ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

+14
பாலாஜி
K.Senthil kumar
shobana sahas
Aarthi Krishna
ஜாஹீதாபானு
யினியவன்
சசி
Aathira
ராஜா
Dr.S.Soundarapandian
பழ.முத்துராமலிங்கம்
T.N.Balasubramanian
விமந்தனி
krishnaamma
18 posters

Page 31 of 71 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 51 ... 71  Next

Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 31 Empty மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Wed Dec 23, 2015 8:41 pm

First topic message reminder :

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின்    ஒரு அற்புதமான போட்டோ புன்னகை  

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 31 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR


Last edited by krishnaamma on Mon Mar 21, 2016 1:40 am; edited 9 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 31 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by shobana sahas Thu Jan 14, 2016 12:45 am

krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 31 XB4TofbmTQGnrXUgPTtg+20151028_112812
மேற்கோள் செய்த பதிவு: 1187397
அய்யய்யோ ... என்னால தாங்க முடியலையே ....
அவ்வளோ அழகு ..... ரொம்ப அருமை .
ஜோல்லிக்குதே ....
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 31 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by shobana sahas Thu Jan 14, 2016 12:47 am

krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 31 JcLw4DBQKOONiob1yB8A+20120707_105422
மேற்கோள் செய்த பதிவு: 1187399
யானைகள் ரொம்ப ஜோர்... சூப்பர் க்ரிஷ்ணாம்மா .. ரொம்ப பொறுமையா படம் எடுத்து இருக்கீங்க . அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 31 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by shobana sahas Thu Jan 14, 2016 12:51 am

krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 31 Joehd4a2SfSCQQeGnkou+20151028_113004
மேற்கோள் செய்த பதிவு: 1187400
அடேங்கப்பா ... எவ்வளோ பெரிசு...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 31 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by shobana sahas Thu Jan 14, 2016 12:52 am

krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 31 68gfM71DRQSg5RZ0NmMR+20151028_113501

இந்த டிஷ்ஷு பாக்ஸ் ல் என்ன விசேஷம் தெரியுமா?................அதில் கருப்பு கருப்பாக இருப்பது எல்லாம் 'லவங்க பட்டை'..........இது போல  நிறைய இருக்கு, bowl  கள், பிளேட்கள் என்று...வாசனையாக இருக்கு ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1187403
சூப்பர்... நல்ல ஐடியா ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 31 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by பாலாஜி Thu Jan 14, 2016 4:34 pm

krishnaamma wrote:
பாலாஜி wrote:

ஆமாம் கரும்புத்தோட்டங்கள் , புகழ் பெற்ற சிவன் சிலை என அனைத்தும் சிறப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1187441

ஆமாம் பாலாஜி, நீங்கள் போய் இருக்கீங்களா? புன்னகை

ஆமாம் மூன்று நாட்கள் தங்கியிருத்தேன் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 31 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by M.Jagadeesan Thu Jan 14, 2016 7:26 pm

அம்மா ! இன்றுதான் தங்களுடைய பயணக் கட்டுரை முழுவதும் வைத்தேன் ! மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள் ! படங்கள் மட்டும் திறக்க அதிக நேரம் ஆகிறது . எனவே சில படங்களை மட்டுமே பார்க்க முடிந்தது .பல படங்களைப் பார்க்க முடியவில்லை .

நானும், என்னுடைய துணைவியாரும் சென்ற மாதம் 23-12-2015 முதல் இந்த மாதம் 03-01-2016 வரை 11 நாள்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டோம். எனக்கும் என்னுடைய பயண அனுபவத்தை எழுத ஆசைதான் . ஆனால் எனக்கு டைரி எழுதும் பழக்கம் கிடையாது; எனவே சம்பவங்களைக் கோர்வையாக எழுத முடியுமா என்று தெரியவில்லை . தயக்கமாக உள்ளது . யோசனை செய்துகொண்டு இருக்கிறேன் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 31 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by T.N.Balasubramanian Thu Jan 14, 2016 9:07 pm

jagadeesan
key notes தயார் பண்ணுங்க . மனைவியையும் கலந்து ஆலோசியுங்கள் .
ஒரு வடிவம் கொடுங்கள் .
உங்கள் திறமை நானறிவேன் .
கன்னி பயண கட்டுரையை ஆரம்பியுங்கள் . மளமளவென்று விஷயங்கள்
கோர்வையாக வரும் . நீங்களே ரசிப்பீர்கள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 31 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by யினியவன் Thu Jan 14, 2016 9:25 pm

M.Jagadeesan wrote:அம்மா ! இன்றுதான் தங்களுடைய பயணக் கட்டுரை முழுவதும் வைத்தேன் ! மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள் ! படங்கள் மட்டும் திறக்க அதிக நேரம் ஆகிறது . எனவே சில படங்களை மட்டுமே பார்க்க முடிந்தது .பல படங்களைப் பார்க்க முடியவில்லை .

நானும், என்னுடைய துணைவியாரும் சென்ற மாதம் 23-12-2015 முதல் இந்த மாதம் 03-01-2016 வரை 11 நாள்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டோம். எனக்கும் என்னுடைய பயண அனுபவத்தை எழுத ஆசைதான் . ஆனால் எனக்கு டைரி எழுதும் பழக்கம் கிடையாது; எனவே சம்பவங்களைக் கோர்வையாக எழுத முடியுமா என்று தெரியவில்லை . தயக்கமாக உள்ளது . யோசனை செய்துகொண்டு இருக்கிறேன் .
கோர்வையாக எழுத வராது என்பதையே இவ்ளோ அழகா கோர்வையாக சொன்ன உங்களுக்கு, பயண கட்டுரை கோர்வையாக எழுத வராதா? புன்னகை

நம்பிட்டேன் அய்யா நம்பிட்டேன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 31 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Tue Jan 19, 2016 9:41 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 31 PXCU9ObbTKKDZ3TRDwvF+20151028_113331

ஆஹா, இப்போ சரியா வந்து விட்டது ஜாலி ஜாலி ஜாலி ............விமந்தனி இப்போ ( காலை இல் ) சரியா நிக்கறார் பாருங்கோ !
மேற்கோள் செய்த பதிவு: 1187515

6.43 pm காலையா ? காலையில் நிக்கவில்லை .

காலால் நிக்கிறார் !
மட்டைப் போட்டு , இப்போ தெளிஞ்சிட்டார் .
புன்னகை புன்னகை புன்னகை ரமணியன்  
ஹா...ஹா..ஹா.... நான் இந்த படம் போட்ட நேரத்தை சொல்லலை ஐயா, அந்த ஆள் எழுந்து  நின்ன நேரத்தத்தான் சொன்னேன் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 31 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Tue Jan 19, 2016 9:43 am

விமந்தனி wrote:
ராஜா wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 31 N9l0aRqLRli9FRgC6C1n+20151028_113331
யார் இவர்? எழுந்து நிற்க சொல்லுங்கள். சரியாக பார்க்கமுடியவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1187413


ஹா ஹா ஹா .... அக்கா காமடி பண்ணிட்டாங்க , எல்லோரும் வாங்க சிரி சிரி சிப்பு வருது சிப்பு வருது அய்யோ, நான் இல்லை
புன்னகை புன்னகை புன்னகை  காமடி இல்ல ராஜா. நிஜமாவே தான் சொன்னேன். பின்னே எவ்ளோ நேரந்தான் தலைய சாய்த்து, சாய்த்தே பார்ப்பதாம்....? கழுத்து வேறு புடிச்சுடுச்சு...... சோகம்
ம்ம்....நான் நிறைய முறை போட்டுப்பார்த்தேன் பா, முடியலை சோகம்.....................சிரமத்துக்கு ரொம்ப சாரி விமந்தனி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 31 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 31 of 71 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 51 ... 71  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum