Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
+7
ராஜா
K.Senthil kumar
ayyasamy ram
T.N.Balasubramanian
பழ.முத்துராமலிங்கம்
யினியவன்
krishnaamma
11 posters
Page 7 of 9
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
First topic message reminder :
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' என்றுசொல்கிரோமே, அந்த பத்தும் என்னென்ன....சொல்லமுடியுமா ?
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' என்றுசொல்கிரோமே, அந்த பத்தும் என்னென்ன....சொல்லமுடியுமா ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
ஹா...ஹா....ஹா....இப்போதான் பார்க்கிறேன் இனியவன் ............... உங்க கிட்ட வந்து சொன்னாரா எங்க கிருஷ்ணா அப்பா? .....ம்ம்?யினியவன் wrote:krishnaamma wrote:ஆமாம் இனியவன், தப்பு பண்ணிட்டேன், ஒன்று என்ன ரெண்டு கன்னத்தையும் காட்ட வேண்டியதுதான்
பசியுடன் வரும் கணவருக்கு கரண்டியை காட்டும் நீங்கள்
சசிக்கு கன்னத்தை காட்டுவீர்களா? இது அநியாயம் அக்கிரமம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
மேற்கோள் செய்த பதிவு: 1183847krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1183824யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:பணம் பத்தும் செய்யும் ,அந்த பத்தா !!!!!
ரமணியன்
தக்க விளக்கம் அறியாத எனை போன்ற பதிவர்கள் பத்து பேர் தான் ஓடனும்,
அய்யா ஏன் ஓடுறீங்க? அய்யகோ அய்யாவை ஓட வைத்து
பணம் பதினொன்னும் செஞ்சுடுச்சே
ஹா...ஹா...ஹா....ஆமாம் இனியவன்..பாவம் ஐயா......
அம்மா , அய்யா ஓடறதுக்கு காரணமே , யினியவன் வந்து 10 ஐ 11 ஆக காமிச்சுடுவாறே என்ற பயம்தான் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
மேற்கோள் செய்த பதிவு: 1183491கார்த்திக் செயராம் wrote:ஆமாம் ஐயா நீங்கள் கூறியது சரிதான் ...
இன்னொரு பழமொழி சொல்வார்கள்
பணம் பத்தும் செய்யும் என்று
இதற்கு விளக்கம் வேண்டும் அய்யா..
நன்றி
எனக்கு தெரியாது .
இப்பிடி இருக்குமோ ஒரு வேளை!
பணக்கார உறவினர் .
அவருடைய செயல்பாடு யாருக்கும் பிடிக்காது . வெட்டிக் கொல்லநினைக்கும் செயல்பாடுகள்
இருப்பினும் பணம் வேண்டுமென்றால் அவரைதான் அணுகவேண்டும் ,.
, எங்களுக்கு பிடித்த உறவுகளிலே நீங்கள்தான் பெஸ்ட் என்று அவரை இந்திரன் என்றும் சந்திரன் என்றும் புகழ்ந்து, பணத்தை பெறுகிறார் . இல்லாத பற்றை இருப்பதாக காண்பித்துக் கொள்கிறார் .
அதான் பணம் பற்றும் செய்யும் .(போலியான பற்றை உண்டாக்கும் )
அதான் இப்போது திரிந்து "பணம் பத்தும் செய்யும்"என்று அந்த பத்தை தேடி ஓடிக்கொண்டு இருக்கிறோம்
பணம் பற்றும் செய்யும் என்பதே சரியானது என்பது எந்தன் விளக்கம் , கார்த்திக் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
மேற்கோள் செய்த பதிவு: 1184002T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1183847krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1183824யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:பணம் பத்தும் செய்யும் ,அந்த பத்தா !!!!!
ரமணியன்
தக்க விளக்கம் அறியாத எனை போன்ற பதிவர்கள் பத்து பேர் தான் ஓடனும்,
அய்யா ஏன் ஓடுறீங்க? அய்யகோ அய்யாவை ஓட வைத்து
பணம் பதினொன்னும் செஞ்சுடுச்சே
ஹா...ஹா...ஹா....ஆமாம் இனியவன்..பாவம் ஐயா......
அம்மா , அய்யா ஓடறதுக்கு காரணமே , யினியவன் வந்து 10 ஐ 11 ஆக காமிச்சுடுவாறே என்ற பயம்தான் .
ரமணியன்
ம்ம்...நீங்க சொல்வது புரியலை ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
அருமை யான விளக்கம் ஐயா .........சூப்பர்!T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1183491கார்த்திக் செயராம் wrote:ஆமாம் ஐயா நீங்கள் கூறியது சரிதான் ...
இன்னொரு பழமொழி சொல்வார்கள்
பணம் பத்தும் செய்யும் என்று
இதற்கு விளக்கம் வேண்டும் அய்யா..
நன்றி
எனக்கு தெரியாது .
இப்பிடி இருக்குமோ ஒரு வேளை!
பணக்கார உறவினர் .
அவருடைய செயல்பாடு யாருக்கும் பிடிக்காது . வெட்டிக் கொல்லநினைக்கும் செயல்பாடுகள்
இருப்பினும் பணம் வேண்டுமென்றால் அவரைதான் அணுகவேண்டும் ,.
, எங்களுக்கு பிடித்த உறவுகளிலே நீங்கள்தான் பெஸ்ட் என்று அவரை இந்திரன் என்றும் சந்திரன் என்றும் புகழ்ந்து, பணத்தை பெறுகிறார் . இல்லாத பற்றை இருப்பதாக காண்பித்துக் கொள்கிறார் .
அதான் பணம் பற்றும் செய்யும் .(போலியான பற்றை உண்டாக்கும் )
அதான் இப்போது திரிந்து "பணம் பத்தும் செய்யும்"என்று அந்த பத்தை தேடி ஓடிக்கொண்டு இருக்கிறோம்
பணம் பற்றும் செய்யும் என்பதே சரியானது என்பது எந்தன் விளக்கம் , கார்த்திக் .
ரமணியன்
.
.
.
.
.
.
'அடுத்தது..........."பணம் பந்தி இலே குணம் குப்பைலே " என்றால் என்ன ஐயா?.................. .................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
நன்றி அம்மா ...என்ன இந்த திரி எல்லோரையும் ஓட வைத்து கொண்டு இருக்கிறது..
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
மேற்கோள் செய்த பதிவு: 1184049கார்த்திக் செயராம் wrote:நன்றி அம்மா ...என்ன இந்த திரி எல்லோரையும் ஓட வைத்து கொண்டு இருக்கிறது..
சும்மாவானும் ஐயாவை வம்பு பண்ண அடுத்த கேள்வி கேட்டேன்..........அவர் வருவதற்குள் ஓடுவது போல போட்டேன் .................அவ்வளவுதான் கார்த்தி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
அம்மா நீங்கள் ஷோபனாவை நினைத்து கொண்டு விட்டீர்கள் போல,அதனால் என்ன? தோழி தானே! விட்டு கொடுத்து விட்டேன். யினியவன் அண்ணாவுக்கு எனது நன்றிகள்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
மேற்கோள் செய்த பதிவு: 1184061சசி wrote:அம்மா நீங்கள் ஷோபனாவை நினைத்து கொண்டு விட்டீர்கள் போல,அதனால் என்ன? தோழி தானே! விட்டு கொடுத்து விட்டேன். யினியவன் அண்ணாவுக்கு எனது நன்றிகள்
ஹா...ஹா...ஹா.... நிறைய திரிகளில் நேற்று ரொம்ப நாளுக்கு அப்புறம் நாங்க முணு பேரும் மாத்தி மாத்தி பதிவுகள் போட்டுக்கொண்டு அரட்டை அடித்தோமா, அந்த சுவாரஸ்யத்தில் உங்கள் பதிலை பார்த்ததும் பேரை படிக்காமல் ஷோபனா தான் என்று நினைத்து பதிவு போட்டுவிட்டேன் சசி...........சாரி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
அம்மா நீங்கள் வேறு இதுக்காகலாம், எல்லாம் அண்ணா வால் வந்த வினை.
இன்னொரு பதிவில் பார்த்து கொள்ளலாம்.
இன்னொரு பதிவில் பார்த்து கொள்ளலாம்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» பசி வந்தால் பத்தும் பறக்கும்...தூக்கம் வந்தால்....?
» பசி வந்தால் பத்தும் பறக்கும்
» பசி வந்தால் பத்தும் பறந்து போகும்- அது என்ன பத்து?
» வறுமை வந்தால் வாடக்கூடாது, வசதி வந்தால் ஆடக்கூடாது...
» பணம் பத்தும் செய்கிறது
» பசி வந்தால் பத்தும் பறக்கும்
» பசி வந்தால் பத்தும் பறந்து போகும்- அது என்ன பத்து?
» வறுமை வந்தால் வாடக்கூடாது, வசதி வந்தால் ஆடக்கூடாது...
» பணம் பத்தும் செய்கிறது
Page 7 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|