புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 8 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 8 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 8 Poll_c10 
65 Posts - 64%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

6 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 8 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 8 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 8 Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 8 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 8 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 8 Poll_c10 
257 Posts - 44%

221 Posts - 38%
mohamed nizamudeen
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 8 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 8 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 8 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 8 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 8 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 8 Poll_c10 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 8 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 8 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 8 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 8 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 8 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 8 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 8 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 8 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 8 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 25, 2015 12:24 am

First topic message reminder :

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்'  என்றுசொல்கிரோமே, அந்த பத்தும் என்னென்ன....சொல்லமுடியுமா ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 30, 2015 3:49 pm

krishnaamma wrote:
'அடுத்தது..........."பணம் பந்தி இலே குணம் குப்பைலே " என்றால் என்ன ஐயா?.................. ஜாலி ஜாலி ஜாலி................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

பணம் இருந்தால் விருந்தில் பந்தி வெச்சு இலையில் உணவு
பணம் இல்லேன்னா விருந்து முடிந்து இலை
குப்பையிலே வந்தபின் மிச்சம் மீதி

இதான் இவ்வுலகின் குணம் புன்னகை

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Dec 30, 2015 3:54 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:ரமணியன்--------------------------பழ.முத்துராமலிங்கம்

மானம் --Honour & Respect --1. மானம்
கல்வி ---Education ------------ -2. கல்வி
அறிவுடைமை ---Wisdom ----3.அறிவு
தவம் ----Penance ----------------4.தவம்
தாளாண்மை --effort -----------5.தாளாண்மை
உயர்ச்சி -High status -----------6.பலம்??????
வண்மை-Caring -----------------7.வன்மை
தானம் ----Donating ------------- 8.தானம்
குலம்----Birth, ----------------------??????????????
காமம் -----sexuality--------------10.காதல்??????

????????????????????__________9. முயற்சி

ரமணியன் ஐயாவும் நானும் பதிவுட்ட படி பொருத்தி உள்ளேன்
இதில் இரண்டில் சந்தேகமும்,ஒன்றை பொருந்தாத இரு வேறு கருத்து.
பின்னோட்டம் மற்றும் தெளிவு தேவை.
ரமணியன் ஐயா பதிவு ஔவைனுடையது அது நூறு சதவீதம் சரியே.
பலம்- உயர்ச்சி சரியாகுமா?பொருந்துமா?
காமம்-காதல் -சரியாகுமா?பொருந்துமா?
மேற்கோள் செய்த பதிவு: 1183363

உங்களின் கேள்விக்கு சற்று விளக்கமான விடை என்னால் இயன்றவரை கீழே கொடுத்துள்ளேன்.

1. மானம் - பசிக்கொடுமை மிகப் பெரிய அளவில் வரும் நிலையில் ஒருவர் மானத்தையும் இழக்கிறார். பலர் முன்னிலையிலும் கையேந்த வேண்டிய நிலைமையை இது குறிக்கிறது, சமீபத்தில் நடந்த வெள்ளப் பேரழிவும், மக்களின் நிலையை எண்ணினால் இது மேலும் விளங்கும்.

2. கல்வி - பிறரிடம் யாசிப்பது தவறு என்று நாம் கற்ற கல்வி சொல்லிக்கொடுக்கிறது, ஆயினும் பசி வந்தால் ....
3. அறிவு - கல்வியைப் போல் அனுபவமும் யாசிப்பது தவறு என்று சொல்லுகிறது
4. தவம் - தகுந்த உணவு கிடைக்காத வேளையில் பசி வரும் பொழுது பிற உயிர்களைக் கொல்லக் கூடாது என்ற தவம் கலைகிறது.
5. தாளாண்மை- விடா முயற்சி அல்லது தொழிற் முயற்சி என்று எடுத்துக் கொள்ளலாம், பசி வந்தால் இவை நீடிப்பதில்லை
6. உயர்ச்சி - ஒருவர் தகுதியில், செல்வத்தில், கல்வியில், குலத்தில் உயர்வான நிலையில் இருந்தாலும் பேரிடர் வரும் நிலையில் இவைகள் மறந்து பசியே மேலோங்கி நிற்கும்.
7. வண்மை என்றால் ஈகை - பிறருக்கு உபகாரம் செய்யும் நிலை மறந்து விடுகிறது.
8. தானம் - கிடைக்கும் உணவின் அளவைப் பொருத்து மாறுபடுகிறது.  
9. குலம்- பிறரிடம் யாசித்து பெறுவது சில குலங்களுக்கு இழிவான செயலாக பண்டைய மரபுகள் கூறுகிறது, சந்நியாசி, பிரமச்சாரி, வானப்பிரதன் ஆகியவர்கள் பிறரிடம் யாசித்து உண்ணலாம், ஆனால் இல்வாழ்வான் பிறருக்கு கொடுத்து அதன் பிறகே உண்ண வேண்டும்.
10. காமம் - காதல் இவை இரண்டும் தமிழ் இலக்கியத்தை பொறுத்த வரை ஒன்று தான். வடமொழியில் காமம் என்ற வார்த்தை ஆசையை குறிக்கிறது. அது நாளடைவில்  உடல் இச்சையை மட்டும் குறிக்கும் சொல்லாக தவறாகக் கையாளப்படுகிறது.

பசி வந்தால் காதல் வராது என்று பொருள் கொள்ளவதே சரி.

நல்வழியில் உள்ள பாடல்களை மேலும் தெரிந்து கொள்ள
http://www.eegarai.net/t70448p15-topic

சதாசிவம்
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 8 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Dec 30, 2015 5:38 pm

என்ன மறுபடியும் முதலேருந்தா ...... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 30, 2015 5:55 pm

சதாசிவம் wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:ரமணியன்--------------------------பழ.முத்துராமலிங்கம்

மானம் --Honour & Respect --1. மானம்
கல்வி ---Education ------------ -2. கல்வி
அறிவுடைமை ---Wisdom ----3.அறிவு
தவம் ----Penance ----------------4.தவம்
தாளாண்மை --effort -----------5.தாளாண்மை
உயர்ச்சி -High status -----------6.பலம்??????
வண்மை-Caring -----------------7.வன்மை
தானம் ----Donating ------------- 8.தானம்
குலம்----Birth, ----------------------??????????????
காமம் -----sexuality--------------10.காதல்??????

????????????????????__________9. முயற்சி

ரமணியன் ஐயாவும் நானும் பதிவுட்ட படி பொருத்தி உள்ளேன்
இதில் இரண்டில் சந்தேகமும்,ஒன்றை பொருந்தாத இரு வேறு கருத்து.
பின்னோட்டம் மற்றும் தெளிவு தேவை.
ரமணியன் ஐயா பதிவு ஔவைனுடையது அது நூறு சதவீதம் சரியே.
பலம்- உயர்ச்சி சரியாகுமா?பொருந்துமா?
காமம்-காதல் -சரியாகுமா?பொருந்துமா?
மேற்கோள் செய்த பதிவு: 1183363

உங்களின் கேள்விக்கு சற்று விளக்கமான விடை என்னால் இயன்றவரை கீழே கொடுத்துள்ளேன்.

1. மானம் - பசிக்கொடுமை மிகப் பெரிய அளவில் வரும் நிலையில் ஒருவர் மானத்தையும் இழக்கிறார். பலர் முன்னிலையிலும் கையேந்த வேண்டிய நிலைமையை இது குறிக்கிறது, சமீபத்தில் நடந்த வெள்ளப் பேரழிவும், மக்களின் நிலையை எண்ணினால் இது மேலும் விளங்கும்.

2. கல்வி - பிறரிடம் யாசிப்பது தவறு என்று நாம் கற்ற கல்வி சொல்லிக்கொடுக்கிறது, ஆயினும் பசி வந்தால் ....
3. அறிவு - கல்வியைப் போல் அனுபவமும் யாசிப்பது தவறு என்று சொல்லுகிறது
4. தவம் - தகுந்த உணவு கிடைக்காத வேளையில் பசி வரும் பொழுது பிற உயிர்களைக் கொல்லக் கூடாது என்ற தவம் கலைகிறது.
5. தாளாண்மை- விடா முயற்சி அல்லது தொழிற் முயற்சி என்று எடுத்துக் கொள்ளலாம், பசி வந்தால் இவை நீடிப்பதில்லை
6. உயர்ச்சி - ஒருவர் தகுதியில், செல்வத்தில், கல்வியில், குலத்தில் உயர்வான நிலையில் இருந்தாலும் பேரிடர் வரும் நிலையில் இவைகள் மறந்து பசியே மேலோங்கி நிற்கும்.
7. வண்மை என்றால் ஈகை - பிறருக்கு உபகாரம் செய்யும் நிலை மறந்து விடுகிறது.
8. தானம் - கிடைக்கும் உணவின் அளவைப் பொருத்து மாறுபடுகிறது.  
9. குலம்- பிறரிடம் யாசித்து பெறுவது சில குலங்களுக்கு இழிவான செயலாக பண்டைய மரபுகள் கூறுகிறது, சந்நியாசி, பிரமச்சாரி, வானப்பிரதன் ஆகியவர்கள் பிறரிடம் யாசித்து உண்ணலாம், ஆனால் இல்வாழ்வான் பிறருக்கு கொடுத்து அதன் பிறகே உண்ண வேண்டும்.
10. காமம் - காதல் இவை இரண்டும் தமிழ் இலக்கியத்தை பொறுத்த வரை ஒன்று தான். வடமொழியில் காமம் என்ற வார்த்தை ஆசையை குறிக்கிறது. அது நாளடைவில்  உடல் இச்சையை மட்டும் குறிக்கும் சொல்லாக தவறாகக் கையாளப்படுகிறது.

பசி வந்தால் காதல் வராது என்று பொருள் கொள்ளவதே சரி.

நல்வழியில் உள்ள பாடல்களை மேலும் தெரிந்து கொள்ள
http://www.eegarai.net/t70448p15-topic
மேற்கோள் செய்த பதிவு: 1184069

விளக்கங்களுக்கு மிக்க நன்றி சதாசிவம் அவர்களே நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 30, 2015 6:01 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:பணம் பத்தும் செய்யும்  ,அந்த பத்தா !!!!!
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ரமணியன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

தக்க விளக்கம் அறியாத எனை போன்ற பதிவர்கள் பத்து பேர் தான் ஓடனும்,
அய்யா ஏன் ஓடுறீங்க? அய்யகோ அய்யாவை ஓட வைத்து
பணம் பதினொன்னும் செஞ்சுடுச்சே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1183824

ஹா...ஹா...ஹா....ஆமாம் இனியவன்..பாவம் ஐயா......புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1183847

அம்மா , அய்யா ஓடறதுக்கு காரணமே , யினியவன் வந்து 10 ஐ 11 ஆக காமிச்சுடுவாறே என்ற பயம்தான் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1184002

ம்ம்...நீங்க  சொல்வது புரியலை ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184019

என்னம்மா இப்பிடி பண்றீங்களே அம்மா ! என்னம்மா புரியவில்லை .
நான் ஓடறதே, 10 ஐ 11 ஆக யினியவன் காண்பித்து விடுவார் என்பதால் என்றேன்
பாருங்க நான் சொன்ன மாதிரியே  , நான் ஓடுவதையும் 11 வது act ஆக காண்பித்து இருக்கார் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 30, 2015 6:11 pm

கார்த்திக் செயராம் wrote:நன்றி அம்மா ...என்ன இந்த திரி எல்லோரையும் ஓட வைத்து கொண்டு இருக்கிறது..
மேற்கோள் செய்த பதிவு: 1184049

நீங்கள் கேட்ட" பணம் பத்தும் செய்யும்" விளக்கம் பார்த்தீரா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 30, 2015 6:21 pm

சசி wrote:அருமையான பதிவு அம்மா, ரமணியன் ஐயா அசத்திவிட்டீர்கள். நன்றி ஐயா, ஈகரையில் இணைந்து விட்டதால் நல்ல பல தகவல்களை பெற முடிகிறது. நிறுவனர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1183601

நன்றி சசி , ஈகரை ஒரு பல்கலை கழகம் .
பல விஷயங்களை கற்கிறோம் பலரால் .
பல விஷயங்களை எல்லோருக்கும் சமயம் வரும்போது கற்பிக்கிறோம் .
நாம் யாவரும் அப் பல்கலை கழக மாணவர்கள் / ஆசிரியர்கள்
ரமணியன்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 10:56 pm

சசி wrote:அம்மா நீங்கள் வேறு இதுக்காகலாம், எல்லாம் அண்ணா வால் வந்த வினை. 
இன்னொரு பதிவில் பார்த்து கொள்ளலாம்.
மிக்க நன்றி சசி புன்னகை.......... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் .ஆமாமாம் இனியவன் அட்டுழியம் தாங்கலை தான்............. நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 10:57 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
'அடுத்தது..........."பணம் பந்தி இலே குணம் குப்பைலே " என்றால் என்ன ஐயா?.................. ஜாலி ஜாலி ஜாலி................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

பணம் இருந்தால் விருந்தில் பந்தி வெச்சு இலையில் உணவு
பணம் இல்லேன்னா விருந்து முடிந்து இலை
குப்பையிலே வந்தபின் மிச்சம் மீதி

இதான் இவ்வுலகின் குணம் புன்னகை
அஹா............என்ன அற்புதமாய் 'புட்டு புட்டு' வெக்கறீங்க?.................சூப்பர் இனியவன் !.............. அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 10:58 pm

T.N.Balasubramanian wrote:
சசி wrote:அருமையான பதிவு அம்மா, ரமணியன் ஐயா அசத்திவிட்டீர்கள். நன்றி ஐயா, ஈகரையில் இணைந்து விட்டதால் நல்ல பல தகவல்களை பெற முடிகிறது. நிறுவனர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1183601

நன்றி சசி , ஈகரை ஒரு பல்கலை கழகம் .
பல விஷயங்களை கற்கிறோம் பலரால் .
பல விஷயங்களை எல்லோருக்கும் சமயம் வரும்போது கற்பிக்கிறோம் .
நாம் யாவரும் அப் பல்கலை கழக மாணவர்கள் / ஆசிரியர்கள்
ரமணியன்.  
மேற்கோள் செய்த பதிவு: 1184096

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக