ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

+14
பாலாஜி
K.Senthil kumar
shobana sahas
Aarthi Krishna
ஜாஹீதாபானு
யினியவன்
சசி
Aathira
ராஜா
Dr.S.Soundarapandian
பழ.முத்துராமலிங்கம்
T.N.Balasubramanian
விமந்தனி
krishnaamma
18 posters

Page 50 of 71 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 60 ... 71  Next

Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 50 Empty மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Wed Dec 23, 2015 8:41 pm

First topic message reminder :

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின்    ஒரு அற்புதமான போட்டோ புன்னகை  

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 50 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR

Last edited by krishnaamma on Mon Mar 21, 2016 1:40 am; edited 9 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 50 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Fri Feb 19, 2016 3:32 pm

நல்லா வைத்திருக்கிறார்கள் கோவில் மற்றும் அந்த குளத்தைபுன்னகை...............சுற்றிலும் பூந்தோட்டம் போல நிறைய செடி கொடிகள்...........மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 50 FgLwmFmSQ9u1L43wZnRF+DSC07009

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 50 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Fri Feb 19, 2016 3:37 pm

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 50 5YxuwgRKRDKFRF6wr7r8+DSC07059

இப்படியாக நல்லபடி சேவித்து விட்டு வந்தோம். அங்கு இஸ்கான் கூட இருப்பதாக சொன்னார்கள், ஆனால் எங்களை அவர்கள் அழைத்துப் போகும் லிஸ்ட் இல் அது இல்லாததால் எங்களால் போகமுடியலை சோகம் .....நெட் இல் இருந்து ஒரு போட்டோ புன்னகை

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 50 Srycp2BHQKGcIRI6IIyz+kbtendowf1(1)

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 50 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Fri Feb 19, 2016 3:37 pm

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 50 DG3sS5TpS1C3YpDMZF4W+Iskcon-Vedic-Farms-Main-Altar

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 50 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Fri Feb 19, 2016 3:54 pm

வரும் வழி இல் அற்புதமான, மிகப் பிரும்மாண்டமான ஒரு கட்டிடத்தைப் பார்த்தோம். நம் நாட்டுக்கு, அதாவது நம் தமிழ் நாட்டுக்கு இது போல , ஊருக்கு 10 கட்டிடங்கள் இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும் புன்னகை அந்த கட்டிடத்தை போட்டோ எடுத்தோம், ஆனால் வண்டி இன் வேகத்தால் அது சரியாக வரலை, எனவே நான் நெட் இல் இருந்து எடுத்ததை இங்கே போடுகிறேன்.

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 50 9b09hkrmRY6n5A1xUMrs+download

இந்தக் கட்டிடத்தில் தான் The Mauritius Commercial Bank இயங்குகிறது. இந்தக் கட்டிடம் முழுக்க முழுக்க 'சோலார் எனர்ஜியால்' இயங்குகிறது.........இவ்வளவு பெரிய கட்டிடம், அதனுள் இருக்கும் லிப்ட் முதல், ஏசி முதல், எல்லாமே 'சோலார் எனர்ஜியால்' மட்டுமே இயங்குகிறது............அப்படி கட்டி இருக்கிறார்கள் அந்தக் கட்டிடத்தை..............

அவ்வளவு உயரமான கட்டிடமாய் இருப்பதாலும், எல்லா பக்கங்களிலுமே வெயில் அடிப்பதாலும் அது தன்னிறைவு பெற்றிருக்கிறது. வருடம் 365 நாட்களும் வெய்யில் அடிக்கும் நம் தமிழ் நாட்டில் ஏன் இப்படி கட்டிடங்கள் எழும்பவில்லை என்கிற கேள்வி எங்கள் மனதில் எழுந்தது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 50 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Fri Feb 19, 2016 3:56 pm

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 50 TTD6e80JQdyuXGqj4r3I+l_954_IMG_0971

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 50 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Fri Feb 19, 2016 3:56 pm

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 50 TEWjbTRaOkctiulj3MHw+xcbh_greenbuildings3

Last edited by krishnaamma on Fri Feb 19, 2016 3:59 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 50 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Fri Feb 19, 2016 3:58 pm

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 50 Y3us3GD7Rgu9sSG9g1Hd+l_8707_Image1

இரவில் ஒளிரும் ,The Mauritius Commercial Bank !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 50 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by ஜாஹீதாபானு Fri Feb 19, 2016 4:01 pm

krishnaamma wrote:வரும் வழி இல் அற்புதமான, மிகப் பிரும்மாண்டமான ஒரு கட்டிடத்தைப் பார்த்தோம். நம் நாட்டுக்கு, அதாவது நம் தமிழ் நாட்டுக்கு இது போல , ஊருக்கு 10 கட்டிடங்கள் இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும் புன்னகை அந்த கட்டிடத்தை போட்டோ எடுத்தோம், ஆனால் வண்டி இன் வேகத்தால் அது சரியாக வரலை, எனவே நான் நெட் இல் இருந்து எடுத்ததை இங்கே போடுகிறேன்.

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 50 9b09hkrmRY6n5A1xUMrs+download

இந்தக் கட்டிடத்தில் தான் The Mauritius Commercial Bank இயங்குகிறது. இந்தக் கட்டிடம் முழுக்க முழுக்க 'சோலார் எனர்ஜியால்' இயங்குகிறது.........இவ்வளவு பெரிய கட்டிடம், அதனுள் இருக்கும் லிப்ட் முதல், ஏசி முதல், எல்லாமே 'சோலார் எனர்ஜியால்' மட்டுமே இயங்குகிறது............அப்படி கட்டி இருக்கிறார்கள் அந்தக் கட்டிடத்தை..............

அவ்வளவு உயரமான கட்டிடமாய் இருப்பதாலும், எல்லா பக்கங்களிலுமே வெயில் அடிப்பதாலும் அது தன்னிறைவு பெற்றிருக்கிறது. வருடம் 365 நாட்களும் வெய்யில் அடிக்கும் நம் தமிழ் நாட்டில் ஏன் இப்படி கட்டிடங்கள் எழும்பவில்லை என்கிற கேள்வி எங்கள் மனதில் எழுந்தது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1194565

சூப்பர்மா கட்டிடமும் பார்க்க அழகா இருக்கு.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 50 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Fri Feb 19, 2016 4:29 pm

ஜாஹீதாபானு wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1194570

ஆமாம் பானு, நாங்க பார்த்து அசந்துவிட்டோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 50 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by ஜாஹீதாபானு Fri Feb 19, 2016 6:04 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:வரும் வழி இல் அற்புதமான, மிகப் பிரும்மாண்டமான ஒரு கட்டிடத்தைப் பார்த்தோம். நம் நாட்டுக்கு, அதாவது நம் தமிழ் நாட்டுக்கு இது போல , ஊருக்கு 10 கட்டிடங்கள் இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும் புன்னகை அந்த கட்டிடத்தை போட்டோ எடுத்தோம், ஆனால் வண்டி இன் வேகத்தால் அது சரியாக வரலை, எனவே நான் நெட் இல் இருந்து எடுத்ததை இங்கே போடுகிறேன்.

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 50 9b09hkrmRY6n5A1xUMrs+download

இந்தக் கட்டிடத்தில் தான் The Mauritius Commercial Bank இயங்குகிறது. இந்தக் கட்டிடம்  முழுக்க முழுக்க  'சோலார் எனர்ஜியால்' இயங்குகிறது.........இவ்வளவு பெரிய கட்டிடம், அதனுள் இருக்கும் லிப்ட் முதல், ஏசி முதல், எல்லாமே 'சோலார் எனர்ஜியால்'  மட்டுமே இயங்குகிறது............அப்படி கட்டி இருக்கிறார்கள் அந்தக் கட்டிடத்தை..............

அவ்வளவு உயரமான கட்டிடமாய் இருப்பதாலும், எல்லா பக்கங்களிலுமே வெயில் அடிப்பதாலும் அது தன்னிறைவு பெற்றிருக்கிறது. வருடம் 365 நாட்களும் வெய்யில் அடிக்கும் நம் தமிழ் நாட்டில் ஏன் இப்படி கட்டிடங்கள் எழும்பவில்லை என்கிற கேள்வி எங்கள் மனதில் எழுந்தது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1194565

சூப்பர்மா கட்டிடமும் பார்க்க அழகா இருக்கு.
மேற்கோள் செய்த பதிவு: 1194570

ஆமாம் பானு, நாங்க பார்த்து அசந்துவிட்டோம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1194573
இங்க நேற்று ரோட் லைட் எல்லா இடத்திலும் எரிஞ்சிட்டு இருந்தது. இவுங்களா சோலார் கட்டிடம் கட்டப் போறாங்க .
புன்னகைபுன்னகைபுன்னகை சூப்பருங்க

Last edited by ஜாஹீதாபானு on Fri Feb 19, 2016 6:39 pm; edited 1 time in total

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 50 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 50 of 71 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 60 ... 71  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum