ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

+14
பாலாஜி
K.Senthil kumar
shobana sahas
Aarthi Krishna
ஜாஹீதாபானு
யினியவன்
சசி
Aathira
ராஜா
Dr.S.Soundarapandian
பழ.முத்துராமலிங்கம்
T.N.Balasubramanian
விமந்தனி
krishnaamma
18 posters

Page 69 of 71 Previous  1 ... 36 ... 68, 69, 70, 71  Next

Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 69 Empty மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Wed Dec 23, 2015 8:41 pm

First topic message reminder :

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின்    ஒரு அற்புதமான போட்டோ புன்னகை  

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 69 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR

Last edited by krishnaamma on Mon Mar 21, 2016 1:40 am; edited 9 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 69 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by விமந்தனி Tue Mar 29, 2016 11:39 pm

T.N.Balasubramanian wrote:
 ஒரு பதிவில் paappi என்ற ஒரு வார்த்தையை கூறி இருந்தேன் . மயக்கம் தரும் விளக்கங்கள் வந்தன. விளக்கவேண்டிய தருணம் வந்து விட்டது . இப்போது இல்லையெனில் எப்போதும் இல்லை .விமந்தனி  , "அய்யா மறந்துவிட்டாரே ,என்று மறக்காமல் பின்னூட்டம் இடுவார் "
ரமணியன்
சூப்பருங்க  ஐயா! மறக்கவில்லை நீங்கள். நன்றி
.
.
.
.
.
.
ம்ம்...  ஜாலி அந்த பயம் இருக்கட்டும்..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 69 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 69 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 69 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 69 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by விமந்தனி Tue Mar 29, 2016 11:40 pm

T.N.Balasubramanian wrote:
நம் நாட்டைப் போலவே எல்லா நாட்டிலும் இருக்கின்ற நடைமுறை சொல் .
paappi என்றால் (spanish  என்று நினைக்கிறேன்  ) Daddy .
நாம் கூட , நம் வீட்டில் கூட ,குழந்தைகள் தந்தையை கூப்பிடுவது போல் , மனைவியும் கணவனை டாடி என்று கூப்பிடுவதை கண்டு இருக்கிறேன் .

ரமணியன்
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 69 1571444738 மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 69 1571444738 மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 69 1571444738

Post by krishnaamma Wed Mar 30, 2016 1:37 am

T.N.Balasubramanian wrote:ஆதர்ஷ தம்பதிகள் , 
அரிது அரிது அவனியில் காண்பதரிது 
அன்பு பொங்க குடும்பம் நடத்தும் சுந்தர் கிருஷ்ணம்மா தம்பதிகள் ,
அனைத்தும் பெற்று ,பெருவாழ்வு வாழ , அன்பு வாழ்த்துகள் பலபல .

ரமணியன்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 69 3OHJ4b0SmaQfq4GvImxS+bowdown_smilieமிக்க நன்றி ஐயா ! ............... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 69 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Wed Mar 30, 2016 1:38 am

krissrini wrote:திரு ரமணியன் அவர்கள் வாழ்த்தை நான் வழி மொழிகின்றேன்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 69 GkcCs0VyRA6Gyn6rwye6+bowdown_smilieமிக்க நன்றி ஸ்ரீநி !............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 69 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Wed Mar 30, 2016 1:49 am

விமந்தனி wrote:உங்கள் மனதை விட்டு நீங்காத மொருஷுயஸ் பயண அனுபவம் இப்போது எங்கள் மனதிலும் நிறைந்து விட்டது கிருஷ்ணாம்மா. அடுத்து எங்க?

ம்ம்.. தெரியலை விமந்தனி புன்னகை............மிக்க நன்றி !............ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 69 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Wed Mar 30, 2016 1:50 am

விமந்தனி wrote:படங்களில் பலவற்றை என்னால் பார்க்க முடியவில்லை... சோகம்  அது தான் கொஞ்சம் வருத்தமாய் இருக்கிறது.

ம்ம்... நான் ராஜாவிடமும் சிவாவிடமும் கேட்டிருக்கேன்.அவங்க பார்த்து ஏதாவது செய்வார்கள் என்று காத்திருக்கேன்...நம் தளத்தில் இருந்த எல்லா போட்டோக்களுமே காணும் சோகம்.............. அழுகை அழுகை அழுகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 69 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Wed Mar 30, 2016 1:51 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
நம் நாட்டைப் போலவே எல்லா நாட்டிலும் இருக்கின்ற நடைமுறை சொல் .
paappi என்றால் (spanish  என்று நினைக்கிறேன்  ) Daddy .
நாம் கூட , நம் வீட்டில் கூட ,குழந்தைகள் தந்தையை கூப்பிடுவது போல் , மனைவியும் கணவனை டாடி என்று கூப்பிடுவதை கண்டு இருக்கிறேன் .

ரமணியன்
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 69 1571444738 மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 69 1571444738 மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 69 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1199725

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 69 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by T.N.Balasubramanian Wed Mar 30, 2016 9:19 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
 ஒரு பதிவில் paappi என்ற ஒரு வார்த்தையை கூறி இருந்தேன் . மயக்கம் தரும் விளக்கங்கள் வந்தன. விளக்கவேண்டிய தருணம் வந்து விட்டது . இப்போது இல்லையெனில் எப்போதும் இல்லை .விமந்தனி  , "அய்யா மறந்துவிட்டாரே ,என்று மறக்காமல் பின்னூட்டம் இடுவார் "
ரமணியன்
சூப்பருங்க  ஐயா! மறக்கவில்லை நீங்கள். நன்றி
.
.
.
.
.
.
ம்ம்...  ஜாலி அந்த பயம் இருக்கட்டும்..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1199724

'மதி' பின்புலத்தில் உள்ள "திரு(த்ரி )மதிகளை" ,கண்டு ,
பயந்து இருப்பது , அடக்கி வாசிப்பது ,தெரிந்த விஷயம்தானே .
இதை பதிவில் வேறு போட்டு என்னை தாக்கவேண்டுமா ? அழுகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 69 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by விமந்தனி Wed Mar 30, 2016 1:59 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:படங்களில் பலவற்றை என்னால் பார்க்க முடியவில்லை... சோகம்  அது தான் கொஞ்சம் வருத்தமாய் இருக்கிறது.

ம்ம்... நான் ராஜாவிடமும் சிவாவிடமும் கேட்டிருக்கேன்.அவங்க பார்த்து ஏதாவது செய்வார்கள் என்று காத்திருக்கேன்...நம் தளத்தில் இருந்த எல்லா போட்டோக்களுமே காணும் சோகம்.............. அழுகை அழுகை அழுகை
நான் அதை சொல்லவில்லை கிருஷ்ணாம்மா. படங்கள் லோட் ஆகவே வெகு நேரம் ஆகிறது. முழுவதுமாக லோட் ஆவதில்லை. படங்களின் சைஸ் பெரியது. அதனால் தான்.

இதே பிரச்சனை தான் இலங்கை பயணக்கட்டுரையிலும் ஏற்படுகிறது.

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 69 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 69 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 69 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 69 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by விமந்தனி Wed Mar 30, 2016 2:01 pm

T.N.Balasubramanian wrote:
'மதி' பின்புலத்தில் உள்ள "திரு(த்ரி )மதிகளை" ,கண்டு ,
பயந்து இருப்பது , அடக்கி வாசிப்பது ,தெரிந்த விஷயம்தானே .
இதை பதிவில் வேறு போட்டு என்னை தாக்கவேண்டுமா ? அழுகை

ரமணியன்
ம்ம்..... சும்மாவே கலாட்டா பண்றீங்க ஐயா.... புன்னகை புன்னகை புன்னகை

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 69 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 69 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 69 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 69 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 69 of 71 Previous  1 ... 36 ... 68, 69, 70, 71  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum