புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
Page 60 of 71 •
Page 60 of 71 • 1 ... 31 ... 59, 60, 61 ... 65 ... 71
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஐயோ பாம்பா......
.
.
.
அப்புறம் என்னாச்சு....?
.
.
.
அப்புறம் என்னாச்சு....?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1196537விமந்தனி wrote: ஐயோ பாம்பா......
.
.
.
அப்புறம் என்னாச்சு....?
ம்ம்... நாங்க இந்த பாட்டுபோல சந்தோஷ மூடில் வந்து கொண்டிருந்தோமா................
குறுக்கே பாம்பு வந்துடுத்து ...............மீதி நாளை போடறேன்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
க்ரிஷ்ணாம்மா... அனைத்தையும் படித்து பார்த்து விட்டேன் . மிகவும் அருமையாக எழுதி உள்ளீர்கள் .
அருமை . நானே போய் பார்த்து வந்தது போல் உள்ளது .கடைசியாக ஒரு suspense வைத்து முடித்து விட்டர்கள் .
சூப்பர் . எனக்கு பாம்பு என்றால் மிகவும் பயம் அம்மா . அதனால் சீக்கிரம் சொல்லிவிடுங்கள் அப்பறம் என்ன ஆச்சு என்று...
படங்கள் அருமை க்ரிஷ்ணாம்மா .
ஒரு விஷயம் .... US இல் படகில் கூடுதலாக ஒரு சிறு குழந்தையை கூட ஏற்ற மாட்டார்கள் . ரூல்ஸ் என்றால் ரூல்ஸ் தான் . ஒன்னு குறைத்து கொண்டாலும் பரவில்லை .. safety க்கும் ஒரு உயிர்க்கும் அவ்வளோ மதிப்பு .
சில சமயம் ஒருத்தருக்காகவே ஒரு படகை செல்லுத்துவார்கள் . கூட்டம் வரும் வரை காத்திருக்க சொல்ல மாட்டார்கள் . இப்படி எத்தனையோ "rides " போயிருக்கோம் பல இடங்களில் .
அருமை . நானே போய் பார்த்து வந்தது போல் உள்ளது .கடைசியாக ஒரு suspense வைத்து முடித்து விட்டர்கள் .
சூப்பர் . எனக்கு பாம்பு என்றால் மிகவும் பயம் அம்மா . அதனால் சீக்கிரம் சொல்லிவிடுங்கள் அப்பறம் என்ன ஆச்சு என்று...
படங்கள் அருமை க்ரிஷ்ணாம்மா .
ஒரு விஷயம் .... US இல் படகில் கூடுதலாக ஒரு சிறு குழந்தையை கூட ஏற்ற மாட்டார்கள் . ரூல்ஸ் என்றால் ரூல்ஸ் தான் . ஒன்னு குறைத்து கொண்டாலும் பரவில்லை .. safety க்கும் ஒரு உயிர்க்கும் அவ்வளோ மதிப்பு .
சில சமயம் ஒருத்தருக்காகவே ஒரு படகை செல்லுத்துவார்கள் . கூட்டம் வரும் வரை காத்திருக்க சொல்ல மாட்டார்கள் . இப்படி எத்தனையோ "rides " போயிருக்கோம் பல இடங்களில் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1196584shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா... அனைத்தையும் படித்து பார்த்து விட்டேன் . மிகவும் அருமையாக எழுதி உள்ளீர்கள் .
அருமை . நானே போய் பார்த்து வந்தது போல் உள்ளது .கடைசியாக ஒரு suspense வைத்து முடித்து விட்டர்கள் .
சூப்பர் . எனக்கு பாம்பு என்றால் மிகவும் பயம் அம்மா . அதனால் சீக்கிரம் சொல்லிவிடுங்கள் அப்பறம் என்ன ஆச்சு என்று...
படங்கள் அருமை க்ரிஷ்ணாம்மா .
ஒரு விஷயம் .... US இல் படகில் கூடுதலாக ஒரு சிறு குழந்தையை கூட ஏற்ற மாட்டார்கள் . ரூல்ஸ் என்றால் ரூல்ஸ் தான் . ஒன்னு குறைத்து கொண்டாலும் பரவில்லை .. safety க்கும் ஒரு உயிர்க்கும் அவ்வளோ மதிப்பு .
சில சமயம் ஒருத்தருக்காகவே ஒரு படகை செல்லுத்துவார்கள் . கூட்டம் வரும் வரை காத்திருக்க சொல்ல மாட்டார்கள் . இப்படி எத்தனையோ "rides " போயிருக்கோம் பல இடங்களில் .
வீக் எண்டு என்பதாலும் நிறைய மற்ற பதிவுகளாலும் இங்கு பதிவு போட தாமதமாகி விட்டது ஷோபனா, சாரி ............
ஹா..ஹா...ஹா....எங்களுக்கு மட்டும் பயம் இல்லையா என்ன ?...பாம்பைக் கண்டால் படையும் நடுங்குமே ஷோபனா, அதுவும் நாங்க எல்லோரும் நிலவொளி இல் நல்லா காத்து வாங்கிட்டு ஹாயாக வந்து கொண்டிருந்தோம் .............
ம்ம்.... நீங்கள் சொல்வது ரொம்ப சரி, இவர்கள் ரொம்ப நல்லா தான் ரூல்ஸ் எல்லாம் follow செய்தார்கள் ஆனால் அன்று நேரம் ஆனதால் இப்படி செய்தார்களா என்று தெரியலை...........ஆனால் அதுவும் தப்பு தான், இப்படி என்றாவது செய்யும்போது நிகழ்வது தானே விபத்து.......என்னவோ போங்கோ, பத்திரமாய் வந்து விட்டோம் 20 பேரும்
இதோ தொடருகிறேன்............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கிருஷ்ணா போய் ரிசப்ஷனில் இருந்த ஆட்களைக் கூடிக்கொண்டு வருவதற்குள் அந்தப் பாம்பு, சர சர வென தோட்டத்துக்கு போகாமல், அடுத்த ரூம் வாசல் படி இல் இருந்த சின்ன ஓட்டைக்குள் போய்விட்டது. எங்களுக்கு ரொம்ப பயமாய் போச்சு,உள்ளே யாராவது இருந்தால்???????
உடனே, கால்லிங் பெல் அடித்தோம்............உள்ளிருந்து ஆள் அரவமே இல்லை......கதவிலும் எந்த"Tag " ம் இல்லை...........(பொதுவாக, DO NOT DISTURB , CLEAN THE ROOM ' போன்றவை வைத்திருப்பார்கள்.....நாம் அதை கதவில் தொங்க விட்டு விடலாம் )
என்ன செய்வது என்று யோசிப்பதற்குள் ஒரு 5 - 6 பேர் வந்து விட்டார்கள் ..........எங்களை பல கேள்விகள் கேட்டுவிட்டு, யாருக்கோ போன் செய்தார்கள் அப்புறம் எங்கள் முன்நிலை இல் அந்த ரூமை மாஸ்டர் key கொண்டு திறந்தார்கள்............
எல்லோருமாய் உள்ளே போய் ஒரு அரைமணி தேடினார்கள்..ஹுஹும்.......எங்கே போச்சோ தெரியலை...........அந்த ரூம் காரர்கள் எல்லாவற்றையும் pack செய்து வீடு சாப்பிடப் போய் இருந்தார்கள் போல இருக்கு, அவங்க பாக்ஸ் இல் ஏறி இருந்தால்??? ......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தெரியலை, வேறு வழி இல்லாதாதால் எல்லோரும் கலைந்து போனோம். ..........அவா பாட்டுக்கு டோன்ட் வொர்ரி என்று சொல்லி விட்டு போய்விட்டார்கள்..........எங்களுக்குத்தான் தூக்கம் போச்சு.......எங்க ரூமுக்கு வரலை என்றாலும், அன்று லைட் எல்லாம் போட்டுக்கொண்டே தூங்குவது என்று முடிவு செய்தோம்...........
சும்மா துணி காலில் பட்டாலே பாம்போ என்று பயந்தேன் .......கிருஷ்ணாவுக்கும் ஆர்த்திக்கும் மாடி இல் ரூம் எங்களுடையது தான் பக்கத்து ரூம்..........ஸோ பசங்க safe என்று நினைத்துக்கொண்டோம், என்றாலும் இவ்வளவு செடி கொடிகள் இருக்கே, இவங்க கருடன் செடி வைக்க மாட்டாங்களா என்று தோன்றியது.............
இப்படியே பேசிபேசி தூங்கிப் போனோம்
காலை இல் கொஞ்சம் லேட்டாக எழுந்து , பிரேக் பாஸ்ட் முடித்து விட்டு, கடற்க்கரை இல் நான் வழக்கம் போல chair போட்டுக்கொண்டு அலைகளில் காலை நனைத்தவாறு உட்கார்ந்து கொண்டேன். இவரும் இன்று bar இல் இருந்து மற்றும் ஒரு chair எடுத்து வந்தார், எனவே நாங்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கிருஷ்ணாவும் ஆர்த்தியும் போட்டோக்கள் எடுக்கப் போறோம் என்று சொல்லிப் போனார்கள்.............இன்று நாங்கள் நால்வரும் மறுபடியும் GLASS BOTTOM போட் இல் போக புக் செய்து இருந்தோம்..............
அதனால் அது வரை இப்படி பொழுதை போக்கினோம்...............அப்புறம் சூப்பராக மறுபடி அந்த மீன்களையும் பவளப் பாறைகளையும் பார்த்து வந்தோம்....இன்று கடல் அவ்வளவு கோபமாய் இல்லை சாந்தமாய் இருந்தது.......... அதனால் கிழே இருந்தவைகளை தெளிவாக பார்க்க முடிந்தது
நல்ல tirp ஆக இது அமைந்தது ...............அப்புறம் என்ன, மீண்டும் சாப்ப்பாடு அப்புறம் ஒரு குட்டித்தூக்கம் என்று நாள் கழிந்தது.......அந்த கடற்கரை இல் அந்த சாய்வு பெஞ்சுகளில் எத்தனை நாள் வேண்டுமானாலும் ஜாலியாக உட்கார்ந்து கொண்டே இருக்கலாம்............தேவையான போது தேவையான ஜூஸ், ரூம் இல் அவர்கள் வைத்திருந்த snack கொண்டு போய்விட்டோம் ..........போறாதா?........வேறு என்ன வேண்டும் சொல்லுங்கோ
'பக்கா' ஹாலிடே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எங்களுக்கும் சேர்த்து ஜூஸ் வாங்கி வரும் கிருஷ்ணாவும் ஆர்த்தியும்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
சூப்பர் ... ஒரே ஜாலி தான் ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1196961shobana sahas wrote:சூப்பர் ... ஒரே ஜாலி தான் ...
ஆமாம் ஷோபனா, எங்களுக்கு இன்னும் 2 நாள் மொரீஷியசில் பாக்கி இருக்கு ...........நாங்க எல்லோரும் கடலில் பேடலிங் போட் விட்டோமே...அது பத்தி எழுதணும் இன்னும், அப்புறம் சில தகவல்கள் டிரைவர் முலம் தெரிந்து கொண்டோம்,...... அது சொல்லணும்.......அருமையான அனுபவங்கள் ஷோபனா அவை .....நாளை போடுகிறேன் !
- Sponsored content
Page 60 of 71 • 1 ... 31 ... 59, 60, 61 ... 65 ... 71
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 60 of 71