புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
Page 5 of 71 •
Page 5 of 71 • 1, 2, 3, 4, 5, 6 ... 38 ... 71
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1182813Aathira wrote:ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.... நாங்கள் தொடர்கிறோம்...
மிக்க நன்றி !............தொடருங்கள் ஆதிரா.........
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1182765krishnaamma wrote:நம் நாட்டுத்தலைவர்கள் மேல் அவர்களுக்கு மிகுந்த மதிப்பு இருக்கு............நேருஜி பேரிலும் அப்துல் கலாம் ஐயா பேரிலும் பள்ளியும் கல்லூரியும் இருக்கு......இந்திரா காந்தி பெயரில் மருத்துவ மனை இருக்கு..........இந்த சின்னத்தீவில் சுமார் 350 கோவில்கள் இருக்கிறதாம்.
.
சந்தோஷமாக உள்ளது அம்மா, பெருமையாகவும் உள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1182765krishnaamma wrote:
கோவிலில் வேலை செய்ய பூஜை செய்ய பண்டிட்கள் இந்தியாவிலிருந்து தான் செல்கிறார்கள் தவறாமல் நம்முடைய எல்லா பண்டிகைகளையும் கொண்டாடுகிறார்கள். பொங்கல், தமிழ் வருடப்பிறப்பு, ஆடிக்கிருத்திகை, தீபாவளி, ஹோலி, என்று எதையும் விடுவதில்லை அவர்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் ஐயா, ரொம்ப சந்தோஷமாய் இருந்தது பார்க்கும்போதுபழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1182758krishnaamma wrote:
ருபாய் நோட்டில் தமிழ் அருமை அம்மா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1183412பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1182765krishnaamma wrote:நம் நாட்டுத்தலைவர்கள் மேல் அவர்களுக்கு மிகுந்த மதிப்பு இருக்கு............நேருஜி பேரிலும் அப்துல் கலாம் ஐயா பேரிலும் பள்ளியும் கல்லூரியும் இருக்கு......இந்திரா காந்தி பெயரில் மருத்துவ மனை இருக்கு..........இந்த சின்னத்தீவில் சுமார் 350 கோவில்கள் இருக்கிறதாம்.
.
சந்தோஷமாக உள்ளது அம்மா, பெருமையாகவும் உள்ளது.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும், அருமையான அனுபவத்தை அழகாக பகிர்ந்து கொள்ளவதற்கு நன்றி அம்மா. தொடர்கிறேன்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
From yesterday I could not enter here...just now coming...that too through my phone....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒன்றும் நேரமாகலை சசி, இதுக்கு போய் எதுக்கு சாரி எல்லாம் ..................சசி wrote:தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும், அருமையான அனுபவத்தை அழகாக பகிர்ந்து கொள்ளவதற்கு நன்றி அம்மா. தொடர்கிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சரி இப்போ மீண்டும் flight க்கு வருவோம் ....நாங்கள் வழக்கம் போல ASIAN VEGETARIAN MEAL புக் செய்து இருந்தோம்.அது வந்தது, சாப்பிட்டு விட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டோம்............சுமார் 12 மணி அளவில் மொரீஷியஸ் லேன்ட் ஆனோம் ..............நமக்கும் அவர்களுக்கும் 1 1/2 மணிநேர வித்தியாசம். எனவே நம் நேரப்படி 1.30...........மதியம்,ஒகே வா?................
.
.
வெளி இல் வந்து விசா பெற்றுக்கொண்டு, லகேஜை எடுத்துக்கொண்டு இங்கேயே SOTC கொடுத்திருந்த தொப்பி மற்றும் அவர்கள் லோகோ பொரித்த, hand luggage ஐ கைகளில் வைத்துக்கொண்டோம். எங்களைப் போல பல ஜோடிகள் அங்கு காத்திருந்தர்கள்............நாங்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டோம்......
.
.
ரொம்ப சிறப்பான arrangement செய்து இருந்தார்கள்............ .எல்லோரும் வரும்வரை காத்திருக்க சொன்னார்கள்......எல்லோரும் வந்ததும் அவரவர்களின் ஹோட்டல் பேர் கேட்டுக்கொண்டு, ஆளுக்கு ஒரு printed பேப்பர் தந்தார்கள்.............அது தான் எங்களின் அடுத்த 7 நாட்களுக்கான டூர் schedule ...........
.
.
அது பிரகாரம் எங்களுக்கு அடுத்த 4 நாட்கள் டூர் இருந்தது, மற்ற 2 நாட்கள் விடுமுறை. எனவே , நாளை காலை 8 மணிக்கு தயாராய் இருங்கள் என்று சொன்னார்கள்................இப்போ எங்களை பார்த்து விவரம் சொன்னவர் ஒருவர்..........எங்களை அழைத்து செல்ல வந்தவர் வேறு ஒருவர்...நாளை வரப்போகிறவர் மற்றும் ஒருவர்..........
.
.
அடக்கிருஷ்ணா....இத்தனை பேரா?...........நம்மளை 'டீல்' ல விடப்போறாலோ என்கிற எண்ணம் எங்கள் எல்லோருக்குமே வந்தது....அங்கு பலருக்கும் எல்லா பாஷை தெரியும் என்பதால் எங்களுக்குள் கூட நாங்க பேசிக்கலை .........நடக்க நடக்க பார்த்துப்போம் என்று அவர்கள் கொண்டு வந்திருந்த பெரிய van இல் ஏறிக்கொண்டோம் .............
.
.
ஹோட்டல் 2 மணி நேரப் பிரயாண துரத்தில் இருப்பதாக டிரைவர் சொன்னார்...............

- Sponsored content
Page 5 of 71 • 1, 2, 3, 4, 5, 6 ... 38 ... 71
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 71