புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
Page 56 of 71 •
Page 56 of 71 • 1 ... 29 ... 55, 56, 57 ... 63 ... 71
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ
![மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR](https://www.filepicker.io/api/file/g8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR.jpg)

![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR](https://www.filepicker.io/api/file/g8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR.jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1194995யினியவன் wrote:krishnaamma wrote:ம்ம்... நல்லா கேளுங்கள் பானு, எங்காத்துக்கும் இதோ வரேன், அதோ வரேன் என்று சொல்லி காலத்தைக் கடத்துகிறார்..........இதுக்கும் எங்க போன் எண்கள் எல்லாம் அவரிடம் இருக்கு....இல்லை என்று சொல்லி தப்பிக்க முடியாது![]()
![]()
![]()
கடத்துவது தேசத் துரோகம் என்று உள்ள புடிச்சு போட்டுட்டாங்களே
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடுத்த நாள் காலை, 10 மணி வாக்கில் தயாரானால் போரும் என்று சொல்லி எங்களை இறக்கி விட்டார்கள். நாளை வேறு ஒரு தீவுக்கு போவதால் கடலில் நீராடவும், மாற்றிக்கொள்ள வேறு உடைகளும் கொண்டுவரும் மாறு சொன்னார்கள். நாங்களும் சரி என்று போய் சாப்பிடுவிட்டு ஓய்வு எடுத்தோம்.
காலை வழக்கம் போல breakfast முடித்துவிட்டு, சில பழங்கள் , தண்ணீர் மற்றும் மாற்று உடைகள் கை இல் எடுத்துக்கொண்டோம். எப்போதும் போல 1 1/2 மணி நேரப்பயணம். நாங்கள் ஒரு அழகான கடற்கரைக்கு வந்து சேர்ந்தோம். வித விதமான கப்பல்கள் மற்றும் போட்கள் இருந்தது அங்கு.
அங்கிருந்து சுமார் 20 நிமிடப் பயண தூரத்தில் இருந்தது அந்த குட்டித் தீவு...( பேர் மறந்து போச்சு ..அவர்கள் சொல்லும்போதே எங்களுக்கு வாயில் நுழையலை...
) இங்கு வந்ததும் எங்கள் கைடு வேறு ஒரு கைடிடம் எங்களை ஒப்படைத்து விட்டார்.
அவர் ஒரு பெரிய லிஸ்ட் வைத்து இருந்தார், அதில் கடலுக்கு அடி இல் அந்த முகமுடி போல முச்சுக்குழாய் போட்டுக்கொண்டு நீந்துவது, ஒரு கோச் உடன், நாமும் பாராசூட்டில் போவது, அல்லது தனியாக 'yatch ' எனப்படும் படகை காற்று வரும் திசைக்கு ஏற்ப செலுத்துவது என்றெல்லாம் நிறைய சொன்னார்.
![மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 8XrSlE4kRRCz0dTFzzBw+20120705_150631](https://www.filepicker.io/api/file/8XrSlE4kRRCz0dTFzzBw+20120705_150631.jpg)
சரி என்று கிருஷ்ணா அப்பாவும் சிலதுக்கு பணம் கட்டினார், பார்த்தால் கடைசி இல் சொல்கிறார்கள் நீச்சல் தெரிந்து இருப்பது அவசியம் என்று.............
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)

![மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 IOP2jmQhT2qygO330Wzz+20120704_104328](https://www.filepicker.io/api/file/iOP2jmQhT2qygO330Wzz+20120704_104328.jpg)
சரி மத்தது வேண்டாம், அந்த பாராசூட்டி ஆவது போகலாம் என்று பார்த்தால், 'அது மேலிருந்து கீழே இறங்கும் போது சில சமையம் காற்று அதிகமாய் இருந்தால், மிகச்சரியாக படகில் வந்து இறங்காமல் , கடலில் இறங்கிவிடுவார்கள், அப்போது சில நிமிடங்கள் நீங்கள் சமாளிக்கணும், அதற்குள் கூட வருபவர் காப்பத்திடுவார் ' என்றார்.................
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
'இந்த ஆட்டத்துக்கு நாங்க வரலை' என்று
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அங்கிருந்து தான் கிளம்புகிறார்கள், அங்கு தான் வருகிறார்கள்...........நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே ஒரு ஜோடி கீழே தண்ணீரில் விழுந்தார்கள் .......அவ்வளவுதான், கிச்சு , " அப்பா பாருப்பா, எனக்கு வேண்டாம் இந்த விஷப்பரீக்ஷை, நாம் இப்போவே தீவுக்கு போய்விடலாம், நாம் ஒரு போட் ஐ பிக்ஸ் பண்ணிக்கலாம், பிறகு இவர்கள் வரும்போது கூட வந்துக்கலாம்" என்றான்.
சரி, என்று நாங்களும் அப்படியே ஒரு போட்டை ஏற்பாடு செய்து தர சொன்னோம். சூப்பர் போட் அது.......அருமையான மோட்டர் போட், சுகமான திரில்லிங்கான 20 நிமிடப்பயணம்.
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
வழி இல் மொரீஷியசின் ரோந்து கப்பல்கள் மற்றும் 'கட்டுமரான்' எல்லாம் பார்த்தோம். மீண்டும் 4 மணிக்கு வந்து கூட்டிச் செல்வதாக சொல்லி எங்களை இறக்கி விட்டார் அந்த படகோட்டி.
அந்த தீவைப் போய் அடைந்தோம்.
![மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 3C3T6C3Rm6zVsSfFEJN1+omg-smiley-face](https://www.filepicker.io/api/file/3C3T6C3Rm6zVsSfFEJN1+omg-smiley-face.gif)
![கண்ணடி](/users/1813/71/41/02/smiles/182891.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த கன்னித்தீவு கன்னித்தீவு என்று பேப்பரில் போடறாங்களே அது தான் அதுவோ என்று சந்தேகப்படும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் 3 பீஸ்........ஆமாம் என்னடா 2 பீஸ் என்று சொல்லாமல் வித்தியாசமாய் சொல்கிறேன் என்று பார்க்கறீங்களா, அவங்க போட்டிருப்பது அவ்வளவு தான், மேலே 2 குட்டி குட்டி பீஸ், கீழே ஒன்று...........எல்லாமே நம் உள்ளங்கை அளவுதான்...............அவ்வளவுதான் மொத்த உடையே..............
![மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 X99ErDb8QqePDlMKN3tP+DSC07197](https://www.filepicker.io/api/file/X99ErDb8QqePDlMKN3tP+DSC07197.jpg)
இதுல அங்கு ஏகப்பட்ட கடைகள் வேற, கலர் கலராய் 'மேட்ச் மேட்ச்' ஆக தொப்பியுடன் இந்த மாதிரி உடைகள் விற்க............மொரீஷியஸ் இன் அடுத்த தொழில் ஆடை வடிவமைப்பாம்
.....நாங்க எங்களை போட்டோ மற்றும் வீடியோ எடுக்க ரொம்பத் திணறி விட்டோம், அவர்களை தவிர்த்து எடுக்க முடியலை ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
கொஞ்சம் சென்சார் செய்து ஒரே ஒரு போட்டோ உங்களுக்காக Guest
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 X99ErDb8QqePDlMKN3tP+DSC07197](https://www.filepicker.io/api/file/X99ErDb8QqePDlMKN3tP+DSC07197.jpg)
இதுல அங்கு ஏகப்பட்ட கடைகள் வேற, கலர் கலராய் 'மேட்ச் மேட்ச்' ஆக தொப்பியுடன் இந்த மாதிரி உடைகள் விற்க............மொரீஷியஸ் இன் அடுத்த தொழில் ஆடை வடிவமைப்பாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
கொஞ்சம் சென்சார் செய்து ஒரே ஒரு போட்டோ உங்களுக்காக Guest
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இன்னும் யாரும் பார்க்கலையா?............
![பின்னூட்டம் எழுதுங்க](/users/1813/71/41/02/smiles/1820236634.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 0ezSFliPT96uFjXa2AsB+20120704_130037](https://www.filepicker.io/api/file/0ezSFliPT96uFjXa2AsB+20120704_130037.jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 ZtW9Tf23TdCNPFN9MM9F+20120705_150642](https://www.filepicker.io/api/file/ztW9Tf23TdCNPFN9MM9F+20120705_150642.jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 5qbg5kNlTwqVcIromrVS+20120706_135007](https://www.filepicker.io/api/file/5qbg5kNlTwqVcIromrVS+20120706_135007.jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரு 'பனோரமா' ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 ADsyv7CRQMWhMSGderxF+20151027_174123](https://www.filepicker.io/api/file/aDsyv7CRQMWhMSGderxF+20151027_174123.jpg)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 ADsyv7CRQMWhMSGderxF+20151027_174123](https://www.filepicker.io/api/file/aDsyv7CRQMWhMSGderxF+20151027_174123.jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 P8z9FMNSQum8XKowlSNH+20151029_102921](https://www.filepicker.io/api/file/P8z9FMNSQum8XKowlSNH+20151029_102921.jpg)
- Sponsored content
Page 56 of 71 • 1 ... 29 ... 55, 56, 57 ... 63 ... 71
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 56 of 71
|
|