புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். I_vote_lcapஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். I_voting_barஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். I_vote_rcap 
69 Posts - 43%
ayyasamy ram

66 Posts - 41%
T.N.Balasubramanian

7 Posts - 4%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 2%
Balaurushya
ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். I_vote_lcapஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். I_voting_barஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். I_vote_lcapஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். I_voting_barஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். I_vote_rcap 
432 Posts - 48%

305 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
ayyamperumal
ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். I_vote_lcapஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். I_voting_barஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம்.

Page 1 of 3 1, 2, 3  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 24, 2015 12:05 pm

என் சொந்த ஜல்லிகட்டு அனுபவம்
-
என் வீட்டில் ஒரே நேரத்தில் இரண்டு ஜல்லிகட்டுகாளை இருந்தது.
ஒரு காலத்தில் ஜல்லிகட்டு என்பதே ஒரு பெரிய கொண்டாட்டமாக இருக்கும்.
-
ஜல்லிக்கட்டுக்கு மாட்டை அழங்கரித்து குலதெய்வம் கோவிலில் சாமி கும்பிட்டு
நம் வீட்டு பெண்கள் திலமிட்டு அந்த ஜல்லிக்கட்டு காளையுடன் பாதுகாப்பிற்கு
குறைந்தது நான்கு பேர் போவோம்.
-
சில நேரத்தில் நடந்தும்,சில நேரம் தூரமாக இருப்பின் லாரியிலும் பயணம்.போகும்
இடங்களில் ஆகாரம் அவர்கள் வழங்குவார்கள்.தங்குவது காளையுடன் பொது இடங்களில் இருக்கும்.
-
ஊர்மக்கள் இதற்கு உதவுவார்கள்.காளைக்கு பசும் தீவனம்,வாழைப்பழம்,
கருப்பட்டி, பருத்தி கொட்டை இந்த மாதிரி சத்துணவு வழங்குவோம்.
-
காளை சாமி கும்பிட்டு கழுத்தில் சலங்கை மணி கட்டிய உடன் அதன் சுபவமே
மாறி ஒரு ஆக்ரோஷம் குடிகொண்டிருக்கும். அந்த சூழ்நிலையில் அதன் அருகில்
பழகி நாங்களே அதனிடம் நெருங்கி செல்ல அச்சமாகவே இருக்கும்.
-
காளை ஆண்மை நீக்காதது அதனால் இக்காலகட்டதில் அதற்கு இச்சை முறிக்க
பச்சயிலை மருந்து வழங்குவார்கள்.
-
காளைவிடும் வரை ஒரே பதட்டம் தான். திட்டிவாசல் வரை காளையை பாதுகாத்து
அழைத்து வருவதே அதித கஷ்ட காலம்.
-
சுமார் நூற்றுக்கணக்கான காளைகளுக்கு நடுவில் எந்த வித அசம்வாவிதம்
நடவாமல் இதை கொண்டு வரவேண்டும்.
-
பின்பு கயிறு அனைத்தும் களைந்து திட்டிவாசலில் காளையை வெளியேற்றினால்
அங்கு காளை மாடு பிடி வீரர்களின் கைகளில் பிடிபடாமல்  நான்கு கால் பாய்ச்சலில்
ஒரே குதி குதித்து தப்பி ஓடி மறைந்தே விடும்.
-
காளை பிடிபடவில்லையெனில் மாட்டுகாரனுக்கு சிவப்பு குற்றால துண்டும் ஒத்த
மடிப்பு வேஷ்டியும் கொடுப்பார்கள் இப்போது மாதிரி பரிசு எல்லாம் அப்போது இல்லை.
-
பின்பு அதை தேடி காடு மேடு அலைந்து கண்டுபிடித்து அழைத்து வரவேண்டும்.
இந்த சூழலில் காளைக்கு எந்த வித துன்புறுத்தலோ அடியோ படாமல் பாதுகாக்கும்
சூழலில் தகராறு ஏற்படும் சில நேரங்களில் நாமும் தாக்கப்படலாம்,ஆனால் காளைக்கு
எதுவும் நடக்காமல் பாதுகாப்போம் உயிர் கொடுத்தும்.
-
காளையை காப்பாற்ற முற்பட்டு பல மைல் தூரம் அடித்து துரத்தப்பட்ட அனுபவம் கூட
உள்ளது.

-
இது போல் ஒவ்வொரு காளைவளர்போருக்கும் ஒரு அனுபவம் இருக்கும் இது
அவ்வளவு ஈசியான காரியமில்லை.ஒவ்வொரு காளையையும் அவர்கள்
குலதெய்வமாகவே வணங்கி வழிபடுவார்கள்,இது தான் உண்மை நிதர்சனம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 24, 2015 1:30 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:ஒவ்வொரு காளையையும் அவர்கள் குலதெய்வமாகவே வணங்கி வழிபடுவார்கள்,இது தான் உண்மை நிதர்சனம்.[/b][/u][/color]

100% உண்மை ஐயா. காளை வளர்ப்போர் மட்டுமல்ல கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பசுவையும் காளையையும் தங்கள் தெய்வமாகவே கருதுவார்கள்.

இது எதையுமே தெரியாத வடநாட்டு முண்டங்கள் நமது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை "நாம் காளையை துன்புறுத்துகிறோம்" என்று சொல்லி தடை செய்கிறார்கள் சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 24, 2015 2:08 pm

//அதை தேடி காடு மேடு அலைந்து கண்டுபிடித்து அழைத்து வரவேண்டும்.
இந்த சூழலில் காளைக்கு எந்த வித துன்புறுத்தலோ அடியோ படாமல் பாதுகாக்கும் 
சூழலில் தகராறு ஏற்படும் சில நேரங்களில் நாமும் தாக்கப்படலாம்,ஆனால் காளைக்கு 
எதுவும் நடக்காமல் பாதுகாப்போம் உயிர் கொடுத்தும். 
-
காளையை காப்பாற்ற முற்பட்டு பல மைல் தூரம் அடித்து துரத்தப்பட்ட அனுபவம் கூட
உள்ளது. //

ஒ....உங்கள் அனுபவத்தை படிக்கும்போதே நல்லா இருக்கு ஐயா, அந்த காளைமாடுகளை நீங்க எவ்வளவு நேசிக்கரீங்க என்று புரிகிறது புன்னகை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Dec 24, 2015 3:50 pm

உண்மை தான் அய்யா என் அம்மா ஊரிலும்(வாடிப் பட்டி) நிறைய காளைகள் உண்டு இப்பவும் வளர்க்கிறார்கள் , அதன் அழகை பார்த்து கொண்டே இருக்கலாம் ஆனால் அருகில் போக கொஞ்சம் தைரியம் வேண்டும்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 24, 2015 5:27 pm

ராஜா wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:ஒவ்வொரு காளையையும் அவர்கள் குலதெய்வமாகவே வணங்கி வழிபடுவார்கள்,இது தான் உண்மை நிதர்சனம்.[/b][/u][/color]

100% உண்மை ஐயா. காளை வளர்ப்போர் மட்டுமல்ல கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பசுவையும் காளையையும் தங்கள் தெய்வமாகவே கருதுவார்கள்.

இது எதையுமே தெரியாத வடநாட்டு முண்டங்கள் நமது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை "நாம் காளையை துன்புறுத்துகிறோம்" என்று சொல்லி தடை செய்கிறார்கள் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1182766
நன்றி தம்பி ராஜா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 24, 2015 5:46 pm

krishnaamma wrote://அதை தேடி காடு மேடு அலைந்து கண்டுபிடித்து அழைத்து வரவேண்டும்.
இந்த சூழலில் காளைக்கு எந்த வித துன்புறுத்தலோ அடியோ படாமல் பாதுகாக்கும் 
சூழலில் தகராறு ஏற்படும் சில நேரங்களில் நாமும் தாக்கப்படலாம்,ஆனால் காளைக்கு 
எதுவும் நடக்காமல் பாதுகாப்போம் உயிர் கொடுத்தும். 
-
காளையை காப்பாற்ற முற்பட்டு பல மைல் தூரம் அடித்து துரத்தப்பட்ட அனுபவம் கூட
உள்ளது. //

ஒ....உங்கள் அனுபவத்தை படிக்கும்போதே நல்லா இருக்கு ஐயா, அந்த காளைமாடுகளை நீங்க எவ்வளவு நேசிக்கரீங்க என்று புரிகிறது புன்னகை 
மேற்கோள் செய்த பதிவு: 1182775
நன்றி அம்மா, இந்த காளைகளை வளர்த்த போது வீட்டில் செல்வ செழிப்பிற்கு அளவே இல்லை.
அந்த காளைகள் இறந்த உடன் வீட்டிற்கு பக்கத்தில் சகல மரியாதையுடன்
அடக்கம் செய்தோம். அதன் ஜல்லிக்கட்டு காளையில்லாமல் போனது
அத்துடன் செல்வ செழிப்பு, விவசாயம் ,மாடுகள் ஒவ்வொன்றாக சென்று விட்டது.
மூட்டை மூட்டையாக நெல்,நிலக்கடலை,மொச்சை பயறு,தட்டை பயறு,துவரை
பாசிப்பயறு,கானப்பயறு,தினை,கேப்பை(கேழ்வரகு),குதிரைவாலி,வரகு,
எள்ளு, வெங்காயம்,மிளகாய்,முத்தாமணக்கு,பணப் பயிறு பருத்தி,கரும்பு,வாழை
இவை அனைத்தும் அழிந்து எதுவும் இல்லாமல் போய்விட்டது.
ஆனால் இன்றும் அந்த நிலங்கள் எங்களிடமே உள்ளது .
ஆனால் கிணற்றில் தண்ணீரே இல்லாது விவசாயம் அழிந்தது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 24, 2015 6:00 pm

mbalasaravanan wrote:உண்மை தான் அய்யா என் அம்மா ஊரிலும்(வாடிப் பட்டி) நிறைய காளைகள் உண்டு இப்பவும் வளர்க்கிறார்கள் , அதன் அழகை பார்த்து கொண்டே இருக்கலாம் ஆனால் அருகில் போக கொஞ்சம் தைரியம் வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1182788
நன்றி பாலசரவணன். என் சொந்த கிராமம் வத்தலகுண்டு-உசிலம்பட்டி வழியில் உத்தப்பநாயக்கனுர்
இன்றும் எங்களிடம் 150 கிடை மாடுகள் உள்ளது (ஆயர் பாடி கிருஷ்ணன் வளர்த்த மாடுகள் போல)
இதற்காக மாடு மேய்பவருக்கு சம்பளம் கொடுத்து வளர்த்து கொண்டிருக்கிறோம். இந்த மாடுகள் சுமார்
என் அப்பா சிறுவன் காலத்தில் உள்ளது,சுமார் 110 வருடங்களாக.இந்த மாடுகள் வாடிப்பட்டி ,செம்பட்டி,செக்கானுரணி,நெல் வயல்களில் மேய்ந்து காலம் கழிக்கிறது. மாடு கிடை போடும் வருமானம்
அவர்கள் செலவுக்கு.நான் அந்த கிடையில் பல நாள் கழித்து உள்ளேன்.அந்த அனுபவத்தை ஒரு புத்தகம்
போடலாம்.

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 24, 2015 7:02 pm

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்

வாலாட்டி இருந்தால் தான் காலாட்டி சாப்பிட முடியும் என்று

இதற்கு அர்த்தம் கால்நடைகள் வீட்டில் இருந்தால் தான் நாம் கால்களை கால் மேல் போட்டு சொகுசாக வாழ முடியும் என்று..

எங்கள் வீட்டில் இரண்டு பசுமாடு மூன்று எருமை இருந்தது பள்ளி விட்டு வந்ததும் மேய்பதற்கு ஓட்டிச் செல்வேன்..அங்கே ஒரே விளையாட்டுதான்..கல்லூரி படித்து முடிக்கும் வரை அப்படி இருந்தோம்..

எங்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும்..ஆனால் நான் வேளை வாய்ப்பு தேடி வெளியூர்களுக்கு குடி பெயர்ந்தேன் ..ஆடு மாடு களை மேய்பதற்கு ஆள் இல்லாமல் போனது..எங்கள் வீட்டில் சந்தோசமும் போனது..

நன்றி

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 24, 2015 7:07 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1182775
நன்றி அம்மா, இந்த காளைகளை வளர்த்த போது வீட்டில் செல்வ செழிப்பிற்கு அளவே இல்லை.
அந்த காளைகள் இறந்த உடன் வீட்டிற்கு பக்கத்தில் சகல மரியாதையுடன்
அடக்கம் செய்தோம். அதன் ஜல்லிக்கட்டு காளையில்லாமல் போனது
அத்துடன் செல்வ செழிப்பு, விவசாயம் ,மாடுகள் ஒவ்வொன்றாக சென்று விட்டது.
மூட்டை மூட்டையாக நெல்,நிலக்கடலை,மொச்சை பயறு,தட்டை பயறு,துவரை
பாசிப்பயறு,கானப்பயறு,தினை,கேப்பை(கேழ்வரகு),குதிரைவாலி,வரகு,
எள்ளு, வெங்காயம்,மிளகாய்,முத்தாமணக்கு,பணப் பயிறு பருத்தி,கரும்பு,வாழை
இவை அனைத்தும் அழிந்து எதுவும் இல்லாமல் போய்விட்டது.
ஆனால் இன்றும் அந்த நிலங்கள் எங்களிடமே உள்ளது .
ஆனால் கிணற்றில் தண்ணீரே இல்லாது விவசாயம் அழிந்தது.
மேற்கோள் செய்த பதிவு: 1182794

ஆஹா.... படிக்கும்போதே வருத்தமாய் இருக்கு ஐயா............உங்களுக்கு எவ்வளவு மனக்கஷ்டம் இருக்கும் என்று உணரமுடிகிறது........அவைகள் வாய் இல்லாத ஜீவன்கள் என்றாலும் நம்முடன் ஒன்றிவிடும் என்று புரிகிறது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 24, 2015 7:09 pm

mbalasaravanan wrote:உண்மை தான் அய்யா என் அம்மா ஊரிலும்(வாடிப் பட்டி) நிறைய காளைகள் உண்டு இப்பவும் வளர்க்கிறார்கள் , அதன் அழகை பார்த்து கொண்டே இருக்கலாம் ஆனால் அருகில் போக கொஞ்சம் தைரியம் வேண்டும்
ஜாக்கிரதை சரவணன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக