ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

+14
பாலாஜி
K.Senthil kumar
shobana sahas
Aarthi Krishna
ஜாஹீதாபானு
யினியவன்
சசி
Aathira
ராஜா
Dr.S.Soundarapandian
பழ.முத்துராமலிங்கம்
T.N.Balasubramanian
விமந்தனி
krishnaamma
18 posters

Page 37 of 71 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 54 ... 71  Next

Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 37 Empty மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Wed Dec 23, 2015 8:41 pm

First topic message reminder :

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின்    ஒரு அற்புதமான போட்டோ புன்னகை  

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 37 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR


Last edited by krishnaamma on Mon Mar 21, 2016 1:40 am; edited 9 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 37 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by யினியவன் Thu Jan 28, 2016 1:41 pm

krishnaamma wrote:நமக்கு...................யாரோ களிமண் என்று சொன்னா........... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ..................

அது தப்பும்மா.

களி மண் இல்ல கலை வடிவம் கொண்ட கலை மண் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 37 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Thu Jan 28, 2016 1:42 pm

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 37 K8OtFnvhQQCyMtyOE4M2+20120707_155044


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 37 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Thu Jan 28, 2016 1:43 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:நமக்கு...................யாரோ களிமண் என்று சொன்னா........... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ..................

அது தப்பும்மா.

களி மண் இல்ல கலை வடிவம் கொண்ட கலை மண் புன்னகை

எதோ, நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 37 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Thu Jan 28, 2016 1:44 pm

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 37 OGKXJZQSC65JaOKqcDRg+20120707_155102


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 37 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Thu Jan 28, 2016 1:45 pm

இங்கும் வேற போட்டாச்சு புன்னகை

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 37 BIddWzSlW4LdmzNB0fFA+19500183-Turtle-on-the-island-of-Mauritius-The-reptile-is-eating-some-plants-from-a-human-hand--Stock-Photo


Last edited by krishnaamma on Sun Feb 14, 2016 10:27 am; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 37 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Thu Jan 28, 2016 1:57 pm

நாங்கள் அனைவரும் இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டே ஹோட்டல் வந்து சேர்ந்தோம்.............மாலை முழுவதும் கடற்கரை இல் கால்களை தண்ணிரில் நனைத்த படி  உட்கார்ந்து இருந்தேன், இரவு சாப்பிட்டு விட்டு படுத்தோம்.............கால் விக்கம் நல்லா குறைந்தது புன்னகை
.
.
.
மறுநாள் கிருஷ்ணாவும் ஆர்த்தியும் மட்டும் போர்ட் பார்க்க புறப்பட்டார்கள்......நாங்கள் மீண்டும் கடற்கரை இல் அலைகளில் அமர்ந்தோம்...............ஒரு 2 மணிநேரம் ஆனது, போர் அடிக்கிறதே என்று அங்கிருக்கும் போட் கிளப் இல் விசாரித்தால், 11 மணிக்கு glass  bottom  போட் இல்  டூர் இருக்கு என்கிறார்கள்...........அவ்வளவு தான் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாகி போச்சு, உடனே கிளம்பிட்டோம்.............ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 37 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by T.N.Balasubramanian Thu Jan 28, 2016 2:58 pm

க்ளாஸ் பாட்டம் டூர் அமர்களமாக இருக்குமே .
இயற்கை அழகுடன் கூடிய கடல்வாழ் மீனினங்கள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 37 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Tue Feb 02, 2016 10:02 am

T.N.Balasubramanian wrote:க்ளாஸ் பாட்டம் டூர் அமர்களமாக இருக்குமே .
இயற்கை அழகுடன் கூடிய கடல்வாழ் மீனினங்கள் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1190351

ஆமாம் ஐயா, மிக அருமையாக இருந்தது புன்னகை.........அதுவும் அங்கு பவழப்பறைகள் தான் நிறைய இருந்தது மீன்கள் குறைவுதான்......போட்டோ எடுக்க முடியலை வீடியோ எடுத்தோம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 37 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Tue Feb 02, 2016 10:06 am

இது தான் கரும்பின் தோகை களை பாடம் செய்து , உருவாக்கப்பட்ட கைவினைப் பொருள் - குட்டி கூடை புன்னகை

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 37 VHG9mYDYSsuMCq0XulLX+IMG-20160119-WA0016

கூடை, இதில் போட்டுள்ள பறவைத்தான் அவர்களின் தேசியப்பறவை.அனால் பாவம் அது ஒன்று கூட இப்போ இல்லை, மிருதுவான மாமிசத்துக்காக எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டார்கள்..................அதைக் காக்க தவறிவிட்டார்கள்............சோகம்
.
.
'கண் கேட்டதும் சூரிய நமஸ்காரம்' என்று சொல்வார்களே அப்படி இப்போ இதை தேசிய பறவையாக கொண்டாடுகிறார்கள்...................டோடோ - Dodo என்பது அதன் பேர் புன்னகை


Last edited by krishnaamma on Thu Feb 04, 2016 2:18 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 37 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Tue Feb 02, 2016 10:09 am

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 37 LF1m8KGXTlOhqCDFSSRA+IMG-20160119-WA0017


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 37 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 37 of 71 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 54 ... 71  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum