புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:06
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
by ayyasamy ram Today at 13:06
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
Page 39 of 71 •
Page 39 of 71 • 1 ... 21 ... 38, 39, 40 ... 55 ... 71
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாங்கள் போனபோது இந்த அளவுக்கு கூட மீன்கள் இல்லை அங்கு ..............அன்று கடல் ரொம்ப rough ஆக இருபதாக அந்த மாலுமி சொன்னார். எங்களுக்கு நீச்சல் தெரியுமா என்று கேட்டார், நாங்க தெரியாது என்று சொன்னோம். இங்கு உங்கள் package இக்கு 5 விதமான கடல் கேளிக்கைகள் இருக்கு, ஆனால் உங்களுக்கு நீச்சல் தெரியாது என்பதால் இந்த கிளாஸ் பாட்டம் போட் மற்றும், பெடலிங்க் பாட மட்டும் நீங்கள் போங்கள் என்றார்.
சரி என்றோம். அதற்கே, எங்களின் ரூம் எண், கூட யாராவது வந்து இருக்காங்களா போன்ற விவரங்களை ஒரு போரம் தந்து fill up செய்ய சொன்னார்கள்...............செய்து கைஎழுத்து போட்டுக்கொடுத்தோம்...........கிருஷ்ணா ஆர்த்திக்கு நாங்கள் இப்படி போவது தெரியாதே என்று எனக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது..........ஆனால் , அவர்கள் போரம் ஐ fill பண்ணதும்...., அப்படி ஏதாவது ஆகிவிட்டால், இவர்கள் தகவல் சொல்லிவிடுவார்கள் என்று நிம்மதி அடைந்தேன்
.
.
.
.தினமும் காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை 2 மணிக்கொருதரம் இருக்கும் நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் போய் வரலாம் என்றார்
சரி என்று அன்றைய ட்ரிப் க்கு எங்கள் இருவரின் பேர் கொடுத்துவிட்டு வந்தோம்..............வெள்ளிக்கிழமைக்கு எங்கள் நால்வரின் பேரும் தந்து register செய்து கொண்டோம் .............ரூமுக்கு போய் உடை மாற்றிக்கொண்டுவந்து காத்திருந்தோம், எங்களைப்போல பலரும் வர ஆரம்பித்தார்கள்.
..............................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரு 18 பேர் உட்காரும் அளவில் இருந்தது அந்த போட். சுற்றிலும் பெஞ்ச் போன்ற இருக்கைகள், அதில் உட்கார்ந்தால் , போட்டில் நம் முதுகு படும் படிக்கு சாய்ந்து கொள்ளலாம்............. நடுவில் நம் உட்கார்ந்து குனிந்து பார்த்தால் கீழே கடல் தெரியும்படிக்கு கண்ணாடி போட்டு வைத்திருந்தார்கள். அந்த கண்ணாடியை நாம் மிதித்து விடாமல் இருக்க சுற்றியும் சுவர் போல கட்டி வைத்திருந்தார்கள்...........
எனவே, நாம் உட்கார்ந்து கொண்டு, அந்த கைப்பிடி சுவற்றில் கைகளை ஊன்றிக்கொண்டு குனிந்து கீழே பார்த்த வண்ணம் பயணம் செய்யணும்...........அப்படியே போட்டோ அல்லது வீடியோ எடுக்கலாம்...............படகு ஓட ஆரம்பித்ததும் தான் எங்களுக்கு தடுமாற்றம் வர ஆரம்பித்தது................கீழே பார்பதா ? அல்லது சுத்திவர தெரியும் இயற்கை அழகை பார்பதா என்று குழப்பமாய் போச்சு...........அத்தனை அழகு இரண்டுமே........
நாம் போட்டோ அல்லது வீடியோ எடுக்க வாகாக அவர்கள் அதற்கு எற்றவாறு அங்கு மெதுவாக செல்கிறார்கள்...பொறுமையாக படம் எடுக்கலாம் நாம்
நிறையப்பேர் 'parasailing ' செய்து கொண்டு இருந்தார்கள்.....நிறைய படகுகள் போய் வந்த வண்ணம் இருந்தன, சிலர் கரையோரம் சின்ன சின்ன படகுகளில் சென்று கொண்டு இருந்தனர், சின்ன பசங்களுக்காக காற்றடைத்த பெரிய பெரிய வாத்துகள் யானைகள் போன்ற மிதவைகளும் இருந்தன
மீன் பிடி படகுகளும், சபாரி போல முழுநாளும் படகு சாவரி செய்ய 'கட்டுமரான்' என்கிற படகுகளும் இருந்தன
என்றாலும் மீண்டும் ஒருமுறை கிருஷ்ணா ஆர்த்தியுடன் தான் வரப்போகிரோமே என்று , நான் வெளியேயும் கிருஷ்ணா அப்பா கிழே உள்ள பவளப்பாறைகளையும் படம் எடுத்தோம். இங்கு இந்த பவழப்பாறைகள் அதிகம் இருப்பதால் எந்த காலத்திலும் இவர்களுக்கு சுனாமி பயம் கிடையாதாம்..சொல்கிறார்கள்...............கிட்ட தட்ட 40 டு 50 நிமிடங்கள் இருந்தது அந்த படகுப் பயணம்...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்பவும் அற்புதமாக இருந்தது ......இதுவரை அவ்வளவு வேகமான படகில் நாங்கள் போனது இல்லை, படகு கவிழ்ந்தால் என்ன ஆகுமோ என்று பயம் இருந்தது.............அந்த மாலுமி சொன்னது போல அன்று ரொம்ப வேகமாய் காத்து இருந்தது, அலைகளும் மிக அதிகம்...................என்றாலும் 'த்ரில்லிங்' ஆக இருந்தது..............மறக்கமுடியாத அனுபவம் தான்................
நிறைய போட்டோ போடுகிறேன் பாருங்கள்............கடைசி இல் இறங்க 5 நிமிடங்களிருக்கும்போது, போட் ஒரு வளைவாக திரும்பியது, அவ்வளவு தான் ஒரே நிமிடத்தில் அவ்வளவு தண்ணீர் போட்டிற்குள் அடித்தது....நாங்க எல்லோரும் 'தொப்பமாய்ட்டோம் ' .....குட்டிப்பசங்க எல்லாம் ஒரே கத்தல் ............
ஈர உடையுடன் எனக்கு மேலே ஏறுவது கொஞ்சம் கஷ்டமாய் போச்சு...............நல்லா இருந்தாலே எனக்கு பயமாய் இருந்தது , உள்ளே இறங்க, அவ்வளவு ஆழமாய் இருந்தது அந்த இருக்கைகள்....நல்ல காலம் அவங்க செருப்பு போடக்கூடாது என்று சொன்னதால் வழுக்கலை............ஏறும்போது அந்த மாலுமி 'பயப்படாதீங்க, நான் கை தருகிறேன்' என்று சொல்லி, எல்லோருக்கும் கை கொடுத்தார்......கரை இல் நின்று கொண்டு, குழந்தைகளைத் தூக்கி விட்டார்................
நானும் கொஞ்சம் கஷ்டப்பட்டு ஏறிட்டேன்.............சாயங்காலம் அவர்கள் வந்து எங்களுக்கு ஊர்கதை - அதத்தான் - fort போய் வந்த கதைகளை சொல்லும் முன் நாங்கள் எங்கள் போட் அனுபவத்தை சொன்னோம், மறுபடி எல்லோரும் போக வெள்ளிக்கிழமை புக் செய்து இருப்பதாக சொன்னோம்................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Page 39 of 71 • 1 ... 21 ... 38, 39, 40 ... 55 ... 71
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 39 of 71