புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
Page 57 of 71 •
Page 57 of 71 • 1 ... 30 ... 56, 57, 58 ... 64 ... 71
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அன்று மாலை வரை நாங்கள் அந்த கடற்கரை லேயே செலவழித்தோம். முதலில் கொஞ்சம் வெயில் இருந்தாலும் பிறகு குறைந்து விட்டது.
முதலில் அவர்கள் மூவரும் தண்ணிரில் போய் நின்றுகொண்டு , வீடியோ மற்றும் போடோக்கள் எடுத்தனர். நான் பைகளை பார்த்துக்கொண்டேன், பிறகு கிருஷ்ணா அப்பா வந்து உட்கார்ந்து கொண்டதும் நானும் கிருஷ்ணா ஆர்த்தியுடன் தண்ணிரில் நின்றுகொண்டேன்.
ஆழம் அதிகம் இல்லாத கடல், சுமாரான அலைகள் என்று ரொம்ப நல்லா இருந்தது. சிலர், சுவாசத்திர்க்கான பைப் வைத்துக் கொண்டு ,நீந்தினார்கள்..............நிறைய நேரம் ஆனதும் நாங்கள் ஒருவசதியான பாறையாகப் பார்த்து நாங்கள் உட்கார்ந்து விட்டோம், அலைகள் வந்து வந்து மோதியதில் உடைகள் மொத்தமும் நனைந்து விட்டது
நேரம் ஆக ஆக, அலைகள் ஆக்ரோஷமாய் மோதின. ஆனாலும், மாலைவரை அப்படியே இருந்தோம்.
முதலில் அவர்கள் மூவரும் தண்ணிரில் போய் நின்றுகொண்டு , வீடியோ மற்றும் போடோக்கள் எடுத்தனர். நான் பைகளை பார்த்துக்கொண்டேன், பிறகு கிருஷ்ணா அப்பா வந்து உட்கார்ந்து கொண்டதும் நானும் கிருஷ்ணா ஆர்த்தியுடன் தண்ணிரில் நின்றுகொண்டேன்.
ஆழம் அதிகம் இல்லாத கடல், சுமாரான அலைகள் என்று ரொம்ப நல்லா இருந்தது. சிலர், சுவாசத்திர்க்கான பைப் வைத்துக் கொண்டு ,நீந்தினார்கள்..............நிறைய நேரம் ஆனதும் நாங்கள் ஒருவசதியான பாறையாகப் பார்த்து நாங்கள் உட்கார்ந்து விட்டோம், அலைகள் வந்து வந்து மோதியதில் உடைகள் மொத்தமும் நனைந்து விட்டது
நேரம் ஆக ஆக, அலைகள் ஆக்ரோஷமாய் மோதின. ஆனாலும், மாலைவரை அப்படியே இருந்தோம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'back water ' என்று சொல்வார்களே அப்படியும் அங்கு இருந்தது, அங்கு மிதவைத் தடுப்புகள் வைத்து இருந்தார்கள். அதில் குட்டி குட்டி குழந்தைகளை அப்படியே விட்டு விட்டார்கள். ரொம்ப சந்தோஷமாய் ஆடினார்கள் குழந்தைகள் அங்கு. சில மிதவைகளும் இருந்தன.
உட்கருவதற்கும் சில சாய்வு நாற்காலிகள் போல இருந்தது, ஆனால் அவைகளை யாரோ முதலிலேயே புக் செய்து இருந்தார்கள். என்றாலும் , மக்கள் எதைப்பட்றியும் கவலைப்படாமல், தாங்கள் கொண்டு வந்திருந்த டர்க்கி டவலை விரித்து அப்படியே படுத்துக்கொண்டார்கள்.
உட்கருவதற்கும் சில சாய்வு நாற்காலிகள் போல இருந்தது, ஆனால் அவைகளை யாரோ முதலிலேயே புக் செய்து இருந்தார்கள். என்றாலும் , மக்கள் எதைப்பட்றியும் கவலைப்படாமல், தாங்கள் கொண்டு வந்திருந்த டர்க்கி டவலை விரித்து அப்படியே படுத்துக்கொண்டார்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒருவழியாக 3 1/2 மணிக்கு தண்ணிரை விட்டு வெளியே வந்தோம். 4 மணிக்குள் தீவின் boat stand க்கு போகணுமே. கிருஷ்ணாவும் ஆர்த்தியும் உடைகளை மாற்றிக்கொண்டு வதர்கள். என்னுடையது அப்படியே காய்ந்து விட்டது. பார்த்தால் அப்போதுதான் எங்களுடன் வண்டி இல் வந்த ஒரு ஜோடி வேகமாய் வருகிறார்கள், " ஆண்டி, எங்க டிரெஸ்ஸை கொஞ்சம் பாத்துக்கரீங்கலா? " என்று கொச்சை தமிழில் கேட்டாள் அந்த பெண். " என்ன இல்ல்வளவு லேட் என்று? நாங்கள் கேட்டதற்கு, அங்கேயே லேட் ஆகி விட்டது என்று சொல்லி ஓடினார்கள், பாவம் "
அங்கு நிறைய கடைகள், toilet கள் உடை மாற்றும் இடம் என்று எல்லா வசதிகளுமே இருந்தது. நிறைய சிறிய சிறிய ஹோட்டல்கள் இருந்தது. சிறிய குடில் போல, வட்டமாக அமைத்து, எல்லாவிதமான sea food ம் தருகிறார்கள். நாங்கள் ஜூஸ் மட்டும் குடித்தோம். எல்லா கும்பலுமே எழுந்து கிளம்புவதைப் பார்க்க முடிந்தது.
அங்கு நிறைய கடைகள், toilet கள் உடை மாற்றும் இடம் என்று எல்லா வசதிகளுமே இருந்தது. நிறைய சிறிய சிறிய ஹோட்டல்கள் இருந்தது. சிறிய குடில் போல, வட்டமாக அமைத்து, எல்லாவிதமான sea food ம் தருகிறார்கள். நாங்கள் ஜூஸ் மட்டும் குடித்தோம். எல்லா கும்பலுமே எழுந்து கிளம்புவதைப் பார்க்க முடிந்தது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிறிது நேரத்தில் எங்களுடன் வந்த 20 பேரும் மற்றும் ஒரு கும்பலும் தவிர எல்லோரும் போய்விட்டார்கள். தீவே 'சப்ஜாடா' காலி. எங்களுக்கான படகு இன்னும் வரலை. நாங்கள் மதியம் வந்த படகும் வரலை, மற்றவர்கள் வந்த படகும் வரலை.
அது லேட்டாக வந்த ஜோடிக்கு கொஞ்சம் வசதியாக போனது, கொஞ்சநேரம் தண்ணிரில் ஆடிவிட்டு வந்தார்கள். ஒருவழியாக ஒரு பெரிய படகு வந்தது. எங்கள் எல்லோரையும் அதிலே ஏற சொன்னார்கள். பார்த்தால் அதில் ஒன்லி 16 allowed என்று போட்டிருக்கு.
நான் பார்த்துவிட்டு இவரிடம் சொன்னேன், இவரும் என்ன இது? என்று கேட்டார். ஏனென்றால் நாங்களே 20 பேர் , அப்புறம் ஒரு கைடு மற்றும் ஒரு டிரைவர். அவங்க இருவரும்," ஒண்ணும் ஆகாது, இடுக்கிண்டு உட்காருங்கோ, எதானாலும் ரோந்து படகு இருக்கு".....என்று சொல்லி சிரிக்கிறார்கள்.............
"அடப்பாவிக;எ" என்று மனதுக்குள் நினைத்தோம்...........எங்கள் அனைவரின் முகங்களையும் பார்த்த அவன், "பயப்பட வேண்டாம், ஒன்றும் ஆகாது..........actual ஆக ரோந்து படகு பார்த்தால் எங்களுக்குத்தான் ஆபத்து, ஆனால் அப்படி எதுவும் நேராது" என்கிறான்.
சரி பெருமாள் விட்ட வழி என்று நாங்கள் எல்லோரும் உயரைக் கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தோம். அப்பவும் இவர் கேட்டார், "எங்களுக்கு புக் பண்ண படகு எங்கே" என்று........அவன் வரமாட்டான் என்று இந்த ஆள் சொன்னார். ஆனால் கொஞ்ச தூரம் போனதுமே பாவம் அந்த டிரைவர் படகுடன் எதிரில் வந்தார். ஆனால் நடு கடலில் எப்படி இறங்கி ஏறுவது? ......
பேசாமல் அவருக்கு கை காட்டிவிட்டு, இதிலேயே பயணம் செய்தோம் , நல்லபடி கரைக்கு வந்து சேர்ந்தோம். இன்றுடன் எங்களுக்கு எல்லா ட்ரிப் களும் முடிந்து விடுவதால், எல்லா guide களுக்கும் நன்றி சொன்னோம்.
அடுத்த 2 நாள் எங்களுக்கு ஓய்வு, மீண்டும் திங்கள் மாலை 4 மணிக்கு வருவதாக சொல்லி எங்களை எங்கள் ஹோட்டலில் இறக்கி விட்டார் டிரைவர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Back water !
4 மணிக்கே எவ்வளவு இருட்டி விட்டது பாருங்கள்
4 மணிக்கே எவ்வளவு இருட்டி விட்டது பாருங்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடாடா...இன்றும் யாரும் பார்க்கலையா?...........யாரும் இல்லாமல் நான் மட்டும் டீ ஆத்தறேனா?
krishnaamma wrote:அடாடா...இன்றும் யாரும் பார்க்கலையா?...........யாரும் இல்லாமல் நான் மட்டும் டீ ஆத்தறேனா?
அப்படி நீங்க நினைக்க கூடாது .... எப்படியும் டீ சூடு குறைவதற்குள் பார்த்துவிடுவார்கள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1195968krishnaamma wrote:அடாடா...இன்றும் யாரும் பார்க்கலையா?...........யாரும் இல்லாமல் நான் மட்டும் டீ ஆத்தறேனா?
இல்லையே , இன்னும் ஒருவர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 57 of 71 • 1 ... 30 ... 56, 57, 58 ... 64 ... 71
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 57 of 71