ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

+14
பாலாஜி
K.Senthil kumar
shobana sahas
Aarthi Krishna
ஜாஹீதாபானு
யினியவன்
சசி
Aathira
ராஜா
Dr.S.Soundarapandian
பழ.முத்துராமலிங்கம்
T.N.Balasubramanian
விமந்தனி
krishnaamma
18 posters

Page 70 of 71 Previous  1 ... 36 ... 69, 70, 71  Next

Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 70 Empty மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Wed Dec 23, 2015 8:41 pm

First topic message reminder :

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின்    ஒரு அற்புதமான போட்டோ புன்னகை  

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 70 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR


Last edited by krishnaamma on Mon Mar 21, 2016 1:40 am; edited 9 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 70 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Thu Mar 31, 2016 1:32 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:படங்களில் பலவற்றை என்னால் பார்க்க முடியவில்லை... சோகம்  அது தான் கொஞ்சம் வருத்தமாய் இருக்கிறது.

ம்ம்... நான் ராஜாவிடமும் சிவாவிடமும் கேட்டிருக்கேன்.அவங்க பார்த்து ஏதாவது செய்வார்கள் என்று காத்திருக்கேன்...நம் தளத்தில் இருந்த எல்லா போட்டோக்களுமே காணும் சோகம்.............. அழுகை அழுகை அழுகை
நான் அதை சொல்லவில்லை கிருஷ்ணாம்மா. படங்கள் லோட் ஆகவே வெகு நேரம் ஆகிறது. முழுவதுமாக லோட் ஆவதில்லை. படங்களின் சைஸ் பெரியது. அதனால் தான்.

இதே பிரச்சனை தான் இலங்கை பயணக்கட்டுரையிலும் ஏற்படுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1199822

நான் போடும் படங்களை கிருஷ்ணா சின்னதாக்கித் தந்தானே விமந்தனி............புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 70 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Thu Mar 31, 2016 1:33 am

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
 ஒரு பதிவில் paappi என்ற ஒரு வார்த்தையை கூறி இருந்தேன் . மயக்கம் தரும் விளக்கங்கள் வந்தன. விளக்கவேண்டிய தருணம் வந்து விட்டது . இப்போது இல்லையெனில் எப்போதும் இல்லை .விமந்தனி  , "அய்யா மறந்துவிட்டாரே ,என்று மறக்காமல் பின்னூட்டம் இடுவார் "
ரமணியன்
சூப்பருங்க  ஐயா! மறக்கவில்லை நீங்கள். நன்றி
.
.
.
.
.
.
ம்ம்...  ஜாலி அந்த பயம் இருக்கட்டும்..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1199724

'மதி' பின்புலத்தில் உள்ள "திரு(த்ரி )மதிகளை" ,கண்டு ,
பயந்து இருப்பது , அடக்கி வாசிப்பது ,தெரிந்த விஷயம்தானே .
இதை பதிவில் வேறு போட்டு என்னை தாக்கவேண்டுமா ? அழுகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1199759

அதானே, பாவம் ஐயா, அவரை ஏன் தாக்கறீங்க விமந்தினி? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 70 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by T.N.Balasubramanian Thu Mar 31, 2016 7:18 am

ஆமாம் என் மேல் சிறிது கருணை காட்டவும் , த்ரி மதிகளே !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 70 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Thu Mar 31, 2016 10:41 am

T.N.Balasubramanian wrote:ஆமாம் என் மேல் சிறிது கருணை காட்டவும் , த்ரி மதிகளே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1199963

சிரி சிரி சிரி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 70 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Fri Apr 01, 2016 11:29 pm

மிக்க நன்றி சிவா மற்றும் ராஜா..............எல்லா போட்டோக்களும் இப்போது தெரிகிறது ஜாலி ஜாலி ஜாலி.........சரி செய்ததற்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் புன்னகை

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 70 TjCM29sR4Ol5rXE0zwBX+321679


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 70 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Thu Apr 07, 2016 11:18 am

ஓரிரு விஷயங்கள் விட்டுப்போச்சு இங்கே சொல்வதற்கு ..............

நாங்கள் ஒருநாள் வண்டி இல் வருபோது ஒரு மிகப் பெரிய காலி நிலத்தில் பலர் கோணிப் பைகளை வைத்துக்கொண்டு மண்ணைத் தோண்டி எதையோ எடுத்து பைகளில் போட்டபடி இருந்தனர்..........ரோட்டு ஓரத்தில் சில கார்களும் நின்று இருந்தன......இது போல 2 - 3 நிலங்களைப் பார்த்தோம், எங்களுக்கு புரியவில்லை, என்ன இது என்று கேட்டோம்.

டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு நன்றாக பார்க்க சொன்னார், அப்போதும் எங்களுக்கு புரியலை. அவர் சொன்னார், " இங்கு சிலவருடங்கலாகத்தன் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. பரிச்சர்த்தமாய்........அதில் உருளை, காலிபிளவர், வெண்டை, கத்தரிக்காய் , தக்காளி போன்றவை முக்கியமான காய்கறிகள். அப்படி பயிரிடப்படும் காய்கறிகளில் இது உருளை பயிரிடப்பட்ட நிலம்........ பயிரிடப்படும் நிலங்கள் அளவில் மிகப் பெரிய நிலமாக இருப்பதால், அறுவடையை மெஷின் முலம் செய்துவிட்டார்கள்........

ஆனாலும் எல்லா காய்களும் பறிக்கப்படவில்லை என்று தெரிந்ததால் , யாருக்கு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி சென்றுவிட்டார்கள் .......அந்த விட்டுப்போன உருளைகிழங்குகளைத்தான் இவர்கள் சேகரிக்கிறார்கள்...........இதில் லோகல் வியாபாரிகளும் அடங்குவர்.............சிலர் ரோட்டு ஓரமாய் எடுக்கிறார்கள், சிலர் வேகமாய் வயலில் நடந்து உள்ளுக்கு போய், அங்கிருந்து கொண்டு வருகிறார்கள்.அது தான் அங்கு கும்பல் , சலசலப்பு என்றார். புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 70 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by T.N.Balasubramanian Thu Apr 07, 2016 1:12 pm

நாலு சக்கர உருளையில் சென்ற போது
நீங்கள் கண்ட உருளையோ அது !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 70 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Sun May 29, 2016 12:30 pm

T.N.Balasubramanian wrote:நாலு சக்கர உருளையில் சென்ற போது
நீங்கள் கண்ட உருளையோ அது !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1201377

ஹ..ஹா..ஹா.. ஆமாம் ஐயா புன்னகை ......இன்று தான் இதைப் பார்த்தேன் , தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 70 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Sun May 29, 2016 12:53 pm

இந்தக் கட்டுரையை PDF ஆகா மாற்றத்தான் வந்தேன்...........பார்த்தால் ஒரு போட்டோவும் தெரியலை..........ப்ளீஸ் ஹெல்ப் மீ சிவா !..............போடோக்கள் இல்லாமல் நல்லாவே இல்லை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 70 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by T.N.Balasubramanian Sun May 29, 2016 10:15 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:நாலு சக்கர உருளையில் சென்ற போது
நீங்கள் கண்ட உருளையோ அது !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1201377

ஹ..ஹா..ஹா.. ஆமாம் ஐயா புன்னகை ......இன்று தான் இதைப் பார்த்தேன் , தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1209127

தினம் தினம் ,ஆதி முதல் அந்தம் வரை அனைத்து பதிவுகளையும் படித்து ,பதிலிட்டு
அவசியமெனில் ஒரு அல்லது பல வருட பதிவுகளை மேல் கொணரும்
க்ரிஷ்ணம்மாவா இதை இதுநாள் வரை படிக்கவில்லை ?????
அய்யகோ ,என்னாச்சு இந்த க்ரிஷ்ணம்மாவிற்கு !!!! அழுகை அழுகை அழுகை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 70 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 70 of 71 Previous  1 ... 36 ... 69, 70, 71  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum