புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் பரபரப்பு Poll_c10அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் பரபரப்பு Poll_m10அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் பரபரப்பு Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் பரபரப்பு Poll_c10அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் பரபரப்பு Poll_m10அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் பரபரப்பு Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் பரபரப்பு Poll_c10அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் பரபரப்பு Poll_m10அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் பரபரப்பு Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் பரபரப்பு Poll_c10அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் பரபரப்பு Poll_m10அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் பரபரப்பு Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் பரபரப்பு Poll_c10அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் பரபரப்பு Poll_m10அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் பரபரப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் பரபரப்பு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 26, 2015 6:04 pm

அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் பரபரப்பு WvM6HyyQJCw8lR0fUpQQ+manneawar
அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் பரபரப்பு: தண்ணீரில் தெப்பம் கவிழ்ந்ததால்
சிலையுடன் மூழ்கிய அர்ச்சகர்கள்

By Dinakaran, 26 Dec 2015 03:22 பம்

அன்னூர்: கோவை அன்னூரில் மன்னீஸ்வரர் கோயிலில் தெப்பம் தண்ணீரில் கவிழ்ந்ததால்
பெரும் பரபரப்பு ஏற்பட்டன. கோவை மாவட்டம் அன்னூரில் பிரசித்திப்பெற்ற மன்னீஸ்வரர் கோயிலில் மார்கழி தேரோட்டத்திற்காக கடந்த 13ம்தேதி கொடியேற்றப்பட்டது. இதைத்
தொடர்ந்து, தினமும் மன்னீஸ்வரர், அருந்தவசெல்வி, விநாயகர் உள்ளிட்ட சாமிகள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் திருவீதி உலா நடந்தது. கடந்த 23ம் தேதி தேரோட்டம்
நடந்தது. தெப்ப உற்சவத்திற்காக கோயில் வளாகத்தில் ரூ.10 லட்சம் செலவில் 10 அடி
உயரத்தில் 30 அடி நீளம், 30 அடி அகலத்தில் கோயில் வளாகத்திற்குள் வடக்கு திசையில்
குளம் கட்டப்பட்டு அதில் தெற்போற்சவம் நடப்பதற்கான ஏற்பாடு நடந்தது. நேற்று மாலை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அருந்தவசெல்வி உடனமர் மன்னீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இரவு 7.45 மணிக்கு சிவச்சாரியார்கள் தெப்பத்தில் அமர்ந்து சாமிக்கு
தீபாராதனை செய்த பின்னர் வேதமந்திரங்கள் முழங்க தெப்பத்தை பக்தர்கள் குளத்தை
வலம் வரும்படி தள்ளி சென்றனர். 3வது முறையாக தெப்பம் குளத்தை வலம் வந்த போது எதிர்பாராத விதமாக தெப்பம் தண்ணீருக்குள் கவிழ்ந்தது. இதில் சாமி சிலைகளும்,
அர்ச்சகர்களும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். சாமி தரிசனத்துக்காக தெப்பக்
குளத்தை சுற்றி காத்திருந்தவர்களில் நீச்சல் தெரிந்தவர்கள் குளத்துக்குள் பாய்ந்து
அர்ச்சகர்களை காப்பாற்றினர். சாமி சிலைகளை மீட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.
தெப்பம் தண்ணீருக்குள் கவிழ்ந்ததால் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.

நன்றி-டெய்லிகண்ட்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக