புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீதியில் வெறிச்செயல்: 24 பேரை வெட்டிய ஆடவர் சுட்டுக்கொலை Poll_c10வீதியில் வெறிச்செயல்: 24 பேரை வெட்டிய ஆடவர் சுட்டுக்கொலை Poll_m10வீதியில் வெறிச்செயல்: 24 பேரை வெட்டிய ஆடவர் சுட்டுக்கொலை Poll_c10 
19 Posts - 51%
mohamed nizamudeen

5 Posts - 14%
heezulia

4 Posts - 11%
வேல்முருகன் காசி

3 Posts - 8%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 5%
kavithasankar
வீதியில் வெறிச்செயல்: 24 பேரை வெட்டிய ஆடவர் சுட்டுக்கொலை Poll_c10வீதியில் வெறிச்செயல்: 24 பேரை வெட்டிய ஆடவர் சுட்டுக்கொலை Poll_m10வீதியில் வெறிச்செயல்: 24 பேரை வெட்டிய ஆடவர் சுட்டுக்கொலை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீதியில் வெறிச்செயல்: 24 பேரை வெட்டிய ஆடவர் சுட்டுக்கொலை Poll_c10வீதியில் வெறிச்செயல்: 24 பேரை வெட்டிய ஆடவர் சுட்டுக்கொலை Poll_m10வீதியில் வெறிச்செயல்: 24 பேரை வெட்டிய ஆடவர் சுட்டுக்கொலை Poll_c10 
140 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
வீதியில் வெறிச்செயல்: 24 பேரை வெட்டிய ஆடவர் சுட்டுக்கொலை Poll_c10வீதியில் வெறிச்செயல்: 24 பேரை வெட்டிய ஆடவர் சுட்டுக்கொலை Poll_m10வீதியில் வெறிச்செயல்: 24 பேரை வெட்டிய ஆடவர் சுட்டுக்கொலை Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
வீதியில் வெறிச்செயல்: 24 பேரை வெட்டிய ஆடவர் சுட்டுக்கொலை Poll_c10வீதியில் வெறிச்செயல்: 24 பேரை வெட்டிய ஆடவர் சுட்டுக்கொலை Poll_m10வீதியில் வெறிச்செயல்: 24 பேரை வெட்டிய ஆடவர் சுட்டுக்கொலை Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீதியில் வெறிச்செயல்: 24 பேரை வெட்டிய ஆடவர் சுட்டுக்கொலை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 25, 2015 7:17 am

வீதியில் வெறிச்செயல்: 24 பேரை வெட்டிய ஆடவர் சுட்டுக்கொலை NylcgfJQ6O5kDNVsDykb+crime-balvinder
--
தேர்வில் தோல்வியடைந்து விரக்தியின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற இளையர் ஒருவர் வீதியில் போவோர் வருவோரை எல்லாம் கூர்வாளால் தாக்கினார். தெலுங்கானா மாநிலம் கரிம் நகரில் நேற்று முன்தினம் காலை இச்சம்பவம் நிகழ்ந்தது. அங்குள்ள லட்சுமி நகரில் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட பல்விந்தர் சிங் எனப்படும் அந்த 25 வயது இளையர், முதலில் வீட்டில் இருந்த தமது பெற்றோரை வாளால் தாக்கிக் காயப்படுத்தினார்.

பின்னர் வீதிக்கு ஓடி வந்த அவர், ஆட்டோ ஓட்டுநரை வெட்டி னார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ஆண், பெண், பெரியவர், சிறியவர் என்று பாராது வீதியில் நடந்து சென்ற அத்தனை பேரையும் கண்மூடித்தனமாக வாளால் தாக்கினார் பல்விந்தர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலிசார், வெறித்தனமாக வாளைச் சுழற்றிக்கொண்டே சென்ற பல் விந்தர் சிங்கை கட்டுப்படுத்த முயன்றனர்.

ஆனால் தம்மைத் தடுக்க வந்த இரண்டு போலிஸ்காரர்களையும் அவர் வாளால் வெட்டினார். இதனால் மற்ற போலிஸ்காரர்கள் அவரை நெருங்கப் பயந்தனர். இவ் வாறு தாக்கப்பட்டதில் 24 பேருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. அவர்கள் அத்தனை பேரும் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட் டனர். அருகிலிருந்த வாகனம் ஒன்றின் கண்ணாடியையும் வாளால் தாக்கி உடைத்தார் அவர். இந்நிலையில், வேறு வழியின்றி விஜய்சாரதி என்ற போலிஸ் அதிகாரி, பல்விந்தர் சிங்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
--------------
தமிழ்முரசு, சிங்கப்பூர்

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Dec 25, 2015 7:51 am

மனச்சிதைவு என்பது மிக கொடிய நோய்..அது இவர் மூலம் தெளிவாகிறது.. சோகம் அதிர்ச்சி எதிர்ப்பு என்ன கொடுமை சார் இது அழுகை அநியாயம் கூடாது

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 26, 2015 10:50 am

தோல்வியை ஏற்க மனமில்லாத மனநோயாளியின் வெறிச்செயலுக்கு 24 பேருக்கு
கத்தி வெட்டுகாயம் பலர் கவலைக்கிடம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக