ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பற்றி

+3
கார்த்திக் செயராம்
krishnaamma
கயல் vizhi
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என்னை பற்றி Empty என்னை பற்றி

Post by கயல் vizhi Wed Dec 23, 2015 9:13 pm

பெயர்:கயல்விழி
சொந்த ஊர்:கொழும்பு,இலங்கை
ஆண்/பெண்:பெண்
ஈகரையை அறிந்த விதம்:கவிதை தேடும் பொழுதில்
பொழுதுபோக்கு:எழுதுவதும் படிப்பதும்
தொழில்:ஊடகவியலாளர்
மேலும் என்னைப் பற்றி:கவிதை எனும் பெயரில்
கண்டதையும் கிறுக்கும் கிறுக்கி.
தமிழ் மேல் பித்து பிடித்து அலையும் பைத்தியம்.
உறவுகளும் உரிமைகளும் பரிக்கப்பட்ட பின்பும் உறுதியோடு போராடும் பாரதி காணாத புதுமை பெண்.
கயல் vizhi
கயல் vizhi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 22/12/2015

Back to top Go down

என்னை பற்றி Empty Re: என்னை பற்றி

Post by krishnaamma Wed Dec 23, 2015 9:32 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வாருங்கள் கயல் விழி...........ஆரம்பமே அசத்தலாய் இருக்கு !... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னை பற்றி Empty Re: என்னை பற்றி

Post by கார்த்திக் செயராம் Thu Dec 24, 2015 4:18 am

வாருங்கள் கயல் :நல்வரவு: :வணக்கம்: மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம் புன்னகை


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

என்னை பற்றி Empty Re: என்னை பற்றி

Post by K.Senthil kumar Thu Dec 24, 2015 4:36 am

வருக ....வருக....கயல்விழி

தமிழகத்தில் பெருமழை ஓய்ந்த நிலையில
தங்கள் கவிமழையில் நனைய காத்திருக்கிறோம்
:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

என்னை பற்றி Empty Re: என்னை பற்றி

Post by ராஜா Thu Dec 24, 2015 1:48 pm

கயல் vizhi wrote:உறவுகளும் உரிமைகளும் பரிக்கப்பட்ட பின்பும் உறுதியோடு போராடும் பாரதி காணாத புதுமை பெண்.
ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன் சகோதரி  



சமீபத்தில் இலங்கை தமிழ் பணிப்பெண் ஒருவரின் நம்பிக்கை துரோகம் இலங்கை என்றாலே வெறுப்பாக இருக்கிறது, ஆனாலும் ஈகரையில் தமிழ் சொந்தங்களை பார்க்கும்போது அவையெல்லாம் மறந்துபோகிறது.


Last edited by ராஜா on Fri Dec 25, 2015 2:36 pm; edited 1 time in total
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னை பற்றி Empty Re: என்னை பற்றி

Post by கயல் vizhi Thu Dec 24, 2015 9:54 pm

[quote="krishnaamma"]மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வாருங்கள் கயல் விழி...........ஆரம்பமே அசத்தலாய் இருக்கு !... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்[/qutopic#1182629]

நன்றி மிக்க மகிழ்ச்சி
கயல் vizhi
கயல் vizhi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 22/12/2015

Back to top Go down

என்னை பற்றி Empty Re: என்னை பற்றி

Post by கயல் vizhi Thu Dec 24, 2015 9:59 pm

ராஜா wrote:
கயல் vizhi wrote:உறவுகளும் உரிமைகளும் பரிக்கப்பட்ட பின்பும் உறுதியோடு போராடும் பாரதி காணாத புதுமை பெண்.
ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன் சகோதரி  



சமீபத்தில் இலங்கை தமிழ் பணிப்பெண் ஒருவரின் நம்பிக்கை துரோகம் இலங்கை என்றாலே வெறுப்பாக இருக்கிறது, ஆனாலும் ஈகரையில் தமிழ் சொந்தங்களை பார்க்கும்போது அவையெல்லாம் மறந்துபோகிறது.

தங்கள் வரவேற்பிற்க்கு நன்றிகள் அண்ணா.

ஒரு கையில் இருக்கும் ஐந்து விரல்களும் ஒரே போல் இருப்பதில்லை அண்ணா...
துரோகம். ஏமாற்றம் இவை தானே வாழ்க்கை.
கயல் vizhi
கயல் vizhi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 22/12/2015

Back to top Go down

என்னை பற்றி Empty Re: என்னை பற்றி

Post by கயல் vizhi Thu Dec 24, 2015 10:02 pm

[quote="K.Senthil kumar"]வருக ....வருக....கயல்விழி

தமிழகத்தில் பெருமழை ஓய்ந்த நிலையில
தங்கள் கவிமழையில் நனைய காத்திருக்கிறோம்
:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: [/

தங்கள் அன்பிற்க்கும் வரவேற்ப்பிற்க்கும்
என் நன்றிகள்.
நிற்சயம் முயற்ச்சிக்கின்றேன்.
வணக்கம்
கயல் vizhi
கயல் vizhi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 22/12/2015

Back to top Go down

என்னை பற்றி Empty Re: என்னை பற்றி

Post by கயல் vizhi Thu Dec 24, 2015 10:03 pm

கார்த்திக் செயராம் wrote:வாருங்கள் கயல் :நல்வரவு: :வணக்கம்: மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம் புன்னகை
[url=http://www.eegarai.net/ட்127014

தங்கள் வரவேற்பிற்க்கு என் நன்றிகள்.
கயல் vizhi
கயல் vizhi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 22/12/2015

Back to top Go down

என்னை பற்றி Empty Re: என்னை பற்றி

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 25, 2015 9:03 pm




கயல்விழி அவர்களே தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
:நல்வரவு: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :நல்வரவு:
:வணக்கம்:
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

என்னை பற்றி Empty Re: என்னை பற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum