Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்....
+2
ayyasamy ram
K.Senthil kumar
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்....
வணக்கம் தமிழ் அன்பர்களே ....
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்....
ஆண்டவனும் கண்
அயர்ந்திருந்தானோ அந்த நாட்களில்..?
அவர்களின் அழுகுரல் அவனுக்கு
கேட்க்கலையோ...?
ஈழப்பெண்கள் இராணுவத்திடம்
அகப்பட்டு அடைந்த இன்னல்கள்
ஆண்டவனுக்கு அடுக்குமோ...?
தாய் மார்பிலே பாலில்லாத நிலையில்
தன்விரலை சப்பி பசியாறும்
தமிழ் குழந்தையின் நிலைதான்
தகுமோ....?
மருத்துவமனைக்கு
சிகிச்சைக்கு சென்றவர்கள்மீது
குண்டு விழுந்ததில்
மருத்துவமனையே மயானமாகிப்போன
செய்தியை மனம்தான் மறக்குமோ....?
தன்மானத் தமிழனை
முள்வேலிக்குள் முடக்கி வைப்பது
நியாயமோ.....?
வீரப்போர் புரியும் ஈழத்தமிழர் –முள்
வேலியைவிட்டு மீள வழி
இல்லையோ.....?
ஈழத்தமிழரின் மரண ஓலத்திற்கு
அண்டை நாடுகள் செவி சாய்க்காதோ....?
இருக்கின்ற தமிழரை காக்க
அமெரிக்க நாடும் எட்டிப் பார்க்காதோ...?
அன்னை நாட்டிலும் அகதிகளாய்
அண்டை நாட்டிலும் அகதிகளாய்
தமிழர் வாழ்வதோ....?
இந்தியா வரைபடத்தில்
இல்லையோ..? இருக்கும்மானால்
தமிழர் படும் கொடுமையினை
தட்டிகேட்க்கும் உணர்வினை
இறைவன் இத்தேசத்தவர்களுக்கு
தரவில்லையோ.....?
அங்கு சுடப்பட்ட
துப்பாக்கி தோட்டாக்கள்
ஒவ்வொன்றும் உங்கள்
மார்பையும் மண்டையையும்
துளைத்துக்கொண்டு வந்து
எங்கள் நெஞ்சில்
பதிந்தன செய்தியாக!!
அங்கு அங்கங்கள் சிதைக்கப்பட
இங்கு ஒழுகிறது உதிரங்கள்
கண்ணீராக ...
மரணத்தை நீங்கள் ஏந்திக்கொண்டீர்கள்
ரணத்தை நாங்கள் வாங்கிக்கொண்டோம.
மரிப்பது வீரமுள்ள ஈழமென்றால்
வலிப்பது ஈரமுள்ள எங்கள் இதயம்தானே..?
மாண்டவர்கள் காலடியில்
மண்டியிடுகிறோம்
மன்னிப்புக் கோருகிறோம்
இந்திய தமிழராகிய நாங்கள்
இலங்கை வாழ் தமிழரின் நலனுக்காக
ஒரு துரும்பைக்கூட தூக்கிபோடாததால்....
-செல்வசெந்தில்குமரன்
இலங்கையில் போர்முடிந்த தருவாயில் அங்குள்ள நிலைமைகளை கருத்தில் கொண்டு என் எண்ணத்தில் உதித்த ஆதங்க வரிகளை எனது நாள் குறிபேட்டில் எழுதி வைத்திருந்தேன். இன்றைய சூழலுக்கு ஒத்துபோகிறதா தெரியவில்லை இருந்தும் அவற்றை பதிவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். இன்றுவரை அவ்வரிகளின் தொகுப்பை நாள் குறிபேட்டில் சிறைபடுத்திவைத்திருந்தேன். இன்று அவ்வரிகளுக்காவது விடுதலை கிடைப்பதில் நான் சற்று மன ஆறுதல் அடைகிறேன்.....
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்....
ஆண்டவனும் கண்
அயர்ந்திருந்தானோ அந்த நாட்களில்..?
அவர்களின் அழுகுரல் அவனுக்கு
கேட்க்கலையோ...?
ஈழப்பெண்கள் இராணுவத்திடம்
அகப்பட்டு அடைந்த இன்னல்கள்
ஆண்டவனுக்கு அடுக்குமோ...?
தாய் மார்பிலே பாலில்லாத நிலையில்
தன்விரலை சப்பி பசியாறும்
தமிழ் குழந்தையின் நிலைதான்
தகுமோ....?
மருத்துவமனைக்கு
சிகிச்சைக்கு சென்றவர்கள்மீது
குண்டு விழுந்ததில்
மருத்துவமனையே மயானமாகிப்போன
செய்தியை மனம்தான் மறக்குமோ....?
தன்மானத் தமிழனை
முள்வேலிக்குள் முடக்கி வைப்பது
நியாயமோ.....?
வீரப்போர் புரியும் ஈழத்தமிழர் –முள்
வேலியைவிட்டு மீள வழி
இல்லையோ.....?
ஈழத்தமிழரின் மரண ஓலத்திற்கு
அண்டை நாடுகள் செவி சாய்க்காதோ....?
இருக்கின்ற தமிழரை காக்க
அமெரிக்க நாடும் எட்டிப் பார்க்காதோ...?
அன்னை நாட்டிலும் அகதிகளாய்
அண்டை நாட்டிலும் அகதிகளாய்
தமிழர் வாழ்வதோ....?
இந்தியா வரைபடத்தில்
இல்லையோ..? இருக்கும்மானால்
தமிழர் படும் கொடுமையினை
தட்டிகேட்க்கும் உணர்வினை
இறைவன் இத்தேசத்தவர்களுக்கு
தரவில்லையோ.....?
அங்கு சுடப்பட்ட
துப்பாக்கி தோட்டாக்கள்
ஒவ்வொன்றும் உங்கள்
மார்பையும் மண்டையையும்
துளைத்துக்கொண்டு வந்து
எங்கள் நெஞ்சில்
பதிந்தன செய்தியாக!!
அங்கு அங்கங்கள் சிதைக்கப்பட
இங்கு ஒழுகிறது உதிரங்கள்
கண்ணீராக ...
மரணத்தை நீங்கள் ஏந்திக்கொண்டீர்கள்
ரணத்தை நாங்கள் வாங்கிக்கொண்டோம.
மரிப்பது வீரமுள்ள ஈழமென்றால்
வலிப்பது ஈரமுள்ள எங்கள் இதயம்தானே..?
மாண்டவர்கள் காலடியில்
மண்டியிடுகிறோம்
மன்னிப்புக் கோருகிறோம்
இந்திய தமிழராகிய நாங்கள்
இலங்கை வாழ் தமிழரின் நலனுக்காக
ஒரு துரும்பைக்கூட தூக்கிபோடாததால்....
-செல்வசெந்தில்குமரன்
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்....
இந்தியாவில் ஒரு மாநிலம் தமிழ்நாடு...
அந்நிய நாட்டின் விவகாரத்தில் மத்திய அரசின்
ஒத்துழைப்பு இல்லாமல் தமிழ்நாடு தனித்து
செயல்பட முடியாது...
-
இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை
செய்யப்படாமல் இருந்திருந்தால், மத்திய அரசின்
உதவியோடு தமிழ் நாடு இலங்கை தமிழர்களுக்கு
முழு வீச்சில் உதவியிருக்க கூடும்...
-
கவிதை...
அந்நிய நாட்டின் விவகாரத்தில் மத்திய அரசின்
ஒத்துழைப்பு இல்லாமல் தமிழ்நாடு தனித்து
செயல்பட முடியாது...
-
இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை
செய்யப்படாமல் இருந்திருந்தால், மத்திய அரசின்
உதவியோடு தமிழ் நாடு இலங்கை தமிழர்களுக்கு
முழு வீச்சில் உதவியிருக்க கூடும்...
-
கவிதை...
Re: மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்....
அருமையான விளக்கம் ayyasami ram .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்....
செந்தில் குமார் அவர்களே ,
உங்கள் ஆதங்க வரிகள் ,
எங்கள் மனதில் செதுக்கப்பட்ட தங்க வரிகள் .
நல்லதோர் காலத்தை எதிர்பார்ப்போம் .
ayyasami ram அருமையாய் விளக்கம் தந்துள்ளார் .
ரமணியன்
உங்கள் ஆதங்க வரிகள் ,
எங்கள் மனதில் செதுக்கப்பட்ட தங்க வரிகள் .
நல்லதோர் காலத்தை எதிர்பார்ப்போம் .
ayyasami ram அருமையாய் விளக்கம் தந்துள்ளார் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்....
மேற்கோள் செய்த பதிவு: 1183114K.Senthil kumar wrote:
மரணத்தை நீங்கள் ஏந்திக்கொண்டீர்கள்
ரணத்தை நாங்கள் வாங்கிக்கொண்டோம.
மரிப்பது வீரமுள்ள ஈழமென்றால்
வலிப்பது ஈரமுள்ள எங்கள் இதயம்தானே..?
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்....
மேற்கோள் செய்த பதிவு: 1183120ayyasamy ram wrote:இந்தியாவில் ஒரு மாநிலம் தமிழ்நாடு...
அந்நிய நாட்டின் விவகாரத்தில் மத்திய அரசின்
ஒத்துழைப்பு இல்லாமல் தமிழ்நாடு தனித்து
செயல்பட முடியாது...
-
இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை
செய்யப்படாமல் இருந்திருந்தால், மத்திய அரசின்
உதவியோடு தமிழ் நாடு இலங்கை தமிழர்களுக்கு
முழு வீச்சில் உதவியிருக்க கூடும்...
-
கவிதை...
தங்களின் விளக்கத்திற்கு எனது நன்றிகள் ஐயா .....
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்....
மேற்கோள் செய்த பதிவு: 1183134பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1183114K.Senthil kumar wrote:
மரணத்தை நீங்கள் ஏந்திக்கொண்டீர்கள்
ரணத்தை நாங்கள் வாங்கிக்கொண்டோம.
மரிப்பது வீரமுள்ள ஈழமென்றால்
வலிப்பது ஈரமுள்ள எங்கள் இதயம்தானே..?
நன்றி ஐயா ....
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்....
மேற்கோள் செய்த பதிவு: 1183124T.N.Balasubramanian wrote:செந்தில் குமார் அவர்களே ,
உங்கள் ஆதங்க வரிகள் ,
எங்கள் மனதில் செதுக்கப்பட்ட தங்க வரிகள் .
நல்லதோர் காலத்தை எதிர்பார்ப்போம் .
ayyasami ram அருமையாய் விளக்கம் தந்துள்ளார் .
ரமணியன்
தங்களின் கருத்துக்கு எனது நன்றிகள் ஐயா ...
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்....
நன்றி திரு.செந்தில் அவர்களே..ஈழத்தில் நடந்தேறிய இன படுகொலையை கவிதையாய் வடித்து விட்டீர்கள்..
நெஞசை பிழிந்து விட்டீர்கள்...
இதோ நான் ரசித்த கவிதை உங்களுக்குக்காக ஈழத்தில் தற்போதய நிலை.
காலம் எங்களை இழுத்தடித்து ஏமாற்றியிருக்கிறது
ஓன்று மில்லாத நிலத்தில்
சூறையாடப்பட்ட நமது பொருட்களை இழந்து
நிவாரணத் தகரங்களில் வெந்து கொண்டிருக்கிறது
மீளத் தொடங்குகிற வாழ்வு.
முகாம்களில் கட்டி வைத்திருந்த மூட்டைகளுடன்
இன்னும் இன்னும் சனங்கள் வந்திறங்குகின்றனா்
பதிவுகளும் புகைப்படங்களும்
பேருந்துகளும் என்று
துயரமும் பரிசாக வழங்கப்படுகிறது.
கடும் சித்திரவதைகளுக்குப் பின்னால்
அவா்கள் தங்களைத்
தகரங்களால் மூடிக் கொள்கிறார்கள்”
(பெருநிலம், ப - 43)
நன்றி ஜியோ ஒன்.
நன்றி.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்....
மேற்கோள் செய்த பதிவு: 1183168கார்த்திக் செயராம் wrote:
நன்றி திரு.செந்தில் அவர்களே..ஈழத்தில் நடந்தேறிய இன படுகொலையை கவிதையாய் வடித்து விட்டீர்கள்..
நெஞசை பிழிந்து விட்டீர்கள்...
இதோ நான் ரசித்த கவிதை உங்களுக்குக்காக ஈழத்தில் தற்போதய நிலை.
காலம் எங்களை இழுத்தடித்து ஏமாற்றியிருக்கிறது
ஓன்று மில்லாத நிலத்தில்
சூறையாடப்பட்ட நமது பொருட்களை இழந்து
நிவாரணத் தகரங்களில் வெந்து கொண்டிருக்கிறது
மீளத் தொடங்குகிற வாழ்வு.
முகாம்களில் கட்டி வைத்திருந்த மூட்டைகளுடன்
இன்னும் இன்னும் சனங்கள் வந்திறங்குகின்றனா்
பதிவுகளும் புகைப்படங்களும்
பேருந்துகளும் என்று
துயரமும் பரிசாக வழங்கப்படுகிறது.
கடும் சித்திரவதைகளுக்குப் பின்னால்
அவா்கள் தங்களைத்
தகரங்களால் மூடிக் கொள்கிறார்கள்”
(பெருநிலம், ப - 43)
நன்றி ஜியோ ஒன்.
நன்றி.
நன்றி கார்த்திக் ...
இனி
ஈழத் தமிழர் பற்றி எழுதப்படும்
ஒவ்வொரு வரிகளும்
சோகத் தமிழாய்
இருக்கும் என்பது
இறைவன் வகுத்த நியதி போலும்
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மன்னிப்புக் கேட்க தகுதி...!
» மன்னிப்புக் கேட்டார் பரூக் அப்துல்லா!
» கலாமிடம் மன்னிப்புக் கேட்டது கான்டினென்டல் ஏர்லைன்ஸ்
» பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
» முஸ்லீம்களை கண்காணித்தோம்: பொலிசார் மன்னிப்புக் கோரியுள்ளனர்
» மன்னிப்புக் கேட்டார் பரூக் அப்துல்லா!
» கலாமிடம் மன்னிப்புக் கேட்டது கான்டினென்டல் ஏர்லைன்ஸ்
» பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
» முஸ்லீம்களை கண்காணித்தோம்: பொலிசார் மன்னிப்புக் கோரியுள்ளனர்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum