Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
+7
ராஜா
K.Senthil kumar
ayyasamy ram
T.N.Balasubramanian
பழ.முத்துராமலிங்கம்
யினியவன்
krishnaamma
11 posters
Page 5 of 9
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
First topic message reminder :
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' என்றுசொல்கிரோமே, அந்த பத்தும் என்னென்ன....சொல்லமுடியுமா ?
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' என்றுசொல்கிரோமே, அந்த பத்தும் என்னென்ன....சொல்லமுடியுமா ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
T.N.Balasubramanian wrote:பணம் பத்தும் செய்யும் ,அந்த பத்தா !!!!!
ரமணியன்
தக்க விளக்கம் அறியாத எனை போன்ற பதிவர்கள் பத்து பேர் தான் ஓடனும்,
அய்யா ஏன் ஓடுறீங்க? அய்யகோ அய்யாவை ஓட வைத்து
பணம் பதினொன்னும் செஞ்சுடுச்சே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
மேற்கோள் செய்த பதிவு: 1183824யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:பணம் பத்தும் செய்யும் ,அந்த பத்தா !!!!!
ரமணியன்
தக்க விளக்கம் அறியாத எனை போன்ற பதிவர்கள் பத்து பேர் தான் ஓடனும்,
அய்யா ஏன் ஓடுறீங்க? அய்யகோ அய்யாவை ஓட வைத்து
பணம் பதினொன்னும் செஞ்சுடுச்சே
அருமை ...
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
நானும் பார்த்தேன் 9 தான் இருக்கு அதில்............T.N.Balasubramanian wrote:என்னங்க இது என்ன போட்டியா அடிப்படை தகுதி வேண்டும் என்பதற்கு .karthik seyaram wrote:அய்யா இந்த பதிவின் பின்னூட்டம் இடுவதற்கு நான் சற்று யோசித்தேன்..ஏனெனில் இந்த விவாதத்தில் பங்கு பெறும் தகுதி எனக்கு இருக்கா இல்லையா என்று தெரியவில்லை
நமக்கு கிடைத்த தகவல்களை பரிமாறிக்கொள்கிறோம் .
நீங்கள் கூட ஒரு கருத்தை வெளியிட்டுள்ளீர் .
" நாட்டில் பசி எனும் வறுமை மேலோங்கினால், மன்னனிடம் இருக்கும் நாடு, ஊர், ஆறு, மலை, புரவி, படை, பறை, தார், கொடி ஆகிய பத்தும் பறந்து போகும்! "
இது எனக்கு ஏற்புடையதாக இல்லை . பத்து எண்ணிக்கை வரவேண்டும் என்பதற்காக, புனையப்பட்டது போல் உள்ளது . இதில் கூறப்பட்டதே ஒன்பதுதான் . எண்ணிப்பாருங்கள் .
மேலும் நாடு என்பது என்ன ?
ஊர், ஆறு, மலை, புரவி, படை, பறை, தார், கொடி ஆகியவை அடங்கியது தானே ! "
நாட்டையும் கூறி மீதமுள்ள 8 ஐயும் கூறவேண்டிய அவசியம் என்ன ?
சிறிதே யோசியுங்கள்
ரமணியன்
.
.
.
@ கார்த்தி, நீங்க என்னலையா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
ஹா...ஹா..ஹா....T.N.Balasubramanian wrote:பணம் பத்தும் செய்யும் ,அந்த பத்தா !!!!!
ரமணியன்
.
.
.
.
மன்னிக்கணும் ஐயா, சிரித்து முடியலை என்னால்................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
மேற்கோள் செய்த பதிவு: 1183824யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:பணம் பத்தும் செய்யும் ,அந்த பத்தா !!!!!
ரமணியன்
தக்க விளக்கம் அறியாத எனை போன்ற பதிவர்கள் பத்து பேர் தான் ஓடனும்,
அய்யா ஏன் ஓடுறீங்க? அய்யகோ அய்யாவை ஓட வைத்து
பணம் பதினொன்னும் செஞ்சுடுச்சே
ஹா...ஹா...ஹா....ஆமாம் இனியவன்..பாவம் ஐயா......
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
krishnaamma wrote:
நானும் பார்த்தேன் 9 தான் இருக்கு அதில்............
.
.
.
@ கார்த்தி, நீங்க என்னலையா?
அவர் ஒன்னு விட்ட சித்தப்பா புள்ளயா இருக்கலாம்மா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
மேற்கோள் செய்த பதிவு: 1183601சசி wrote:அருமையான பதிவு அம்மா, ரமணியன் ஐயா அசத்திவிட்டீர்கள். நன்றி ஐயா, ஈகரையில் இணைந்து விட்டதால் நல்ல பல தகவல்களை பெற முடிகிறது. நிறுவனர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
நன்றி ஷோபனா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
மேற்கோள் செய்த பதிவு: 1183850krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1183601சசி wrote:அருமையான பதிவு அம்மா, ரமணியன் ஐயா அசத்திவிட்டீர்கள். நன்றி ஐயா, ஈகரையில் இணைந்து விட்டதால் நல்ல பல தகவல்களை பெற முடிகிறது. நிறுவனர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
நன்றி ஷோபனா
அம்மா , இது சசியோட பதிவு ....
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
shobana sahas wrote:அம்மா , இது சசியோட பதிவு ....
மருமக வச்ச ஐசில அம்மா கண்ணு மங்கிடுத்து/மயங்கிடுத்து
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
மேற்கோள் செய்த பதிவு: 1183858யினியவன் wrote:shobana sahas wrote:அம்மா , இது சசியோட பதிவு ....
மருமக வச்ச ஐசில அம்மா கண்ணு மங்கிடுத்து/மயங்கிடுத்து
நான் இங்கு சிரித்து கொண்டு இருக்கிறேன் அண்ணா. அங்க நீங்க அடி வாங்கிக்காதீங்க !!
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» பசி வந்தால் பத்தும் பறக்கும்...தூக்கம் வந்தால்....?
» பசி வந்தால் பத்தும் பறக்கும்
» பசி வந்தால் பத்தும் பறந்து போகும்- அது என்ன பத்து?
» வறுமை வந்தால் வாடக்கூடாது, வசதி வந்தால் ஆடக்கூடாது...
» பணம் பத்தும் செய்கிறது
» பசி வந்தால் பத்தும் பறக்கும்
» பசி வந்தால் பத்தும் பறந்து போகும்- அது என்ன பத்து?
» வறுமை வந்தால் வாடக்கூடாது, வசதி வந்தால் ஆடக்கூடாது...
» பணம் பத்தும் செய்கிறது
Page 5 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|