ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

+14
பாலாஜி
K.Senthil kumar
shobana sahas
Aarthi Krishna
ஜாஹீதாபானு
யினியவன்
சசி
Aathira
ராஜா
Dr.S.Soundarapandian
பழ.முத்துராமலிங்கம்
T.N.Balasubramanian
விமந்தனி
krishnaamma
18 posters

Page 33 of 71 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 52 ... 71  Next

Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 33 Empty மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Wed Dec 23, 2015 8:41 pm

First topic message reminder :

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின்    ஒரு அற்புதமான போட்டோ புன்னகை  

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 33 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR


Last edited by krishnaamma on Mon Mar 21, 2016 1:40 am; edited 9 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 33 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Tue Jan 19, 2016 10:10 am

shobana sahas wrote:
krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 33 4614ZSPQHuGYImeoESu1+20120707_105355
மேற்கோள் செய்த பதிவு: 1187394
குதிரைகளும் வரிக்குதிரைகளும் அருமையோ அருமை ...
நல்ல வேலை அந்த பக்கம் நான் போகலை ... இல்லைன்னா கடையையே சூறையாடி இருப்பேன் .... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அப்போ , உங்க சொத்தையே எழுதி வைக்க வேண்டியது தான் ஷோபனா................ ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
உங்க பதிலை படித்ததும் ஒரு ஆங்கில சொல்வடை  நினைவுக்கு வருகிறது, அதன் தமிழாக்கம்.................
" பெண்கள் சிரிக்க ஆரம்பித்ததுமே ஆண்களின் பர்ஸ் கண்ணிர்விட ஆரம்பிக்கும் " என்று ............... குதூகலம் குதூகலம் குதூகலம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 33 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Tue Jan 19, 2016 10:11 am

shobana sahas wrote:
krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 33 GFARC2CnSDKslaL2MsKM+20120707_105452
மேற்கோள் செய்த பதிவு: 1187396
அனைத்தும் அருமை ...
நீங்க ஏதாவது வாங்கி நீங்களா ?
இந்த முறை வாங்கலை ஷோபனா, கரும்பு இலைகளில் பின்னிய கூடை மற்றும் சில டப்பாக்கள் வாங்கினோம்..அது பற்றி அப்புறம் போடறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 33 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Tue Jan 19, 2016 10:12 am

shobana sahas wrote:
krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 33 XB4TofbmTQGnrXUgPTtg+20151028_112812
மேற்கோள் செய்த பதிவு: 1187397
அய்யய்யோ ... என்னால தாங்க முடியலையே ....
அவ்வளோ அழகு ..... ரொம்ப அருமை .
ஜோல்லிக்குதே ....
ஆமாம் .............ரொம்ப அருமை..............காணக் கண் கோடி வேண்டும்  ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 33 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Tue Jan 19, 2016 10:13 am

shobana sahas wrote:
krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 33 JcLw4DBQKOONiob1yB8A+20120707_105422
மேற்கோள் செய்த பதிவு: 1187399
யானைகள் ரொம்ப ஜோர்... சூப்பர் க்ரிஷ்ணாம்மா .. ரொம்ப பொறுமையா படம் எடுத்து இருக்கீங்க . அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
ம்ம்...கிரெடிட் goes  டு கிருஷ்ணா அண்ட் கிருஷ்ணா அப்பா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 33 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Tue Jan 19, 2016 10:14 am

shobana sahas wrote:
krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 33 68gfM71DRQSg5RZ0NmMR+20151028_113501

இந்த டிஷ்ஷு பாக்ஸ் ல் என்ன விசேஷம் தெரியுமா?................அதில் கருப்பு கருப்பாக இருப்பது எல்லாம் 'லவங்க பட்டை'..........இது போல  நிறைய இருக்கு, bowl  கள், பிளேட்கள் என்று...வாசனையாக இருக்கு ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1187403
சூப்பர்... நல்ல ஐடியா ...
ஆனால், அதனுடைய பலன் என்னவென்று தெரியலை ஷோபனா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 33 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Tue Jan 19, 2016 10:14 am

பாலாஜி wrote:
krishnaamma wrote:
பாலாஜி wrote:

ஆமாம் கரும்புத்தோட்டங்கள் , புகழ் பெற்ற சிவன் சிலை என அனைத்தும் சிறப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1187441

ஆமாம் பாலாஜி, நீங்கள் போய் இருக்கீங்களா? புன்னகை

ஆமாம் மூன்று நாட்கள் தங்கியிருத்தேன் ..
ஒ...........சூப்பர் !.............. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 33 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Tue Jan 19, 2016 10:19 am

M.Jagadeesan wrote:அம்மா ! இன்றுதான் தங்களுடைய பயணக் கட்டுரை முழுவதும் வைத்தேன் ! மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள் ! படங்கள் மட்டும் திறக்க அதிக நேரம் ஆகிறது . எனவே சில படங்களை மட்டுமே பார்க்க முடிந்தது .பல படங்களைப் பார்க்க முடியவில்லை .

நானும்,  என்னுடைய துணைவியாரும் சென்ற மாதம் 23-12-2015 முதல் இந்த மாதம் 03-01-2016 வரை 11 நாள்களுக்கு  இலங்கைப் பயணம் மேற்கொண்டோம். எனக்கும் என்னுடைய பயண அனுபவத்தை எழுத ஆசைதான் . ஆனால் எனக்கு டைரி எழுதும் பழக்கம் கிடையாது; எனவே சம்பவங்களைக் கோர்வையாக எழுத முடியுமா என்று தெரியவில்லை . தயக்கமாக உள்ளது . யோசனை செய்துகொண்டு இருக்கிறேன் .
மன்னிக்கணும் ஐயா, கிருஷ்ணாவை கொஞ்சம் சின்னதாக்கித் தர சொல்லி இருக்கேன், சௌதி போனதும் மீண்டும் up lode  செய்கிறேன் ஐயா புன்னகை 

ஆஹா............எழுதுங்கோ  ஐயா, படிக்க காத்திருக்கோம்................கவிதைகளை எல்லாம் எவ்வளவு சூப்பராக எழுதரீங்க, இது என்ன கஷ்டம் உங்களுக்கு?...........
.
.
எனக்கும் டைரி எழுதும் பழக்கம் கிடையாது, நீங்கள் சொன்னது போல யோசித்து யோசித்து மனதில் மீண்டும் ஒரு முறை பயணிக்கணும் ஐயா, பிறகு எழுதலாம்.............உங்களுக்கு நான் சொல்ல வேண்டியது இல்லை..........தயங்காமல் எழுத ஆரம்பியுங்கோ..............படிக்க, உங்களுடன் பயணிக்கக், காத்திருக்கேன் !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 33 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Tue Jan 19, 2016 10:20 am

T.N.Balasubramanian wrote:jagadeesan  
key notes தயார் பண்ணுங்க . மனைவியையும் கலந்து ஆலோசியுங்கள் .
ஒரு வடிவம் கொடுங்கள் .
உங்கள் திறமை நானறிவேன் .
கன்னி  பயண கட்டுரையை ஆரம்பியுங்கள் . மளமளவென்று விஷயங்கள்
கோர்வையாக வரும் .  நீங்களே ரசிப்பீர்கள் .

ரமணியன்
ம்ம்...வாஸ்த்தவம் தான் ஐயா...............மனதால் மீண்டும் பயணித்தால் சூப்பராக எழுதிடலாம் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 33 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Tue Jan 19, 2016 10:23 am

யினியவன் wrote:
M.Jagadeesan wrote:அம்மா ! இன்றுதான் தங்களுடைய பயணக் கட்டுரை முழுவதும் வைத்தேன் ! மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள் ! படங்கள் மட்டும் திறக்க அதிக நேரம் ஆகிறது . எனவே சில படங்களை மட்டுமே பார்க்க முடிந்தது .பல படங்களைப் பார்க்க முடியவில்லை .

நானும்,  என்னுடைய துணைவியாரும் சென்ற மாதம் 23-12-2015 முதல் இந்த மாதம் 03-01-2016 வரை 11 நாள்களுக்கு  இலங்கைப் பயணம் மேற்கொண்டோம். எனக்கும் என்னுடைய பயண அனுபவத்தை எழுத ஆசைதான் . ஆனால் எனக்கு டைரி எழுதும் பழக்கம் கிடையாது; எனவே சம்பவங்களைக் கோர்வையாக எழுத முடியுமா என்று தெரியவில்லை . தயக்கமாக உள்ளது . யோசனை செய்துகொண்டு இருக்கிறேன் .
கோர்வையாக எழுத வராது என்பதையே இவ்ளோ அழகா கோர்வையாக சொன்ன உங்களுக்கு, பயண கட்டுரை கோர்வையாக எழுத வராதா? புன்னகை

நம்பிட்டேன் அய்யா நம்பிட்டேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1187830


புன்னகை..................அதுதானே, அவர் பலம் அவருக்கே தெரியலையோ? ................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
.
.
.
கொஞ்சம் காத்திருந்தால்  நமக்கு ஒரு அருமையான இலங்கையை ஜெகதீசன் ஐயா காட்டப்போகிறார் என்று நினைக்கிறேன்............. ஜாலி  ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 33 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by யினியவன் Tue Jan 19, 2016 12:20 pm

krishnaamma wrote:
" பெண்கள் சிரிக்க ஆரம்பித்ததுமே ஆண்களின் பர்ஸ் கண்ணிர்விட ஆரம்பிக்கும் " என்று ............... குதூகலம் குதூகலம் குதூகலம்
ஹா ஹா ஹா

தோழி: என்னடி புதுசா வாங்கின?
மணப்பெண்: கணவனை வாங்கி இருக்கேன்
தோழி: அப்புறம்?
மணப்பெண்: அவரு உசிர வாங்குவேன் இனிமே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 33 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 33 of 71 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 52 ... 71  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum