புதிய பதிவுகள்
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
24 Posts - 65%
heezulia
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
8 Posts - 22%
mohamed nizamudeen
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
1 Post - 3%
Balaurushya
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
1 Post - 3%
Barushree
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
1 Post - 3%
nahoor
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
1 Post - 3%
kavithasankar
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
78 Posts - 78%
heezulia
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
4 Posts - 4%
Balaurushya
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லை இல்லாத இன்பம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 24, 2015 9:19 pm

எல்லை இல்லாத இன்பம் RuxnMx96S8IEZkrKZVGg+aruthra_2263998h
-

சிதம்பரத்தில் நடனமாடும் கோலத்தில் சிவன் காட்சி
அளிக்க குறிப்பிடத்தக்க இரு புராணக் கதைகள் உண்டு.

இடது பாதம் தூக்கி ஆடிய சிவன்

சிதம்பரத்தில் இருந்த முனிவர்கள் நான்கு வேதங்கள்
மற்றும் ஆறு சாத்திரங்களைக் கற்று அவற்றையே
மூலப் பொருளாகக் கொண்டிருந்தனர்.

சிவன் விஷ்ணுவையும் அழைத்துக் கொண்டு பூலோகம்
வந்தார். சிதம்பரத்தில் இருந்த முனிவர்களுக்கும்,
யோகிகளுக்கும் தங்களின் சிறப்பை உணர்த்த விரும்பினர்.

அழகிய பெண்ணாக மாறினார் விஷ்ணு.
பிச்சாடனர் ஆனார் சிவன். பெண்ணைக் கண்டு இளம்
முனிவர்களும், பிச்சாடனரைக் கண்டு முனி பத்தினிகளும்
மயங்கினர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மூத்த
முனிவர்கள், முதலில் பிச்சாடனரை ஒழிக்க முற்பட்டனர்.

இதற்காக யாகம் வளர்த்தனர். யாகத்தின் விளைவாய்
வெளி வந்த மான், மழு, பூதம், அக்னி ஆகியவற்றை ஏவினர்.
இவற்றை வென்ற பிச்சாடனர், அனைத்தையும் தன்
உடைமை ஆக்கிக் கொண்டார். பின்னரே முனிவர்கள்
தம் தவறை உணர்ந்து இறை பொருளை வணங்கினர்.

முயலகன் தன்னைத் தூக்க, இடது பாதம் தூக்கி ஆடினார்
சிவன்.
இதுவே குஞ்சித பாதம் என்னும் தொங்கும் பாதம் ஆனது.
இத்திருநாளே ஆருத்ரா தரிசனமாகக் கொண்டாடப்படுகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 24, 2015 9:20 pm

நாணம் மேலிட்ட அம்பிகை
—————

அம்பிகைக்கும், ஹரனுக்கும் ஏற்பட்ட ஆடல் போட்டியில்
சித் சபையில் நின்று ஆடிய சிவ பெருமான், கீழே விழுந்த
குண்டலத்தை எடுத்து காதில் அணியக் காலைத் தூக்க,
நாணம் மேலிட்டதால் ஆட மறந்து அம்பிகை தலை
குனிந்தாளாம்.
நடன பிரியர் நடராஜர் வென்றார்.
அம்பிகை தில்லைக் காளியாக சிதம்பரத்தில் தனிக்
கோயில் கொண்டு
பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள் என்பது ஐதீகம்.

திருவாதிரையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம்
பஞ்ச மூர்த்திகள், சிவகாமி மற்றும் நடராஜர் ஆகியோருக்கு
சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில்
இருந்து சித் சபைக்கு அழைத்துச் செல்வார்கள்.

இங்கு கூடி இருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்
முன்னிலையில் நடராஜரும் சிவகாமியும் முன்னும் பின்னும்
ஆடியாடிச் செல்வார்கள்.
இதுவே ஆருத்ரா தரிசனம். இதனைக் காணக் கண்கோடி
வேண்டும்.

—————————————
என். ராஜேஸ்வரி
தமிழ் தி இந்து காம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 25, 2015 8:26 pm

ayyasamy ram wrote:
சிதம்பரத்தில் நடனமாடும் கோலத்தில் சிவன் காட்சி
அளிக்க குறிப்பிடத்தக்க இரு புராணக் கதைகள் உண்டு.
இடது பாதம் தூக்கி ஆடிய சிவன்
சிதம்பரத்தில் இருந்த முனிவர்கள் நான்கு வேதங்கள்
மற்றும் ஆறு சாத்திரங்களைக் கற்று அவற்றையே
மூலப் பொருளாகக் கொண்டிருந்தனர்.
சிவன் விஷ்ணுவையும் அழைத்துக் கொண்டு பூலோகம்
வந்தார். சிதம்பரத்தில் இருந்த முனிவர்களுக்கும்,
யோகிகளுக்கும் தங்களின் சிறப்பை உணர்த்த விரும்பினர்.
மேற்கோள் செய்த பதிவு: 1182823
எல்லை இல்லாத இன்பம் 3838410834 எல்லை இல்லாத இன்பம் 103459460 எல்லை இல்லாத இன்பம் 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 25, 2015 8:28 pm

ayyasamy ram wrote:
அம்பிகைக்கும், ஹரனுக்கும் ஏற்பட்ட ஆடல் போட்டியில்
சித் சபையில் நின்று ஆடிய சிவ பெருமான், கீழே விழுந்த
குண்டலத்தை எடுத்து காதில் அணியக் காலைத் தூக்க,
நாணம் மேலிட்டதால் ஆட மறந்து அம்பிகை தலை குனிந்தாளாம்.
நடன பிரியர் நடராஜர் வென்றார்.
அம்பிகை தில்லைக் காளியாக சிதம்பரத்தில் தனிக் கோயில் கொண்டு
பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள் என்பது ஐதீகம்.
மேற்கோள் செய்த பதிவு: 1182824
அருமை ஐயா. எல்லை இல்லாத இன்பம் 3838410834 எல்லை இல்லாத இன்பம் 103459460 எல்லை இல்லாத இன்பம் 1571444738

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக