ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாதிரை பண்டிகை

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திருவாதிரை பண்டிகை Empty திருவாதிரை பண்டிகை

Post by T.N.Balasubramanian Thu Dec 24, 2015 8:55 pm

திருவாதிரை பண்டிகை கொண்டாடும் ,அனைத்து உறவுகளுக்கும் 
பண்டிகை வாழ்த்துகள் .

திருவாதிரை பண்டிகை DavqsX4yRsCtkn3jXlfg+images


திருவாதிரை பண்டிகை EEQMWlchSHWNIjCDjsvr+1-DSCN2697

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திருவாதிரை பண்டிகை Empty Re: திருவாதிரை பண்டிகை

Post by ayyasamy ram Thu Dec 24, 2015 9:17 pm

திருவாதிரை பண்டிகை 50ooulpQGy45iC38iVG2+aruthra_2263998h
-
திருவாதிரை பண்டிகை கொண்டாடும் ,அனைத்து உறவுகளுக்கும்
பண்டிகை வாழ்த்துகள் .
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84084
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருவாதிரை பண்டிகை Empty Re: திருவாதிரை பண்டிகை

Post by ayyasamy ram Fri Dec 25, 2015 4:56 pm

இன்று சிதம்பரத்தில் ஸ்ரீநடராசர்
தேரோட்டம் விமரிசையாக நடை பெற்றது...
-
திருவாதிரை பண்டிகை VUw4dDXvS0udKUjSIpVg+IMG-20151225-WA0006
-
திருவாதிரை பண்டிகை TBs9yYpsRDae49ev8rrz+IMG-20151225-WA0009
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84084
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருவாதிரை பண்டிகை Empty Re: திருவாதிரை பண்டிகை

Post by T.N.Balasubramanian Fri Dec 25, 2015 6:05 pm

நன்றி a ram படத்திற்கு 
அபிஷேகம் இன்று இரவா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திருவாதிரை பண்டிகை Empty Re: திருவாதிரை பண்டிகை

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 25, 2015 8:14 pm

திருவாதிரைக்கு உளுத்தங்  களி கிண்டுவார்கள் அருமையாக இருக்கும்.
சாமியை விட இது அருமை.


Last edited by T.N.Balasubramanian on Sat Dec 26, 2015 10:43 am; edited 1 time in total (Reason for editing : spelling)
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருவாதிரை பண்டிகை Empty Re: திருவாதிரை பண்டிகை

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 26, 2015 10:37 am

திருத்தம்

ழுந்தங் கலி என்பதை
ளுந்தங் களி என்று
திருத்தி கொள்ளவேண்டும்
தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருவாதிரை பண்டிகை Empty Re: திருவாதிரை பண்டிகை

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 26, 2015 10:44 am

பழ.முத்துராமலிங்கம் wrote:

திருவாதிரைக்கு உழுந்தங் கலி கிண்டுவார்கள் அருமையாக இருக்கும்.
சாமியை விட இது அருமை.
மேற்கோள் செய்த பதிவு: 1182944
திருத்தம்

ழுந்தங் கலி என்பதை
ளுந்தங் களி என்று
திருத்தி கொள்ளவேண்டும்
தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருவாதிரை பண்டிகை Empty Re: திருவாதிரை பண்டிகை

Post by T.N.Balasubramanian Sat Dec 26, 2015 10:50 am

திருத்தப்பட்டு விட்டது பழ முத்து ராமலிங்கம் அவர்களே .
ஆமாம் அது என்ன சாமியை விட அருமை ,புரியவில்லையே  .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திருவாதிரை பண்டிகை Empty Re: திருவாதிரை பண்டிகை

Post by ayyasamy ram Sat Dec 26, 2015 1:12 pm

பூப்பெய்தும் பெண்
குழந்தைகளுக்கு தினமும் உளுத்தங்களி
சாப்பிட கொடுப்பது வழக்கம்
-

----------------------------------------------------------
-
திருவாதிரை தினத்தன்று இறைவனுக்கு நிவேதனமாக படைக்கப்படும்
களி செய்யும் முறையை காணலாம் வாங்க.
-
திருவாதிரை பண்டிகை P1oftts0QIqmvSvPYNFK+kali-300x225
--
தேவையானவை:
-
பச்சரிசிரவை – 1 கப் (அரிசியை களைந்து உலர்த்தி மிக்ஸியில் பொடிக்கவும்)
பயத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கடலைபருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம் – 3 / 4 கப்
தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி, திராட்சை, ஏலப்பொடி
-
செய்முறை:
-
பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும்.
பின்பு அரிசிரவையும் நன்கு வறுக்கவும். மிக்ஸியில் பருப்பு,
ஆரிசியை ரவை போல் பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து, 2 டம்ளர் தண்ணீர் வைத்து
வெல்லத்தை கரைய விடவும். நன்கு கரைந்தும் வடிகட்டி,
கொதிக்க ஆரம்பித்ததும், 2 ஸ்பூன் நெய் விட்டு, பொடித்த
ரவைகளை போடவும். அடுப்பை சின்னதாக்கி கட்டி தட்டாமல்
நன்கு கிளறவும். வேண்டுமானால் மேலும் தண்ணீர் தெளித்து
கொள்ளலாம்.

சிறிது நேரம் மூடி போட்டு மூடி வைத்து, நடுநடுவே கிளறி விடவும்.
ரவை வெந்ததும் தேங்காய் துருவல், ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும்.
நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்துக் களியுடன் சேர்க்கவும்.
சுவையான ‘திருவாதிரை களி’ தயார்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84084
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருவாதிரை பண்டிகை Empty Re: திருவாதிரை பண்டிகை

Post by ayyasamy ram Sat Dec 26, 2015 9:19 pm

திருவாதிரை பண்டிகை RtRyfueDTMdASnaX7RIJ+nat2
-
திருவாதிரை பண்டிகை X3drQ212SnCwLqB2Na5L+nat1

-
ஸ்ரீநடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசனம் இன்று
சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.
-
ஸ்ரீமந்நடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால்
மண்டபத்தின் முன்பு உள்ள நடனப்பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசன
காட்சியளித்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று 'நடராஜா', '
சிவசிவா' என கோஷமிட்டு தரிசனத்தை கண்டுகளித்தனர்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84084
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருவாதிரை பண்டிகை Empty Re: திருவாதிரை பண்டிகை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum