by ராஜா Sun Dec 27, 2015 12:18 pm

எழுத்தின் அளவு ரொம்ப பெருசா இருக்கே ஐயா , நிர்வாகம் சம்பந்தப்பட்ட முக்கிய அறிவிப்புகளாக இருக்கும்பட்சத்தில் இது போல பெரிய எழுத்துகளை பயன்படுத்தினால் பதிவுகளுக்கிடையில் வித்தியாசம் தெரியும் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னம்மா இப்பிடி பண்றீங்களே அம்மா ! Empty Re: என்னம்மா இப்பிடி பண்றீங்களே அம்மா !

Post by T.N.Balasubramanian Sun Dec 27, 2015 12:57 pm

copy Paste எடிட் செய்யாமல் பதிவிட்டதின்  விளைவு .
வரும் பதிவுகளின் கவனத்துடன் செயல் படுகிறேன்  என்னம்மா இப்பிடி பண்றீங்களே அம்மா ! 1571444738 புன்னகை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னம்மா இப்பிடி பண்றீங்களே அம்மா ! Empty Re: என்னம்மா இப்பிடி பண்றீங்களே அம்மா !

Post by ராஜா Sun Dec 27, 2015 2:02 pm

T.N.Balasubramanian wrote:copy Paste எடிட் செய்யாமல் பதிவிட்டதின்  விளைவு .
வரும் பதிவுகளின் கவனத்துடன் செயல் படுகிறேன்  என்னம்மா இப்பிடி பண்றீங்களே அம்மா ! 1571444738 புன்னகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1183249நன்றி ஐயா ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னம்மா இப்பிடி பண்றீங்களே அம்மா ! Empty Re: என்னம்மா இப்பிடி பண்றீங்களே அம்மா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum