ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?

+7
ராஜா
K.Senthil kumar
ayyasamy ram
T.N.Balasubramanian
பழ.முத்துராமலிங்கம்
யினியவன்
krishnaamma
11 posters

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 2 Empty 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?

Post by krishnaamma Fri Dec 25, 2015 12:24 am

First topic message reminder :

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்'  என்றுசொல்கிரோமே, அந்த பத்தும் என்னென்ன....சொல்லமுடியுமா ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 2 Empty Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?

Post by T.N.Balasubramanian Sat Dec 26, 2015 6:26 pm

நீங்கள் கேட்ட தகவல் கைவசம் இருந்தது 
கொடுப்பதில் இன்பம் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 2 Empty Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?

Post by ayyasamy ram Sat Dec 26, 2015 7:09 pm

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 2 103459460
-
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 2 A0RyFJ0HTrOsEwlsgatO+-310820hn
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 2 Empty Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?

Post by krishnaamma Sat Dec 26, 2015 7:52 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:'பசி வந்தால் பத்தும் பறந்துடும்'  என்றுசொல்கிரோமே, அந்த பத்தும் என்னென்ன....சொல்லமுடியுமா ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1182839

பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறைந்திடும் என்பது வாழ்க்கையில் ஒவ்வொருவருமே உணர்ந்திருக்கும் வாழ்வியல் யதார்த்தம்.
அதாவது
1. மானம்,
2. கல்வி,
3.அறிவு,
4.தவம்,
5.தாளாண்மை,
6.பலம்,
7.வன்மை,
8.தானம்,
9. முயற்சி,
10.காதல்
என்பவையே பசியினால் பறந்திடும் பத்துமாகும்.

ஆனால் பசிக்கு அளவுடன் புசிக்காதுவிடின் பத்துடன் பதினொன்றாக அரிய
உயிரையே பறிகொடுக்கும் பரிதாபம் நமக்கு ஏற்படும்.

அம்மா இது சரியான பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
தங்கள் உடன் பதிலை எதிர்நோக்குகிறேன் அம்மா.
உங்களின் பதிலுக்கு மிக்க நன்றி ஐயாபுன்னகை......இது சரியாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் ஐயா..................புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 2 Empty Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?

Post by krishnaamma Sat Dec 26, 2015 7:53 pm

T.N.Balasubramanian wrote:மானம் --Honour & Respect 
குலம்----Birth 
கல்வி ---Education 
வண்மை-Caring 
அறிவுடைமை ---Wisdom 
தானம் ----Donating 
தவம் ----Penance 
உயர்ச்சி ---High status 
தாளாண்மை --effort 
காமம் -----sexuality

ரமணியன்
ஐயா, நீங்கள் சொல்லும் பத்து சரியா அல்லது அவர் சொன்ன பத்து சரியா ஐயா? ................. அநியாயம் அநியாயம் அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 2 Empty Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?

Post by krishnaamma Sat Dec 26, 2015 7:54 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:மானம் --Honour & Respect 
குலம்----Birth 
கல்வி ---Education 
வண்மை-Caring 
அறிவுடைமை ---Wisdom 
தானம் ----Donating 
தவம் ----Penance 
உயர்ச்சி ---High status 
தாளாண்மை --effort 
காமம் -----sexuality
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1183065
அருமையான விளக்கம் ,நன்றி ஐயா.
ஒ....இந்த பத்து தான் சரியா?................... ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 2 Empty Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?

Post by krishnaamma Sat Dec 26, 2015 7:54 pm

T.N.Balasubramanian wrote:மானம்   குலம்   கல்வி   வண்மை  அறிவுடைமை 
தானம்    தவம்   உயர்ச்சி தாளாண்மை --தேனின் 
கசி   வந்த  சொல்லியர் மேல் காமுறுதல்  பத்தும் 
பசி வந்திட பறந்து போம் ......
   (ஒளவையார் ---நல்வழி )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1183071


மிக்க நன்றி ஐயா புன்னகை ................... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 2 Empty Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 26, 2015 7:59 pm

T.N.Balasubramanian wrote:நீங்கள் கேட்ட தகவல் கைவசம் இருந்தது 
கொடுப்பதில் இன்பம் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1183095
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 2 Empty Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 26, 2015 8:03 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:'பசி வந்தால் பத்தும் பறந்துடும்'  என்றுசொல்கிரோமே, அந்த பத்தும் என்னென்ன....சொல்லமுடியுமா ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1182839

பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறைந்திடும் என்பது வாழ்க்கையில் ஒவ்வொருவருமே உணர்ந்திருக்கும் வாழ்வியல் யதார்த்தம்.
அதாவது
1. மானம்,
2. கல்வி,
3.அறிவு,
4.தவம்,
5.தாளாண்மை,
6.பலம்,
7.வன்மை,
8.தானம்,
9. முயற்சி,
10.காதல்
என்பவையே பசியினால் பறந்திடும் பத்துமாகும்.

ஆனால் பசிக்கு அளவுடன் புசிக்காதுவிடின் பத்துடன் பதினொன்றாக அரிய
உயிரையே பறிகொடுக்கும் பரிதாபம் நமக்கு ஏற்படும்.

அம்மா இது சரியான பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
தங்கள் உடன் பதிலை எதிர்நோக்குகிறேன் அம்மா.
உங்களின் பதிலுக்கு மிக்க நன்றி ஐயாபுன்னகை......இது சரியாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் ஐயா..................புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1183129
அம்மா ஐயா ரமணியன் அவர்களும் இதை பதிவு செய்துள்ளார் இதில் இரண்டு மாறுகிறது அம்மா
மற்றபடி இரண்டு பொருந்தியே உள்ளது அம்மா.,நன்றி அம்மா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 2 Empty Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 26, 2015 8:05 pm

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 2 Empty Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?

Post by K.Senthil kumar Sun Dec 27, 2015 3:35 am

அருமையான கேள்வி அதற்கு நல்லதொரு விளக்கங்கள்

நானும் அறிந்துகொண்டேன்..

அனைவருக்கும் நன்றி ....


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 2 Empty Re: 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum