ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

+14
பாலாஜி
K.Senthil kumar
shobana sahas
Aarthi Krishna
ஜாஹீதாபானு
யினியவன்
சசி
Aathira
ராஜா
Dr.S.Soundarapandian
பழ.முத்துராமலிங்கம்
T.N.Balasubramanian
விமந்தனி
krishnaamma
18 posters

Page 9 of 71 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 40 ... 71  Next

Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 9 Empty மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Wed Dec 23, 2015 8:41 pm

First topic message reminder :

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின்    ஒரு அற்புதமான போட்டோ புன்னகை  

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 9 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR

Last edited by krishnaamma on Mon Mar 21, 2016 1:40 am; edited 9 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 9 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Tue Dec 29, 2015 11:01 pm

யினியவன் wrote:
Aarthi Krishna wrote:அருமையாக இருக்கு அம்மா. நீங்க எழுதின விதம் மிகவும் அழகாக இருக்கிறது.
அந்த ஊரின் சிறப்பை பற்றி  மிக அழகாக சொல்லி இருக்க  அம்மா .'Hats off to you Amma'... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பேஷ் பேஷ் பாவம் இன்னிக்கும் அம்மா தான் பாத்திரம் கழுவணுமா? புன்னகைபுன்னகைபுன்னகை
ஏன் இனியவன் இப்படி சொல்லரீங்க..புரியலையே ! ............... அநியாயம் அநியாயம் அநியாயம்

krishnaamma wrote:ஹா...ஹா...ஹா.... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு எங்க ரெண்டுபேருக்கும் பேர் வேற ஒண்ணா இருக்கு புன்னகை

ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இந்த உண்மையை சொன்னால் ஒத்துக்கணும்
டூர் போற கூட்டத்தை பாருங்க
அதுக்கு வெறுப்பேத்த கத்து கொடுத்தது யாருங்க
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இந்த உண்மையை சொன்னால் ஒத்துக்கணும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1183766

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 9 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by shobana sahas Tue Dec 29, 2015 11:03 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:
Aarthi Krishna wrote:அருமையாக இருக்கு அம்மா. நீங்க எழுதின விதம் மிகவும் அழகாக இருக்கிறது.
அந்த ஊரின் சிறப்பை பற்றி  மிக அழகாக சொல்லி இருக்க  அம்மா .'Hats off to you Amma'... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பேஷ் பேஷ் பாவம் இன்னிக்கும் அம்மா தான் பாத்திரம் கழுவணுமா? புன்னகைபுன்னகைபுன்னகை
ஏன் இனியவன் இப்படி சொல்லரீங்க..புரியலையே ! ............... அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1183809
ஆர்த்திஉங்களை பாராட்டி , உங்களுக்கு ஐஸ் வைத்திருப்பதால் அப்படி  சொல்கிறார் .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 9 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Tue Dec 29, 2015 11:11 pm

shobana sahas wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:பயணக் கட்டுரை மிகவும் அருமை அம்மா . தொடருங்கள் . மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 9 103459460 மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 9 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1183732

மிக்க நன்றி ஷோபனா புன்னகை ....நலமா?
மேற்கோள் செய்த பதிவு: 1183801
நலம் அம்மா . நீங்க ? ஈகரை வந்துடுத்தா ? சந்தோசம் . WhatsApp இல் பார்த்தேன் .
நலமே ஷோபனா...............ஆமாம் நேத்து இரவில் இருந்து ஈகரை எனக்கு கட் சோகம்......இன்று மதியம் தான் கிடைத்தது ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 9 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Tue Dec 29, 2015 11:12 pm

shobana sahas wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:
Aarthi Krishna wrote:அருமையாக இருக்கு அம்மா. நீங்க எழுதின விதம் மிகவும் அழகாக இருக்கிறது.
அந்த ஊரின் சிறப்பை பற்றி  மிக அழகாக சொல்லி இருக்க  அம்மா .'Hats off to you Amma'... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பேஷ் பேஷ் பாவம் இன்னிக்கும் அம்மா தான் பாத்திரம் கழுவணுமா? புன்னகைபுன்னகைபுன்னகை
ஏன் இனியவன் இப்படி சொல்லரீங்க..புரியலையே ! ............... அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1183809
ஆர்த்திஉங்களை பாராட்டி , உங்களுக்கு ஐஸ் வைத்திருப்பதால் அப்படி  சொல்கிறார் .
மேற்கோள் செய்த பதிவு: 1183812

அடப்பாவி............. உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வஇதோ வரேன் இனியவன்............... நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 9 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by யினியவன் Tue Dec 29, 2015 11:20 pm

shobana sahas wrote:ஆர்த்திஉங்களை பாராட்டி , உங்களுக்கு ஐஸ் வைத்திருப்பதால் அப்படி  சொல்கிறார் .

ஹா ஹா ஹா

நீங்க ஷோபனா சகஸ்
அவங்க ஆர்த்தி ஐஸ் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 9 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by யினியவன் Tue Dec 29, 2015 11:22 pm

krishnaamma wrote:அடப்பாவி............. உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வஇதோ வரேன் இனியவன்............... நக்கல் நாயகம்
ஓகோ அப்ப இன்னும் 7 நாள் முடியலையா, மரிஷீயஸ் ல தான் இருக்கீங்களோ? புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 9 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Tue Dec 29, 2015 11:25 pm

யினியவன் wrote:
shobana sahas wrote:ஆர்த்திஉங்களை பாராட்டி , உங்களுக்கு ஐஸ் வைத்திருப்பதால் அப்படி  சொல்கிறார் .

ஹா ஹா ஹா

நீங்க ஷோபனா சகஸ்
அவங்க ஆர்த்தி ஐஸ் புன்னகை
அவ ஆர்த்தி ஐஸ்  இல்லை இனியவன், ஆர்த்தி கிருஷ்ணா ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 9 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Tue Dec 29, 2015 11:26 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:அடப்பாவி............. உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வஇதோ வரேன் இனியவன்............... நக்கல் நாயகம்
ஓகோ அப்ப இன்னும் 7 நாள் முடியலையா, மரிஷீயஸ் ல தான் இருக்கீங்களோ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1183819

ஹா...ஹ...ஹா......சிரித்து முடியலை இனியவன்.............எத்தனை நாளாச்சு இப்படி உங்களுடன் அரட்டை அடித்து........ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 9 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by shobana sahas Tue Dec 29, 2015 11:28 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:
shobana sahas wrote:ஆர்த்திஉங்களை பாராட்டி , உங்களுக்கு ஐஸ் வைத்திருப்பதால் அப்படி  சொல்கிறார் .

ஹா ஹா ஹா

நீங்க ஷோபனா சகஸ்
அவங்க ஆர்த்தி ஐஸ் புன்னகை
அவ ஆர்த்தி ஐஸ்  இல்லை இனியவன், ஆர்த்தி கிருஷ்ணா ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1183822

க்ரிஷ்ணாம்மா நான் சொல்ல நினைப்பதற்குள் நீங்கள் பதில் போட்டு விட்டர்கள் ..

யினியவன் wrote:
shobana sahas wrote:ஆர்த்திஉங்களை பாராட்டி , உங்களுக்கு ஐஸ் வைத்திருப்பதால் அப்படி  சொல்கிறார் .

ஹா ஹா ஹா

நீங்க ஷோபனா சகஸ்
அவங்க ஆர்த்தி ஐஸ் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1183818

இனியவன் அண்ணா , ஜோக் ரசிக்கும் படியாக இருந்தது . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 9 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 9 of 71 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 40 ... 71  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum