Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 11:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம்.
+3
krishnaamma
ராஜா
பழ.முத்துராமலிங்கம்
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம்.
First topic message reminder :
என் சொந்த ஜல்லிகட்டு அனுபவம்
-
என் வீட்டில் ஒரே நேரத்தில் இரண்டு ஜல்லிகட்டுகாளை இருந்தது.
ஒரு காலத்தில் ஜல்லிகட்டு என்பதே ஒரு பெரிய கொண்டாட்டமாக இருக்கும்.
-
ஜல்லிக்கட்டுக்கு மாட்டை அழங்கரித்து குலதெய்வம் கோவிலில் சாமி கும்பிட்டு
நம் வீட்டு பெண்கள் திலமிட்டு அந்த ஜல்லிக்கட்டு காளையுடன் பாதுகாப்பிற்கு
குறைந்தது நான்கு பேர் போவோம்.
-
சில நேரத்தில் நடந்தும்,சில நேரம் தூரமாக இருப்பின் லாரியிலும் பயணம்.போகும்
இடங்களில் ஆகாரம் அவர்கள் வழங்குவார்கள்.தங்குவது காளையுடன் பொது இடங்களில் இருக்கும்.
-
ஊர்மக்கள் இதற்கு உதவுவார்கள்.காளைக்கு பசும் தீவனம்,வாழைப்பழம்,
கருப்பட்டி, பருத்தி கொட்டை இந்த மாதிரி சத்துணவு வழங்குவோம்.
-
காளை சாமி கும்பிட்டு கழுத்தில் சலங்கை மணி கட்டிய உடன் அதன் சுபவமே
மாறி ஒரு ஆக்ரோஷம் குடிகொண்டிருக்கும். அந்த சூழ்நிலையில் அதன் அருகில்
பழகி நாங்களே அதனிடம் நெருங்கி செல்ல அச்சமாகவே இருக்கும்.
-
காளை ஆண்மை நீக்காதது அதனால் இக்காலகட்டதில் அதற்கு இச்சை முறிக்க
பச்சயிலை மருந்து வழங்குவார்கள்.
-
காளைவிடும் வரை ஒரே பதட்டம் தான். திட்டிவாசல் வரை காளையை பாதுகாத்து
அழைத்து வருவதே அதித கஷ்ட காலம்.
-
சுமார் நூற்றுக்கணக்கான காளைகளுக்கு நடுவில் எந்த வித அசம்வாவிதம்
நடவாமல் இதை கொண்டு வரவேண்டும்.
-
பின்பு கயிறு அனைத்தும் களைந்து திட்டிவாசலில் காளையை வெளியேற்றினால்
அங்கு காளை மாடு பிடி வீரர்களின் கைகளில் பிடிபடாமல் நான்கு கால் பாய்ச்சலில்
ஒரே குதி குதித்து தப்பி ஓடி மறைந்தே விடும்.
-
காளை பிடிபடவில்லையெனில் மாட்டுகாரனுக்கு சிவப்பு குற்றால துண்டும் ஒத்த
மடிப்பு வேஷ்டியும் கொடுப்பார்கள் இப்போது மாதிரி பரிசு எல்லாம் அப்போது இல்லை.
-
பின்பு அதை தேடி காடு மேடு அலைந்து கண்டுபிடித்து அழைத்து வரவேண்டும்.
இந்த சூழலில் காளைக்கு எந்த வித துன்புறுத்தலோ அடியோ படாமல் பாதுகாக்கும்
சூழலில் தகராறு ஏற்படும் சில நேரங்களில் நாமும் தாக்கப்படலாம்,ஆனால் காளைக்கு
எதுவும் நடக்காமல் பாதுகாப்போம் உயிர் கொடுத்தும்.
-
காளையை காப்பாற்ற முற்பட்டு பல மைல் தூரம் அடித்து துரத்தப்பட்ட அனுபவம் கூட
உள்ளது.
-
இது போல் ஒவ்வொரு காளைவளர்போருக்கும் ஒரு அனுபவம் இருக்கும் இது
அவ்வளவு ஈசியான காரியமில்லை.ஒவ்வொரு காளையையும் அவர்கள்
குலதெய்வமாகவே வணங்கி வழிபடுவார்கள்,இது தான் உண்மை நிதர்சனம்.

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம்.
மேற்கோள் செய்த பதிவு: 1182796பழ.முத்துராமலிங்கம் wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1182788
நன்றி பாலசரவணன். என் சொந்த கிராமம் வத்தலகுண்டு-உசிலம்பட்டி வழியில் உத்தப்பநாயக்கனுர்
இன்றும் எங்களிடம் 150 கிடை மாடுகள் உள்ளது (ஆயர் பாடி கிருஷ்ணன் வளர்த்த மாடுகள் போல)
இதற்காக மாடு மேய்பவருக்கு சம்பளம் கொடுத்து வளர்த்து கொண்டிருக்கிறோம். இந்த மாடுகள் சுமார்
என் அப்பா சிறுவன் காலத்தில் உள்ளது,சுமார் 110 வருடங்களாக.இந்த மாடுகள் வாடிப்பட்டி ,செம்பட்டி,செக்கானுரணி,நெல் வயல்களில் மேய்ந்து காலம் கழிக்கிறது. மாடு கிடை போடும் வருமானம்
அவர்கள் செலவுக்கு.நான் அந்த கிடையில் பல நாள் கழித்து உள்ளேன்.அந்த அனுபவத்தை ஒரு புத்தகம்
போடலாம்.
உங்களின் சந்தோஷமான அனுபவங்களை இங்கு பகிருங்களேன் ஐயா, படிக்க காத்திருக்கோம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம்.
மேற்கோள் செய்த பதிவு: 1182801கார்த்திக் செயராம் wrote:கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்
வாலாட்டி இருந்தால் தான் காலாட்டி சாப்பிட முடியும் என்று
இதற்கு அர்த்தம் கால்நடைகள் வீட்டில் இருந்தால் தான் நாம் கால்களை கால் மேல் போட்டு சொகுசாக வாழ முடியும் என்று..
எங்கள் வீட்டில் இரண்டு பசுமாடு மூன்று எருமை இருந்தது பள்ளி விட்டு வந்ததும் மேய்பதற்கு ஓட்டிச் செல்வேன்..அங்கே ஒரே விளையாட்டுதான்..கல்லூரி படித்து முடிக்கும் வரை அப்படி இருந்தோம்..
எங்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும்..ஆனால் நான் வேலை வாய்ப்பு தேடி வெளியூர்களுக்கு குடி பெயர்ந்தேன் ..ஆடு மாடு களை மேய்பதற்கு ஆள் இல்லாமல் போனது..எங்கள் வீட்டில் சந்தோசமும் போனது..
நன்றி
ஆடு மாடுகள் தான் வீட்டின் செல்வச் செழிப்புக்கு முக்கிய காரணம் என்று தெரிகிறது, உங்கள் பதிவுகளில் இருந்து
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம்.
இன்றைய காலத்தில் கனரா வங்கியில் வேலை செய்பவனை விட கால்நடை மேய்பவன் அதிகம் சம்பாதிக்கலாம்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம்.
ப்ளூகிராஸ் என்பது கோயில், கசாப்புக்கடை இவற்றைக்
கடக்கும்போது கண்ணை மூடிக் கொண்டு, ‘ஜல்லிக்கட்டு’
என்றவுடன் விழித்துக்கொள்ளும் வினோதமான அமைப்பு!
-
--------
கடக்கும்போது கண்ணை மூடிக் கொண்டு, ‘ஜல்லிக்கட்டு’
என்றவுடன் விழித்துக்கொள்ளும் வினோதமான அமைப்பு!
-
--------
Re: ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம்.
மேற்கோள் செய்த பதிவு: 1182801கார்த்திக் செயராம் wrote:கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்
வாலாட்டி இருந்தால் தான் காலாட்டி சாப்பிட முடியும் என்று
இதற்கு அர்த்தம் கால்நடைகள் வீட்டில் இருந்தால் தான் நாம் கால்களை கால் மேல் போட்டு சொகுசாக வாழ முடியும் என்று..
எங்கள் வீட்டில் இரண்டு பசுமாடு மூன்று எருமை இருந்தது பள்ளி விட்டு வந்ததும் மேய்பதற்கு ஓட்டிச் செல்வேன்..அங்கே ஒரே விளையாட்டுதான்..கல்லூரி படித்து முடிக்கும் வரை அப்படி இருந்தோம்..
எங்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும்..ஆனால் நான் வேளை வாய்ப்பு தேடி வெளியூர்களுக்கு குடி பெயர்ந்தேன் ..ஆடு மாடு களை மேய்பதற்கு ஆள் இல்லாமல் போனது..எங்கள் வீட்டில் சந்தோசமும் போனது..
நன்றி
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம்.
மேற்கோள் செய்த பதிவு: 1182804krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1182794பழ.முத்துராமலிங்கம் wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1182775
நன்றி அம்மா, இந்த காளைகளை வளர்த்த போது வீட்டில் செல்வ செழிப்பிற்கு அளவே இல்லை.
அந்த காளைகள் இறந்த உடன் வீட்டிற்கு பக்கத்தில் சகல மரியாதையுடன்
அடக்கம் செய்தோம். அதன் ஜல்லிக்கட்டு காளையில்லாமல் போனது
அத்துடன் செல்வ செழிப்பு, விவசாயம் ,மாடுகள் ஒவ்வொன்றாக சென்று விட்டது.
மூட்டை மூட்டையாக நெல்,நிலக்கடலை,மொச்சை பயறு,தட்டை பயறு,துவரை
பாசிப்பயறு,கானப்பயறு,தினை,கேப்பை(கேழ்வரகு),குதிரைவாலி,வரகு,
எள்ளு, வெங்காயம்,மிளகாய்,முத்தாமணக்கு,பணப் பயிறு பருத்தி,கரும்பு,வாழை
இவை அனைத்தும் அழிந்து எதுவும் இல்லாமல் போய்விட்டது.
ஆனால் இன்றும் அந்த நிலங்கள் எங்களிடமே உள்ளது .
ஆனால் கிணற்றில் தண்ணீரே இல்லாது விவசாயம் அழிந்தது.
ஆஹா.... படிக்கும்போதே வருத்தமாய் இருக்கு ஐயா............உங்களுக்கு எவ்வளவு மனக்கஷ்டம் இருக்கும் என்று உணரமுடிகிறது........அவைகள் வாய் இல்லாத ஜீவன்கள் என்றாலும் நம்முடன் ஒன்றிவிடும் என்று புரிகிறது
ஆமாம் அம்மா ஒவ்வொரு நாளும் காலை இரவு படுக்கும் வரை காளைகளை
குழந்தையை மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். அது இறந்தபோது வீட்டில்
அனைவரும் வீட்டில் நெருங்கிய உறவினர் பிரிந்தது மாதிரி அழுதோம் என்பது
தான் உண்மை எங்களுடன் பல காலம் வாழ்தது பெருமையான விசயமாக
கருதினோம். காளை வைத்திருப்பதே பெரிய காரியம் மற்றும் கௌரவம்
அசௌரியம் நிறைய இருப்பினும் அருமையான விசயமே,நன்றி அம்மா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம்.
மேற்கோள் செய்த பதிவு: 1182806krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1182796பழ.முத்துராமலிங்கம் wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1182788
நன்றி பாலசரவணன். என் சொந்த கிராமம் வத்தலகுண்டு-உசிலம்பட்டி வழியில் உத்தப்பநாயக்கனுர்
இன்றும் எங்களிடம் 150 கிடை மாடுகள் உள்ளது (ஆயர் பாடி கிருஷ்ணன் வளர்த்த மாடுகள் போல)
இதற்காக மாடு மேய்பவருக்கு சம்பளம் கொடுத்து வளர்த்து கொண்டிருக்கிறோம். இந்த மாடுகள் சுமார்
என் அப்பா சிறுவன் காலத்தில் உள்ளது,சுமார் 110 வருடங்களாக.இந்த மாடுகள் வாடிப்பட்டி ,செம்பட்டி,செக்கானுரணி,நெல் வயல்களில் மேய்ந்து காலம் கழிக்கிறது. மாடு கிடை போடும் வருமானம்
அவர்கள் செலவுக்கு.நான் அந்த கிடையில் பல நாள் கழித்து உள்ளேன்.அந்த அனுபவத்தை ஒரு புத்தகம்
போடலாம்.
உங்களின் சந்தோஷமான அனுபவங்களை இங்கு பகிருங்களேன் ஐயா, படிக்க காத்திருக்கோம்
அம்மா கிடை மாட்டுடன் வாழ்ந்த அனுபவத்தை நிச்சயம் உங்களுடன் பகிர்வேன் .
கோமாதாகளுடன் பின்னி பினைந்த வாழ்க்கையே தனி சுகமே அம்மா.
அவைகளை பிரிந்து மெஷினரிகளுடன் இணைந்த பின்பு என் சந்தோஷங்கள்
அனைத்தும் மறைந்தே போனது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம்.
மேற்கோள் செய்த பதிவு: 1182809கார்த்திக் செயராம் wrote:இன்றைய காலத்தில் கனரா வங்கியில் வேலை செய்பவனை விட கால்நடை மேய்பவன் அதிகம் சம்பாதிக்கலாம்.
உண்மை கார்த்தி, எங்கள் ஊரில் இதே மாதிரி சுமார் 500 மாடுகளுக்கு மேல்
வளர்க்கிறார்கள் பால் மற்றும் வாழ்வாதாரம் அதில் தான்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம்.
ரொம்ப சரி !..............ayyasamy ram wrote:ப்ளூகிராஸ் என்பது கோயில், கசாப்புக்கடை இவற்றைக்
கடக்கும்போது கண்ணை மூடிக் கொண்டு, ‘ஜல்லிக்கட்டு’
என்றவுடன் விழித்துக்கொள்ளும் வினோதமான அமைப்பு!
-
--------
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம்.
மேற்கோள் செய்த பதிவு: 1182940பழ.முத்துராமலிங்கம் wrote:
ஆமாம் அம்மா ஒவ்வொரு நாளும் காலை இரவு படுக்கும் வரை காளைகளை
குழந்தையை மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். அது இறந்தபோது வீட்டில்
அனைவரும் வீட்டில் நெருங்கிய உறவினர் பிரிந்தது மாதிரி அழுதோம் என்பது
தான் உண்மை எங்களுடன் பல காலம் வாழ்தது பெருமையான விசயமாக
கருதினோம். காளை வைத்திருப்பதே பெரிய காரியம் மற்றும் கௌரவம்
அசௌரியம் நிறைய இருப்பினும் அருமையான விசயமே,நன்றி அம்மா.
ம்ம்... உங்கள் இழப்பு புரிகிறது ஐயா !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» தோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…!
» சிங்கமென சீறிய சூர்யாவின் தீரம்!
» உலகத்தமிழர்கள் சீமானைத் தீரம் மிகுந்த நாயகனாக பார்க்கின்றார்கள் - கவிஞர் தாமரை
» அவ்வளவு மகிழ்ச்சியா சொர்க்கத்தில்...?
» அவள் அவ்வளவு முக்கியமல்ல
» சிங்கமென சீறிய சூர்யாவின் தீரம்!
» உலகத்தமிழர்கள் சீமானைத் தீரம் மிகுந்த நாயகனாக பார்க்கின்றார்கள் - கவிஞர் தாமரை
» அவ்வளவு மகிழ்ச்சியா சொர்க்கத்தில்...?
» அவள் அவ்வளவு முக்கியமல்ல
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum