ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்ச்சைக்குள்ளான சென்னை 'சீரழிவு' சொல்லும் ஆவணப்படம்

+2
ayyasamy ram
கார்த்திக் செயராம்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சர்ச்சைக்குள்ளான சென்னை 'சீரழிவு' சொல்லும் ஆவணப்படம் - Page 2 Empty சர்ச்சைக்குள்ளான சென்னை 'சீரழிவு' சொல்லும் ஆவணப்படம்

Post by கார்த்திக் செயராம் Fri Dec 25, 2015 4:31 am

First topic message reminder :

மெட்ராஸ் சென்ட்ரல் எனும் யுடியூப் சேனல் உருவாக்கியுள்ள, சென்னை வெள்ளம் குறித்த 'சென்னை ரேப்டு' (Chennai Raped) எனும் ஆவணப்படம், அதன் தலைப்பால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய வெள்ளத்தால் சென்னைக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும், ஏரி மற்றும் நீர்நிலைகளுக்கு நேர்ந்த அவலத்தையும் விளக்கிக் கூறும் ஆவணப்படம் இது. ஆனால் இப்படத்துக்குச் சூட்டப்பட்ட தலைப்பால் சமூக ஆர்வலர்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முக்கியமாக தலைப்பில் வரும் ரேப்டு எனும் வார்த்தை, சிதறி விழும் ரத்தத்துளிகளாய்க் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பது சரியல்ல என்கின்றனர்.

இதனால் படத்தின் தலைப்பை மாற்றச் சொல்லியும், பொருத்தம் இல்லாத உள்ளடக்கம் என்று யுடியூபில் வெளியிடக் கோரியும், ஏராளமான கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இது குறித்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்த நாடகக் கலைஞரான வைஷ்ணவி சுந்தர், "பாலியல் வன்முறையைத் தாண்டி, அந்த வார்த்தையை வேறு இடத்தில் பயன்படுத்துவது என்பது மனிதத்தன்மை அற்ற செயல். மிகவும் அற்பமான விஷயமும் கூட. இந்தத் தலைப்பு, உணர்வே இல்லாத வகையில் மோசமாக இருக்கிறது. தயவு செய்து ஆவணப்படத்துக்குப் பொருத்தமான பெயரை மட்டும் தலைப்பாக வையுங்கள்.

சிலர் ரேப் என்கிற வார்த்தையின் வீரியத்தை உணராமலே, அதனைப் பயன்படுத்துகின்றனர். இதனால் அதன் விளைவுகளைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகின்றனர். தயவு செய்து தலைப்பை மாற்றுங்கள்" என்று பதிவிட்டிருக்கிறார். இவரைத் தவிர இன்னும் பலர், படத்தின் தலைப்பை மாற்றச் சொல்லிப் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், மெட்ராஸ் சென்ட்ரல் குழுவில் ஒருவரான பிரதீப் முத்து, படத்தின் தலைப்பு சரியே என்று பதிவிட்டிருக்கிறார். மேலும், "நாங்கள் சென்னை வெள்ளத்தின் நிலைமையின் தீவிரத்தை உணர்த்தவே அந்தத் தலைப்பைத் தேர்தெடுத்தோம். நாங்கள் பெண்களை மதிக்கிறோம்; எங்கள் குழுவிலும் பெண்கள் இருக்கிறார்கள். எங்கள் தாய்நாடான சென்னைக்கு நடந்ததை எடுத்துக்காட்டவே அத்தகைய தலைப்பைத் தேர்ந்தெடுத்தோம்" என்று கூறியிருக்கிறார்.

இந்த ஆவணப் படத்தின் இணைப்பைத் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த ஆர்.ஜே.பாலாஜி, "மனிதரால் ஏன் இந்த அழிவு ஏற்பட்டது என்பது குறித்த சிறந்த ஆவணப்படம் இது. பெயரைத் தவிர" என்று கூறியிருக்கிறார்.

சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் சிம்புவின் பீப் பாடலுக்கு, பெண் ஒருவர் பாடுவதாக அமைந்திருக்கும் எதிர்வினைப்பாடல், மெட்ராஸ் சென்ட்ரல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தி கிந்து
யாழ்.


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down


சர்ச்சைக்குள்ளான சென்னை 'சீரழிவு' சொல்லும் ஆவணப்படம் - Page 2 Empty Re: சர்ச்சைக்குள்ளான சென்னை 'சீரழிவு' சொல்லும் ஆவணப்படம்

Post by T.N.Balasubramanian Sun Dec 27, 2015 1:18 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:எனக்கு ஒரு சட்டம் நினைவுக்கு வருகிறது .
"செருப்பால் அடித்தால்" கிடைக்கும் தண்டனை 
"செருப்பால் அடிப்பேன்" என்று கூறினால் கிடைப்பதை விட குறைவு .
செய்கைக்கு சிறிய தண்டனை 
செப்புதலுக்கு பெரிய தண்டனை 

அதுதான் உலகம் 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1183141அப்படியா புன்னகை ஐயா , ஆச்சரியமாக உள்ளது நமது சட்டங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1183255


ஆம் நிர்பயா வன்புணர்வில் சிறுவன் ஒருவன் குற்றவாளியாக இருந்தாலும் , வயது காரணமாக இன்று வெளி வந்துள்ளான் .
சட்டம் என்ன செய்திருக்க வேண்டும் , செய்யப்பட்ட குற்றம் வயது வந்தவர்கள் (adults ) செய்கின்ற காரியம் .
இதை கருத்தில் கொண்டு தண்டனை கொடுத்து இருக்கவேண்டும் .
இயற்றிய சட்டத்தில் மாற்றம் அவசியமெனில் , அதை அவர்கள்தான் செய்யவேண்டும் 

ரமணியன்  .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சர்ச்சைக்குள்ளான சென்னை 'சீரழிவு' சொல்லும் ஆவணப்படம் - Page 2 Empty Re: சர்ச்சைக்குள்ளான சென்னை 'சீரழிவு' சொல்லும் ஆவணப்படம்

Post by கார்த்திக் செயராம் Sun Dec 27, 2015 1:44 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:எனக்கு ஒரு சட்டம் நினைவுக்கு வருகிறது .
"செருப்பால் அடித்தால்" கிடைக்கும் தண்டனை 
"செருப்பால் அடிப்பேன்" என்று கூறினால் கிடைப்பதை விட குறைவு .
செய்கைக்கு சிறிய தண்டனை 
செப்புதலுக்கு பெரிய தண்டனை 

அதுதான் உலகம் 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1183141அப்படியா புன்னகை ஐயா , ஆச்சரியமாக உள்ளது நமது சட்டங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1183255


ஆம் நிர்பயா வன்புணர்வில் சிறுவன் ஒருவன் குற்றவாளியாக இருந்தாலும் , வயது காரணமாக இன்று வெளி வந்துள்ளான் .
சட்டம் என்ன செய்திருக்க வேண்டும் , செய்யப்பட்ட குற்றம் வயது வந்தவர்கள் (adults ) செய்கின்ற காரியம் .
இதை கருத்தில் கொண்டு தண்டனை கொடுத்து இருக்கவேண்டும் .
இயற்றிய சட்டத்தில் மாற்றம் அவசியமெனில் , அதை அவர்கள்தான் செய்யவேண்டும் 

ரமணியன்  .
மேற்கோள் செய்த பதிவு: 1183260


ஆமாம் நீதிமன்றம் அந்த கயவனை விடுதலை செய்து.பிழைப்பு நடத்த ஒரு தையல் எந்திரத்தையும் வழங்கியுள்ளனர்..

ஆஹா ஆஹா என்ன நீதி இந்தியாவில்.

தம்பி நீ இனிமேல் கற்பழித்து கிழிக்கும் பெண்களின் ஆடைகளை இந்த தையல் எந்திரத்தை கொண்டு தைத்து கொடுத்துவிடு..

போங்கடா நீங்களும் உங்கள் நீதியும்..


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

சர்ச்சைக்குள்ளான சென்னை 'சீரழிவு' சொல்லும் ஆவணப்படம் - Page 2 Empty Re: சர்ச்சைக்குள்ளான சென்னை 'சீரழிவு' சொல்லும் ஆவணப்படம்

Post by Namasivayam Mu Mon Jan 11, 2016 7:20 am

மதுரைப்பக்கம் பேசும் கெட்டவார்த்தைகள் இன்று சர்வ சாதாரணமாக மக்கள் பயன்படுத்துகிறார்கள் . எல்லாம் சினிமாவின் உபயம்

வெண்ணை, டுபுக்கு, கொய்யால,இன்னும் பல





http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

சர்ச்சைக்குள்ளான சென்னை 'சீரழிவு' சொல்லும் ஆவணப்படம் - Page 2 Empty Re: சர்ச்சைக்குள்ளான சென்னை 'சீரழிவு' சொல்லும் ஆவணப்படம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum