Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
+14
பாலாஜி
K.Senthil kumar
shobana sahas
Aarthi Krishna
ஜாஹீதாபானு
யினியவன்
சசி
Aathira
ராஜா
Dr.S.Soundarapandian
பழ.முத்துராமலிங்கம்
T.N.Balasubramanian
விமந்தனி
krishnaamma
18 posters
Page 29 of 71
Page 29 of 71 • 1 ... 16 ... 28, 29, 30 ... 50 ... 71
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
First topic message reminder :
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ
Last edited by krishnaamma on Mon Mar 21, 2016 1:40 am; edited 9 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1187441பாலாஜி wrote:
ஆமாம் கரும்புத்தோட்டங்கள் , புகழ் பெற்ற சிவன் சிலை என அனைத்தும் சிறப்பு
ஆமாம் பாலாஜி, நீங்கள் போய் இருக்கீங்களா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1187503யினியவன் wrote:krishnaamma wrote:செய்கிறேன் விமந்தனி..................எனக்கு சீக்கிரம் திறந்ததா அது தான் அப்படியே போட்டுவிட்டேன்..............
நல்ல வேளை, சின்னதா எடுக்க மீண்டு மரிஷீயஸ் கிளம்பிடப் போறீங்கன்னு நெனச்சேம்மா
அடாடா...இப்படி ஒரு ஐடியா இருக்கா மீண்டும் மொரீஷியஸ் போக?...............சரிதான் , போய் விட்ட இடங்களை பார்த்துடலாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
ம்ம்..100% நிஜம் ஐயா ...நிறைய முறை மீண்டும் மீண்டும் upload செய்து பார்த்தேன்.......ஹும் ஹும்............அப்படியே போட்டுவிட்டேன், இப்போ மீண்டும் முயலுகிறேன் ஐயாT.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1187413விமந்தனி wrote:யார் இவர்? எழுந்து நிற்க சொல்லுங்கள். சரியாக பார்க்கமுடியவில்லை.krishnaamma wrote:
கிருஷ்ணம்மா மைண்ட் வாய்ஸ் :
முடில்லெ , விமந்தனி. ரொம்பவும் ட்ரை பண்ணினேன் .
க்ரிஷ்ணாவைதான் கஷ்டப்படுத்தனம் .
நீங்க பேசாம தலையை திருப்பி பாருங்கோ .
இல்லேனா லேப்டாப்பையோ PC ஐ 90 டிக்ரி திருப்பிக்கோங்கோ
சரியா ?
ரமணியன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
ஆஹா, இப்போ சரியா வந்து விட்டது ............விமந்தனி இப்போ ( காலை இல் ) சரியா நிக்கறார் பாருங்கோ !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1187515krishnaamma wrote:
ஆஹா, இப்போ சரியா வந்து விட்டது ............விமந்தனி இப்போ ( காலை இல் ) சரியா நிக்கறார் பாருங்கோ !
6.43 pm காலையா ? காலையில் நிக்கவில்லை .
காலால் நிக்கிறார் !
மட்டைப் போட்டு , இப்போ தெளிஞ்சிட்டார் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
காமடி இல்ல ராஜா. நிஜமாவே தான் சொன்னேன். பின்னே எவ்ளோ நேரந்தான் தலைய சாய்த்து, சாய்த்தே பார்ப்பதாம்....? கழுத்து வேறு புடிச்சுடுச்சு......ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1187413விமந்தனி wrote:யார் இவர்? எழுந்து நிற்க சொல்லுங்கள். சரியாக பார்க்கமுடியவில்லை.krishnaamma wrote:
ஹா ஹா ஹா .... அக்கா காமடி பண்ணிட்டாங்க , எல்லோரும் வாங்க
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
நீங்க லாப்டாப் ஐ சிரசாசனம் செய்ய வச்சுடறீங்க..... pc எப்படி பண்ணுவதாம்...? அதுவே பாவம்... ஏற்கனவே உடம்பு சரியில்ல........T.N.Balasubramanian wrote:கிருஷ்ணம்மா மைண்ட் வாய்ஸ் :விமந்தனி wrote:யார் இவர்? எழுந்து நிற்க சொல்லுங்கள். சரியாக பார்க்கமுடியவில்லை.krishnaamma wrote:
முடில்லெ , விமந்தனி. ரொம்பவும் ட்ரை பண்ணினேன் .
க்ரிஷ்ணாவைதான் கஷ்டப்படுத்தனம் .
நீங்க பேசாம தலையை திருப்பி பாருங்கோ .
இல்லேனா லேப்டாப்பையோ PC ஐ 90 டிக்ரி திருப்பிக்கோங்கோ
சரியா ?
ரமணியன்
நீங்க சொன்ன மாதிரி தலைய திருப்பி, திருப்பி பார்த்ததுல.... இப்ப தலை இயல்பு நிலைக்கு திரும்ப மாட்டேன்கறது...... இப்ப இது கூட திரும்பி உக்கார்ந்து தான் டைப் பண்றேன்....
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
ரொம்பவும் போட்டுட்டாரோ................! பாவம் எழுந்து கூட நிக்க முடியலயே ......krishnaamma wrote:நானும் பலமுறை முயன்று பார்த்து விட்டேன் ...ஹுஹும்...............அவரை நேராக நிற்க வைக்க முடியலை விமந்தனிவிமந்தனி wrote:யார் இவர்? எழுந்து நிற்க சொல்லுங்கள். சரியாக பார்க்கமுடியவில்லை.krishnaamma wrote:
.
.
.
மீன் பிடித்த களைப்பில் ஏதோ மருந்து சாப்பிட்டுவிட்டாராம்.................அது தான் இப்படி............
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
விமந்தனி wrote:
நீங்க லாப்டாப் ஐ சிரசாசனம் செய்ய வச்சுடறீங்க..... pc எப்படி பண்ணுவதாம்...? அதுவே பாவம்... ஏற்கனவே உடம்பு சரியில்ல........
நீங்க சொன்ன மாதிரி தலைய திருப்பி, திருப்பி பார்த்ததுல.... இப்ப தலை இயல்பு நிலைக்கு திரும்ப மாட்டேன்கறது...... இப்ப இது கூட திரும்பி உக்கார்ந்து தான் டைப் பண்றேன்....
இது மரிஷியஸ் தள வரலாறா? இல்ல
விமந்தனி தல வரலாறா?
Last edited by யினியவன் on Wed Jan 13, 2016 11:10 pm; edited 1 time in total
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 29 of 71 • 1 ... 16 ... 28, 29, 30 ... 50 ... 71
Similar topics
» நாளை முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை! 3 நாட்கள் விடுமுறை! – ஜெர்மனியில் அமல்!
» ஒரு மண்டலம் என்பதற்கு 45 நாட்கள், 48 நாட்கள் என்று இருவிதமாகக் கூறுகின்றனர். எது சரி?
» மொரீஷியஸ் தீவு
» சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம்
» மொரீஷியஸ் நாட்டிற்கு அதிநவீன கப்பல்: இந்தியா பரிசு
» ஒரு மண்டலம் என்பதற்கு 45 நாட்கள், 48 நாட்கள் என்று இருவிதமாகக் கூறுகின்றனர். எது சரி?
» மொரீஷியஸ் தீவு
» சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம்
» மொரீஷியஸ் நாட்டிற்கு அதிநவீன கப்பல்: இந்தியா பரிசு
Page 29 of 71
Permissions in this forum:
You cannot reply to topics in this forum