ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 11:33 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 11:31 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:30 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயில் பயணம் இனி சுலபம்....

3 posters

Go down

ரயில் பயணம் இனி சுலபம்....  Empty ரயில் பயணம் இனி சுலபம்....

Post by cvprakash86 Sat Dec 26, 2015 7:52 pm

waiting-list-confirm


பின்னூட்டத்தை பார்க்கவும் .

ரமணியன்
cvprakash86
cvprakash86
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 23/11/2015

Back to top Go down

ரயில் பயணம் இனி சுலபம்....  Empty Re: ரயில் பயணம் இனி சுலபம்....

Post by T.N.Balasubramanian Sat Dec 26, 2015 8:28 pm

ஈகரை விதிகள் வலைப்பக்க சுட்டிகளை அனுமதிப்பது இல்லை 
ஆகவே உங்கள் பதிவில் உள்ள சுட்டி நீக்கப்படுகிறது ,
நீங்கள் குறிப்பிட்ட செய்தி யை copy paste பண்ணலாம் 

நீங்கள் அறிமுகப்பகுதி சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரயில் பயணம் இனி சுலபம்....  Empty Re: ரயில் பயணம் இனி சுலபம்....

Post by ayyasamy ram Sat Dec 26, 2015 8:33 pm

பயனுள்ள ரயில் பயணம் இனி சுலபம்....  103459460
-
ரயிலில் waiting list டிக்கெட்டுகளை confirm செய்யும்
செயலி ConfirmTkt பயனுள்ளதாக தெரிகிறது...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரயில் பயணம் இனி சுலபம்....  Empty Re: ரயில் பயணம் இனி சுலபம்....

Post by ayyasamy ram Sat Dec 26, 2015 8:34 pm

விடுமுறை நாட்களிலும்  மற்ற பயணங்களுக்கும் நாம் பயணம்
என்றால் முதலில் ரயிலில் டிக்கெட்  இருக்கிறதா என்றே பார்ப்போம்.
காரணம் பயண செலவு குறைவு வசதிகள் அதிகம் அதனால்.

முன்பதிவு செய்வதற்காக  IRCTC தளத்திற்கு செல்வோம்.  
ஆனால் அங்கு நமக்கு பேரதிர்ச்சி காத்துக்கொண்டு இருக்கும்.

என்னவென்றால் அனைத்து டிக்கெட்டுகளும் முடிந்து பல நூறு
டிக்கெட்டுகள்  Waiting list ல் இருக்கும். விடுமுறை நாட்களிலோ
கேட்கவே வேண்டாம்.

இதனால் நாம் நம் பயணத்தை தள்ளி போடுவோம்
இல்லை எனில் Waiting list டிக்கெட்டுகளை book செய்துவிட்டு
கடைசி நேரம் வரை conform ஆகுமா ஆகாதா என்று ஏங்கிக்கொண்டு
இருப்போம்.
எப்பவும் போல் நம் டிக்கெட்டுகள் conform ஆகாது.
பிறகு கடைசியில் வேறு வழியில்லாமல் அதிக கட்டணத்தில் busல்
செல்வோம்.

இனி அந்த கவலை வேண்டாம் ConfirmTkt என்ற இந்த செயலியின்
மூலம் நாம் டிக்கெட்டுகளின் நிலைமையை பார்த்து பிறகு book
செய்து கொள்ளலாம். முக்கியமாக Waiting list டிக்கெட்டுகளை
இந்த செயலியில் பார்த்து அவைகள் பச்சை நிறத்தில்
இருந்தால் கண்டிப்பாக நாம் book செய்யலாம்.

கீழுள்ள படங்களில் irctc கும் இந்த செயலிக்கும் உள்ள வித்தியாசத்தை
பாருங்கள்.
-
ரயில் பயணம் இனி சுலபம்....  OWaGZs7qS7eNaT6mQOo8+Comb26122015125400
-
ரயில் பயணம் இனி சுலபம்....  TMoi5QwKQBCNSRRzIqB2+Comb26122015125648
-

                 IRCTC ல்    Waiting list என்று பார்த்து விட்டு
நாம்  பயணம் செய்ய வேறு வழியை தேடுவோம். ஆனால்  அதே தேதியில்  
இந்த செயலியில் பாருங்கள்.

அதே Waiting list டிக்கெட்டுகள் இந்த செயலியில் பச்சை நிறத்தில்
இருந்தால் கண்டிப்பாக book செய்யலாம். மஞ்சள் நிறத்தில் இருந்தால்
சந்தேகம் தான். சிகப்பு நிறத்தில் இருந்தால் ஆகாது. இதை தெரிந்து கொண்டு
நாம் டிக்கெட்டுகளை  book செய்யலாம்.

இதனால் நம் பணமும் தவிப்பும் மிச்சமாகும். ஆனால் இந்த செயலியின்
மூலமே டிக்கெட் book செய்ய இயலாது.
இதில் பார்த்து விட்டு நாம் IRCTC தளத்தில்  செய்து கொள்ளலாம்
கட்டாயம் conform ஆகும் . இந்த செயலியை download செய்ய இங்கே
க்ளிக் செய்யவும்.

சிறு குறிப்பு:
நீங்கள் சென்னையில் இருந்து கோவை செல்ல மங்களூர் ரயிலில் டிக்கெட்
book செய்கிறீர்கள் என்றால் ஒரு வேளை நீங்கள் இந்த செயலியில் பார்க்கும்
பொழுது Waiting list டிக்கெட்டுகள் மஞ்சள் நிறத்திலோ  அல்லது சிவப்பு  
நிறத்திலோ இருந்தால் நீங்கள் இந்த செயலியில் point to point போட்டு
தேடுங்கள் அப்போது அவைகளே பச்சை நிறத்தில் காட்டும்.
பின் நீங்கள் இதே point to point டிக்கெட் எடுத்து கோவையில் இறங்கி
கொள்ளலாம். ஒரு நூறு ரூபாய் அதிகம் ஆனாலும் ரயிலில் பயணம் செய்ய
முடியும்.
-
---------------------
நன்றி - Cvprakash


Last edited by ayyasamy ram on Sat Dec 26, 2015 8:47 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரயில் பயணம் இனி சுலபம்....  Empty Re: ரயில் பயணம் இனி சுலபம்....

Post by T.N.Balasubramanian Sat Dec 26, 2015 8:39 pm

நன்றி ayyasami  ram 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரயில் பயணம் இனி சுலபம்....  Empty Re: ரயில் பயணம் இனி சுலபம்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum