ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?

+7
ராஜா
K.Senthil kumar
ayyasamy ram
T.N.Balasubramanian
பழ.முத்துராமலிங்கம்
யினியவன்
krishnaamma
11 posters

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Empty 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?

Post by krishnaamma Fri Dec 25, 2015 12:24 am

First topic message reminder :

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்'  என்றுசொல்கிரோமே, அந்த பத்தும் என்னென்ன....சொல்லமுடியுமா ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Empty Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 8:26 am

K.Senthil kumar wrote:அருமையான கேள்வி அதற்கு நல்லதொரு விளக்கங்கள்

நானும் அறிந்துகொண்டேன்..

அனைவருக்கும் நன்றி ....
மேற்கோள் செய்த பதிவு: 1183173
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Empty Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?

Post by T.N.Balasubramanian Sun Dec 27, 2015 1:42 pm

பழ முத்துராமலிங்கம் 
"
அம்மா ஐயா ரமணியன் அவர்களும் இதை பதிவு செய்துள்ளார் இதில் இரண்டு மாறுகிறது அம்மா.மற்றபடி இரண்டு பொருந்தியே உள்ளது அம்மா.,நன்றி அம்மா."

அய்யா ராமலிங்கம் அவர்களே ,
எந்தன் பதிவில் இரண்டு மாறுகிறது என்றால் , அதற்கு பொறுப்பு அதை எழுதிய 
ஒளவையார் அவர்கள்தான் . அதில் குற்றம் கண்டால் , நான் ஒன்றும் செய்ய இயலாதவனாக இருக்கிறேன் .
ரமணியன்  

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Empty Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?

Post by ராஜா Sun Dec 27, 2015 1:51 pm

T.N.Balasubramanian wrote:
பழ முத்துராமலிங்கம் 
"
அம்மா ஐயா ரமணியன் அவர்களும் இதை பதிவு செய்துள்ளார் இதில் இரண்டு மாறுகிறது அம்மா.மற்றபடி இரண்டு பொருந்தியே உள்ளது அம்மா.,நன்றி அம்மா."

அய்யா ராமலிங்கம் அவர்களே ,
எந்தன் பதிவில் இரண்டு மாறுகிறது என்றால் , அதற்கு பொறுப்பு அதை எழுதிய 
ஒளவையார் அவர்கள்தான் . அதில் குற்றம் கண்டால் , நான் ஒன்றும் செய்ய இயலாதவனாக இருக்கிறேன் .
ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1183266ஹா ஹா ஹா ...
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Empty Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 5:51 pm

T.N.Balasubramanian wrote:
பழ முத்துராமலிங்கம் 
"
அம்மா ஐயா ரமணியன் அவர்களும் இதை பதிவு செய்துள்ளார் இதில் இரண்டு மாறுகிறது அம்மா.மற்றபடி இரண்டு பொருந்தியே உள்ளது அம்மா.,நன்றி அம்மா."
அய்யா ராமலிங்கம் அவர்களே ,
எந்தன் பதிவில் இரண்டு மாறுகிறது என்றால் , அதற்கு பொறுப்பு அதை எழுதிய 
ஒளவையார் அவர்கள்தான் . அதில் குற்றம் கண்டால் , நான் ஒன்றும் செய்ய இயலாதவனாக இருக்கிறேன் .
ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1183266
ஔவையை குற்றம் கூற நாம் யார் ஐயா. நான் தொகுத்ததில் இந்த தவறு இருக்கும் .,நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Empty Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 6:12 pm

பழ.முத்து----------------ரமணியன்

1. மானம்,------------மானம் --Honour & Respect
2. கல்வி, -------------கல்வி ---Education
3.அறிவு, -------------அறிவுடைமை ---Wisdom
4.தவம், ---------------தவம் ----Penance
5.தாளாண்மை,-- தாளாண்மை --effort
6.பலம், ---------------உயர்ச்சி -High status ???
7.வன்மை-----------வண்மை-Caring
8.தானம்,------------தானம் ----Donating
9. முயற்சி, ---------?????????
10.காதல்------------காமம் -----sexuality???
-------------------------குலம்----Birth

இதில் சில கருத்து வேறு பாடு உள்ளது
தெளிவுபடுத்தலாம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Empty Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 8:14 pm

ரமணியன்--------------------------பழ.முத்துராமலிங்கம்

மானம் --Honour & Respect --1. மானம்
கல்வி ---Education ------------ -2. கல்வி
அறிவுடைமை ---Wisdom ----3.அறிவு
தவம் ----Penance ----------------4.தவம்
தாளாண்மை --effort -----------5.தாளாண்மை
உயர்ச்சி -High status -----------6.பலம்??????
வண்மை-Caring -----------------7.வன்மை
தானம் ----Donating ------------- 8.தானம்
குலம்----Birth, ----------------------??????????????
காமம் -----sexuality--------------10.காதல்??????

????????????????????__________9. முயற்சி

ரமணியன் ஐயாவும் நானும் பதிவுட்ட படி பொருத்தி உள்ளேன்
இதில் இரண்டில் சந்தேகமும்,ஒன்றை பொருந்தாத இரு வேறு கருத்து.
பின்னோட்டம் மற்றும் தெளிவு தேவை.
ரமணியன் ஐயா பதிவு ஔவைனுடையது அது நூறு சதவீதம் சரியே.
பலம்- உயர்ச்சி சரியாகுமா?பொருந்துமா?
காமம்-காதல் -சரியாகுமா?பொருந்துமா?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Empty Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?

Post by T.N.Balasubramanian Sun Dec 27, 2015 8:38 pm

pazha muthuramalingam wrote:"இதில் சில கருத்து வேறு பாடு உள்ளது
தெளிவுபடுத்தலாம்.

யார் தெளிவுபடுத்தலாம் என்பதை தெளிவுபடுத்தவும் ,அய்யா !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Empty Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 9:06 pm

T.N.Balasubramanian wrote:
pazha muthuramalingam wrote:"இதில் சில கருத்து வேறு பாடு உள்ளது
தெளிவுபடுத்தலாம்.

யார் தெளிவுபடுத்தலாம் என்பதை தெளிவுபடுத்தவும் ,அய்யா !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1183382
ஐயா இதற்கு அடுத்த பதிவு(26) ல் தெளிவாக எழுதி உள்ளேன் அதில் இரண்டு சந்தேகம் குறிப்பிட்டு உள்ளேன்.அதை தான் கேட்டேன்.வேரோன்றுமில்லை ஐயா.
இந்த (26 ஐ) பதிவை செய்து விட்டு பதிவு -25 நீக்க முயற்சித்தேன்,ஆனால் காலம் கடந்ததால் நீக்க முடியவில்லை ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Empty Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?

Post by T.N.Balasubramanian Mon Dec 28, 2015 7:38 am

காதலும் காமமும் என்றும் ஒன்றாகாது உங்களுக்கு தெரியாததா !
பலம் --உயர்ச்சி ஒன்றாகாது .
எங்கிருந்து உங்களுக்கு கிடைத்தது இந்த பத்து ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Empty Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?

Post by ayyasamy ram Mon Dec 28, 2015 8:02 am

பறந்து போகும் பத்து எது?- ஆன்மிக வினா
-
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 H3q34PbSCNhfQWPIamAg+lingam_2338636f
-
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று பலர் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதினாலும் பத்தும் பறந்து போகும் என்பது சிவனடியார்களின் வாக்கு.

இதற்கு ஆதாரமாக அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழைச் சுட்டுகிறார்கள் அருளாளர்கள். திருப்புகழில் அருணகிரியார், `ஆவியில் ஐந்தை அபரத்தே வைத்தோதில்ஆவி ஈரைந்தை அகற்றலாம்’ என்கிறார்.

ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம ஓதினால் ஆவி பத்தும் பறந்துவிடும் என்கின்றது திருப்புகழ். `ஆ’ என்னும் எழுத்தோடு பத்தைச் சேர்க்கும் போது, `ஆபத்து’ ஆகும். `வி’ என்னும் எழுத்துடன் பத்து சேர்க்கும் போது `விபத்து’ ஆகும். ஆபத்து உடலுக்கு வரும் துன்பத்தையும், விபத்து உயிருக்கு வரும் துன்பத்தையும் குறிக்கும்.

உடலுக்குப் பசி, நோய் போன்ற துன்பங்கள் நேர்கின்றன. உயிருக்குப் பிறப்பு, இறப்பு என்னும் துன்பங்கள் நேர்கின்றன. பிறப்பு, இறப்பு அற்ற பேரானந்தம் கிடைக்கும் என்பதே இதன் அர்த்தம்.
-
தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Empty Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum