ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

+14
பாலாஜி
K.Senthil kumar
shobana sahas
Aarthi Krishna
ஜாஹீதாபானு
யினியவன்
சசி
Aathira
ராஜா
Dr.S.Soundarapandian
பழ.முத்துராமலிங்கம்
T.N.Balasubramanian
விமந்தனி
krishnaamma
18 posters

Page 28 of 71 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 49 ... 71  Next

Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 28 Empty மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Wed Dec 23, 2015 8:41 pm

First topic message reminder :

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின்    ஒரு அற்புதமான போட்டோ புன்னகை  

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 28 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR

Last edited by krishnaamma on Mon Mar 21, 2016 1:40 am; edited 9 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 28 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by விமந்தனி Wed Jan 13, 2016 3:14 pm

krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 28 68gfM71DRQSg5RZ0NmMR+20151028_113501

இந்த டிஷ்ஷு பாக்ஸ் ல் என்ன விசேஷம் தெரியுமா?................அதில் கருப்பு கருப்பாக இருப்பது எல்லாம் 'லவங்க பட்டை'..........இது போல  நிறைய இருக்கு, bowl  கள், பிளேட்கள் என்று...வாசனையாக இருக்கு ஜாலி ஜாலி ஜாலி
சூப்பருங்க

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 28 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 28 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 28 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 28 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by விமந்தனி Wed Jan 13, 2016 3:17 pm

krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 28 N9l0aRqLRli9FRgC6C1n+20151028_113331
யார் இவர்? எழுந்து நிற்க சொல்லுங்கள். சரியாக பார்க்கமுடியவில்லை.

Post by ஜாஹீதாபானு Wed Jan 13, 2016 4:47 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 28 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by பாலாஜி Wed Jan 13, 2016 4:53 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:மொரிஷியஸ் அருமையான தீவு .
எனது மருமகன் 8 வருடம் இருந்தார் . 5 மணி நேரத்தில் சுற்றிப் பார்க்கக் கூடிய சிறிய ஊர் ஆனால் நிதானமாக 
ஒரு வாரம் 10 நாள் கூட பார்க்கும் அளவிற்கு கேளிக்கை இடங்கள் .
நிர்மலமான கடல் நீர் .
வெற்றிலை கொடிகள் / தென்னை மரங்கள் அதிகம் உண்டு .
French மொழி அதிகம் பேசுபவர்கள் . பாப்பி என்ற வார்த்தை அதிகம் .அர்த்தம் .........!!

ரமணியன்
ஆமாம் ஐயா, மிக அருமையான குட்டித்தீவு ஜாலி ஜாலி ஜாலி ....................எங்கு பார்த்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக, கரும்புத்தோட்டங்கள் உருளை காலி flower  தோட்டங்கள் தான் .................எல்லா மொழிகளும் பேசுகிறார்கள், மொரிஷியஸுக்கென்று தனி மொழியும் உண்டு................பிரிட்ஷும் பிரெஞ்சு காரங்களும் ஆளுக்கு பாதியாக இந்த இடத்தை ஆண்டதால், நிறைய பேர் ஆங்கிலமும் பிரெஞ்ச்ம் பேசுகிறார்கள்..நம்மவர்கள் ஹிந்தி, தமிழ், கன்னடம் என்று எல்லாம் பேசுகிறார்கள் புன்னகை

ஆமாம் கரும்புத்தோட்டங்கள் , புகழ் பெற்ற சிவன் சிலை என அனைத்தும் சிறப்பு

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 28 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by ராஜா Wed Jan 13, 2016 5:17 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 28 N9l0aRqLRli9FRgC6C1n+20151028_113331
யார் இவர்? எழுந்து நிற்க சொல்லுங்கள். சரியாக பார்க்கமுடியவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1187413

ஹா ஹா ஹா .... அக்கா காமடி பண்ணிட்டாங்க , எல்லோரும் வாங்க சிரி சிரி சிப்பு வருது சிப்பு வருது அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 28 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by T.N.Balasubramanian Wed Jan 13, 2016 5:19 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 28 N9l0aRqLRli9FRgC6C1n+20151028_113331
யார் இவர்? எழுந்து நிற்க சொல்லுங்கள். சரியாக பார்க்கமுடியவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1187413

கிருஷ்ணம்மா மைண்ட் வாய்ஸ் :

முடில்லெ , விமந்தனி. ரொம்பவும் ட்ரை பண்ணினேன் .
க்ரிஷ்ணாவைதான் கஷ்டப்படுத்தனம் .
நீங்க பேசாம தலையை திருப்பி பாருங்கோ .
இல்லேனா லேப்டாப்பையோ PC ஐ 90 டிக்ரி திருப்பிக்கோங்கோ
சரியா ?ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 28 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Wed Jan 13, 2016 6:26 pm

விமந்தனி wrote:படங்கள் ஒவ்வொன்றும் திறக்க வெகு நேரம் ஆகிறதே கிருஷ்ணாம்மா. அதுவரை பொறுமை காக்க முடியவில்லையே.

படங்கள் அனைத்தும் 2 MB சைஸ்-ஐ தாண்டுகிறது. அதனால் தான் நிறைய நேரம் எடுத்துக்கொள்கிறது. படங்களை அப்படியே போடாமல் 250 KB -க்குள் வருமாறு சுருக்கி போட்டால் பேஜ் ஓபன் ஆனவுடனே படங்களையும் பார்க்கமுடியும்.
செய்கிறேன் விமந்தனி..................எனக்கு சீக்கிரம் திறந்ததா அது தான்  அப்படியே போட்டுவிட்டேன்.............. பைத்தியம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 28 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by யினியவன் Wed Jan 13, 2016 6:29 pm

krishnaamma wrote:செய்கிறேன் விமந்தனி..................எனக்கு சீக்கிரம் திறந்ததா அது தான்  அப்படியே போட்டுவிட்டேன்.............. பைத்தியம்

நல்ல வேளை, சின்னதா எடுக்க மீண்டு மரிஷீயஸ் கிளம்பிடப் போறீங்கன்னு நெனச்சேம்மா புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 28 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Wed Jan 13, 2016 6:30 pm

விமந்தனி wrote:பொம்மைகள் அனைத்தும் சூப்பர். தவளையும், மயிலும் அழகு. எதில் செய்து வைத்திருக்கிறார்கள்...?
இங்கு டைடன் வாட்ச் செய்கிறார்கள் இல்லையா அதைப் போல ஒரு மெடலில் செய்கிறார்கள் விமந்தனி, அது தன் பளபளப்பிலிருந்து மாறாதாம்,  கருக்காதாம்...பொருத்திருந்து தான் பார்க்கணும் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 28 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Wed Jan 13, 2016 6:33 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 28 N9l0aRqLRli9FRgC6C1n+20151028_113331
யார் இவர்? எழுந்து நிற்க சொல்லுங்கள். சரியாக பார்க்கமுடியவில்லை.
நானும் பலமுறை முயன்று பார்த்து விட்டேன் ...ஹுஹும்...............அவரை நேராக நிற்க வைக்க முடியலை விமந்தனி ஜாலி ஜாலி ஜாலி 
.
.
.
மீன் பிடித்த களைப்பில் ஏதோ மருந்து சாப்பிட்டுவிட்டாராம்.................அது தான் இப்படி............ஜாலி ஜாலி ஜாலி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 28 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 28 of 71 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 49 ... 71  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum