ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
புனித மாதம்' Poll_c10புனித மாதம்' Poll_m10புனித மாதம்' Poll_c10 
Dr.S.Soundarapandian
புனித மாதம்' Poll_c10புனித மாதம்' Poll_m10புனித மாதம்' Poll_c10 
heezulia
புனித மாதம்' Poll_c10புனித மாதம்' Poll_m10புனித மாதம்' Poll_c10 
i6appar
புனித மாதம்' Poll_c10புனித மாதம்' Poll_m10புனித மாதம்' Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

புனித மாதம்'

2 posters

Go down

புனித மாதம்' Empty புனித மாதம்'

Post by கார்த்திக் செயராம் Fri Dec 25, 2015 9:46 pm

ஆண்டின் கடைசி மாதமாக விளங்குவது டிசம்பர் மாதமாகும். முப்பத்தோரு நாள்களைக் கொண்டது. "டிசம்' என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்ததுதான் டிசம்பர். இந்த மாதத்தை "வின்டர்' மாதம் எனவும் "புனித மாதம்' எனவும் அழை

ஆண்டின் கடைசி மாதமாக விளங்குவது டிசம்பர் மாதமாகும். முப்பத்தோரு நாள்களைக் கொண்டது. "டிசம்' என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்ததுதான் டிசம்பர். இந்த மாதத்தை "வின்டர்' மாதம் எனவும் "புனித மாதம்' எனவும் அழைக்கிறார்கள்.

ஏசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் 25-ஆம் நாளை கிறிஸ்துமஸ் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். டிசம்பர் மாதத்தின் முதல் நாளிலிருந்தே கிறிஸ்துமஸ் விழாவிற்கான கொண்டாட்டங்கள் துவங்கிவிடும். சிறுவர்கள் "அட்வென்ட்' என்ற அட்டை விளையாட்டை விளையாடுவார்கள். ஏசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் இந்த விளையாட்டை குதூகலமாக விளையாடுவார்கள்.

டிசம்பர் 6-ஆம் தேதி, புனித நிக்கோலஸ் தினமாகக் கொண்டாடுகிறார்கள். நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்துவ பாதிரியாரான புனித நிக்கோலஸ் குழந்தைகளிடம் அன்பும் பாசமும் நிறைந்தவராக விளங்கினார். உடல் நலம் சரியில்லாதவர்களை குணப்படுத்துதல், ஏழைகளுக்கு உதவுதல் போன்ற நற்செயல்களைச் செய்து வந்தார். ஹாலந்து நாட்டு மக்கள் "சான் நிக்கோலஸ்' என்று இவரைக் கொண்டாடுவார்கள். இந்த வார்த்தையே பின்னாளில் மருவி "சான்டகிளாஸ்' என ஆனது!

கிறிஸ்துவ பெயர்களுக்கு தனியாக எந்தப் பொருளும் இல்லை என்கிறது மேல்நாட்டு அளவை இயல். ஆனால் பெயர்களுக்கும் பொருள் உண்டு. பழைமையான மொழிகளிலிருந்து இப்பெயர்கள் வருகின்றன.

பெஞ்சமின் என்ற பெயர், ஹீப்ரு மொழியிலிருந்து வருகின்றது. ஹீப்ரு மொழி, ஏசு பிரான் பேசிய மொழியாகும். "ஹென்றி' என்றால் "வீட்டுத் தலைவன்' என்று பொருள். "ஜான்' என்றால் "இறைவனின் கொடை' என்று பொருள்.

டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் செயின்ட் லூசியா தினம் கொண்டாடுகிறார்கள். நம்மூரில் கார்த்திகை தீபம் கொண்டாடுவது போல, இது, வீடுகளில் தீபங்களை ஏற்றும் தினமாகும்.

சிறுமிகளும் இளவயதுப் பெண்களும் தேவதை போல் வெள்ளை உடை அணிந்து, குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிப்பு, பலகாரம், தேநீர் ஆகியவற்றைப் பரிமாறுவர். வீடு முழுவதும் வண்ண விளக்குகளாலும் மெழுகுவர்த்திகளினாலும் அலங்கரித்திருப்பர்.

சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இருந்தவர் ராஜேந்திர பிரசாத். இவர் 1884-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் நாள் பிறந்தார். தேர்ந்த ஆளுமை, துணிச்சல், தன்னம்பிக்கை.... ஆகிய பண்புகளைக் கொண்டிருந்த ராஜேந்திர பிரசாத், இரண்டு முறை குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தார். நாட்டின் உயரிய விருதான "பாரத ரத்னா' விருதையும் பெற்ற பெருமைக்குரியவர் ராஜேந்திர பிரசாத்.

நன்றி தினமணி


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

புனித மாதம்' Empty Re: புனித மாதம்'

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 26, 2015 11:16 am

புனித மாதம்' 3838410834 புனித மாதம்' 103459460 புனித மாதம்' 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum