Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
+14
பாலாஜி
K.Senthil kumar
shobana sahas
Aarthi Krishna
ஜாஹீதாபானு
யினியவன்
சசி
Aathira
ராஜா
Dr.S.Soundarapandian
பழ.முத்துராமலிங்கம்
T.N.Balasubramanian
விமந்தனி
krishnaamma
18 posters
Page 56 of 71
Page 56 of 71 • 1 ... 29 ... 55, 56, 57 ... 63 ... 71
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
First topic message reminder :
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ

Last edited by krishnaamma on Mon Mar 21, 2016 1:40 am; edited 9 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1194995யினியவன் wrote:krishnaamma wrote:ம்ம்... நல்லா கேளுங்கள் பானு, எங்காத்துக்கும் இதோ வரேன், அதோ வரேன் என்று சொல்லி காலத்தைக் கடத்துகிறார்..........இதுக்கும் எங்க போன் எண்கள் எல்லாம் அவரிடம் இருக்கு....இல்லை என்று சொல்லி தப்பிக்க முடியாது
கடத்துவது தேசத் துரோகம் என்று உள்ள புடிச்சு போட்டுட்டாங்களே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
அடுத்த நாள் காலை, 10 மணி வாக்கில் தயாரானால் போரும் என்று சொல்லி எங்களை இறக்கி விட்டார்கள். நாளை வேறு ஒரு தீவுக்கு போவதால் கடலில் நீராடவும், மாற்றிக்கொள்ள வேறு உடைகளும் கொண்டுவரும் மாறு சொன்னார்கள். நாங்களும் சரி என்று போய் சாப்பிடுவிட்டு ஓய்வு எடுத்தோம்.
காலை வழக்கம் போல breakfast முடித்துவிட்டு, சில பழங்கள் , தண்ணீர் மற்றும் மாற்று உடைகள் கை இல் எடுத்துக்கொண்டோம். எப்போதும் போல 1 1/2 மணி நேரப்பயணம். நாங்கள் ஒரு அழகான கடற்கரைக்கு வந்து சேர்ந்தோம். வித விதமான கப்பல்கள் மற்றும் போட்கள் இருந்தது அங்கு.
அங்கிருந்து சுமார் 20 நிமிடப் பயண தூரத்தில் இருந்தது அந்த குட்டித் தீவு...( பேர் மறந்து போச்சு ..அவர்கள் சொல்லும்போதே எங்களுக்கு வாயில் நுழையலை... ) இங்கு வந்ததும் எங்கள் கைடு வேறு ஒரு கைடிடம் எங்களை ஒப்படைத்து விட்டார்.
அவர் ஒரு பெரிய லிஸ்ட் வைத்து இருந்தார், அதில் கடலுக்கு அடி இல் அந்த முகமுடி போல முச்சுக்குழாய் போட்டுக்கொண்டு நீந்துவது, ஒரு கோச் உடன், நாமும் பாராசூட்டில் போவது, அல்லது தனியாக 'yatch ' எனப்படும் படகை காற்று வரும் திசைக்கு ஏற்ப செலுத்துவது என்றெல்லாம் நிறைய சொன்னார்.
சரி என்று கிருஷ்ணா அப்பாவும் சிலதுக்கு பணம் கட்டினார், பார்த்தால் கடைசி இல் சொல்கிறார்கள் நீச்சல் தெரிந்து இருப்பது அவசியம் என்று.............
காலை வழக்கம் போல breakfast முடித்துவிட்டு, சில பழங்கள் , தண்ணீர் மற்றும் மாற்று உடைகள் கை இல் எடுத்துக்கொண்டோம். எப்போதும் போல 1 1/2 மணி நேரப்பயணம். நாங்கள் ஒரு அழகான கடற்கரைக்கு வந்து சேர்ந்தோம். வித விதமான கப்பல்கள் மற்றும் போட்கள் இருந்தது அங்கு.
அங்கிருந்து சுமார் 20 நிமிடப் பயண தூரத்தில் இருந்தது அந்த குட்டித் தீவு...( பேர் மறந்து போச்சு ..அவர்கள் சொல்லும்போதே எங்களுக்கு வாயில் நுழையலை... ) இங்கு வந்ததும் எங்கள் கைடு வேறு ஒரு கைடிடம் எங்களை ஒப்படைத்து விட்டார்.
அவர் ஒரு பெரிய லிஸ்ட் வைத்து இருந்தார், அதில் கடலுக்கு அடி இல் அந்த முகமுடி போல முச்சுக்குழாய் போட்டுக்கொண்டு நீந்துவது, ஒரு கோச் உடன், நாமும் பாராசூட்டில் போவது, அல்லது தனியாக 'yatch ' எனப்படும் படகை காற்று வரும் திசைக்கு ஏற்ப செலுத்துவது என்றெல்லாம் நிறைய சொன்னார்.
சரி என்று கிருஷ்ணா அப்பாவும் சிலதுக்கு பணம் கட்டினார், பார்த்தால் கடைசி இல் சொல்கிறார்கள் நீச்சல் தெரிந்து இருப்பது அவசியம் என்று.............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
சரி மத்தது வேண்டாம், அந்த பாராசூட்டி ஆவது போகலாம் என்று பார்த்தால், 'அது மேலிருந்து கீழே இறங்கும் போது சில சமையம் காற்று அதிகமாய் இருந்தால், மிகச்சரியாக படகில் வந்து இறங்காமல் , கடலில் இறங்கிவிடுவார்கள், அப்போது சில நிமிடங்கள் நீங்கள் சமாளிக்கணும், அதற்குள் கூட வருபவர் காப்பத்திடுவார் ' என்றார்.................
'இந்த ஆட்டத்துக்கு நாங்க வரலை' என்று பசங்க கும்பிடு போட்டு விட்டார்கள். மேலே படத்தில் நான் சொல்வதை நீங்கள் பார்க்கலாம். நட்டநடு கடலில் ( அலைகள் அவ்வளவாக அங்கு இல்லை, ஆனால் ஆழம் இருக்கு ) ஒரு பெரிய மேடை போல போட்டு வைத்திருக்கிறார்கள்.
அங்கிருந்து தான் கிளம்புகிறார்கள், அங்கு தான் வருகிறார்கள்...........நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே ஒரு ஜோடி கீழே தண்ணீரில் விழுந்தார்கள் .......அவ்வளவுதான், கிச்சு , " அப்பா பாருப்பா, எனக்கு வேண்டாம் இந்த விஷப்பரீக்ஷை, நாம் இப்போவே தீவுக்கு போய்விடலாம், நாம் ஒரு போட் ஐ பிக்ஸ் பண்ணிக்கலாம், பிறகு இவர்கள் வரும்போது கூட வந்துக்கலாம்" என்றான்.
சரி, என்று நாங்களும் அப்படியே ஒரு போட்டை ஏற்பாடு செய்து தர சொன்னோம். சூப்பர் போட் அது.......அருமையான மோட்டர் போட், சுகமான திரில்லிங்கான 20 நிமிடப்பயணம்.
வழி இல் மொரீஷியசின் ரோந்து கப்பல்கள் மற்றும் 'கட்டுமரான்' எல்லாம் பார்த்தோம். மீண்டும் 4 மணிக்கு வந்து கூட்டிச் செல்வதாக சொல்லி எங்களை இறக்கி விட்டார் அந்த படகோட்டி.
அந்த தீவைப் போய் அடைந்தோம். ரொம்ப கலர்புல் ஆன தீவு அது..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
இந்த கன்னித்தீவு கன்னித்தீவு என்று பேப்பரில் போடறாங்களே அது தான் அதுவோ என்று சந்தேகப்படும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் 3 பீஸ்........ஆமாம் என்னடா 2 பீஸ் என்று சொல்லாமல் வித்தியாசமாய் சொல்கிறேன் என்று பார்க்கறீங்களா, அவங்க போட்டிருப்பது அவ்வளவு தான், மேலே 2 குட்டி குட்டி பீஸ், கீழே ஒன்று...........எல்லாமே நம் உள்ளங்கை அளவுதான்...............அவ்வளவுதான் மொத்த உடையே..............
இதுல அங்கு ஏகப்பட்ட கடைகள் வேற, கலர் கலராய் 'மேட்ச் மேட்ச்' ஆக தொப்பியுடன் இந்த மாதிரி உடைகள் விற்க............மொரீஷியஸ் இன் அடுத்த தொழில் ஆடை வடிவமைப்பாம் .....நாங்க எங்களை போட்டோ மற்றும் வீடியோ எடுக்க ரொம்பத் திணறி விட்டோம், அவர்களை தவிர்த்து எடுக்க முடியலை
கொஞ்சம் சென்சார் செய்து ஒரே ஒரு போட்டோ உங்களுக்காக Guest
இதுல அங்கு ஏகப்பட்ட கடைகள் வேற, கலர் கலராய் 'மேட்ச் மேட்ச்' ஆக தொப்பியுடன் இந்த மாதிரி உடைகள் விற்க............மொரீஷியஸ் இன் அடுத்த தொழில் ஆடை வடிவமைப்பாம் .....நாங்க எங்களை போட்டோ மற்றும் வீடியோ எடுக்க ரொம்பத் திணறி விட்டோம், அவர்களை தவிர்த்து எடுக்க முடியலை
கொஞ்சம் சென்சார் செய்து ஒரே ஒரு போட்டோ உங்களுக்காக Guest
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
இன்னும் யாரும் பார்க்கலையா?............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
ஒரு 'பனோரமா'
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 56 of 71 • 1 ... 29 ... 55, 56, 57 ... 63 ... 71
Similar topics
» நாளை முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை! 3 நாட்கள் விடுமுறை! – ஜெர்மனியில் அமல்!
» ஒரு மண்டலம் என்பதற்கு 45 நாட்கள், 48 நாட்கள் என்று இருவிதமாகக் கூறுகின்றனர். எது சரி?
» மொரீஷியஸ் தீவு
» சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம்
» மொரீஷியஸ் நாட்டிற்கு அதிநவீன கப்பல்: இந்தியா பரிசு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum