Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
+14
பாலாஜி
K.Senthil kumar
shobana sahas
Aarthi Krishna
ஜாஹீதாபானு
யினியவன்
சசி
Aathira
ராஜா
Dr.S.Soundarapandian
பழ.முத்துராமலிங்கம்
T.N.Balasubramanian
விமந்தனி
krishnaamma
18 posters
Page 24 of 71
Page 24 of 71 • 1 ... 13 ... 23, 24, 25 ... 47 ... 71
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
First topic message reminder :
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ

Last edited by krishnaamma on Mon Mar 21, 2016 1:40 am; edited 9 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
இன்னும் படங்கள் அப்புறம் போடுகிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
குடும்ப படம் இயற்கையாக உள்ளது .
வாழ்த்துகள் .
ரமணியன்
வாழ்த்துகள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1185660krishnaamma wrote:
சில கூடுகள் அந்த தெனங்க்கீற்றில் இருந்து வழுக்கிக் கீழே விழுந்து விடுகின்றன..பாவம் அந்த குருவிகள் மீண்டும் மீண்டும் கூடுகள் கட்டிக்கொண்டே இருந்தின்றன........இப்படி பல கூடுகள் கீழே கிடந்ததை பார்த்தோம்...ஒன்று கொண்டு வந்திருக்கோம்...............என்ன அழகாய் தென்னன் கீத்தை பிச்சு பிச்சு , கூடு பின்னி இருக்கிறதுகள் ......அற்புதம்
இது தான் அந்தக் கூடு
குருவி கூடுகள் அற்புதம் தான் க்ரிஷ்ணாம்மா . எப்படி தான் அந்த சிறிய அலகால் பெரிய கூட்டை இன்ஜினியரிங் படிக்காமல் காட்டுகின்றன வோ ? அற்புதம்
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
நல்ல வேளை க்ரிஷ்ணாம்மா ,நீங்கள் ஞாபக படுத்தினீர்கள் . நன்றி . (என்னிடம் கூச்சம் வேண்டாம் , நல்லதை நினைவு படுத்துங்கள் ..அது எனக்குதான் நல்லது ) அனைத்தையும் படித்துவிட்டேன் .
1. படங்கள் அருமையோ அருமை . அனைவருக்கும் திருஷ்டி சுத்தி போடுங்கோ . நீங்களும் போட்டுகோங்கோ.
உங்கள் கருப்பு வேளை சுடிதார் எனக்கு மிகவும் பிடித்தது . (எனக்கு எப்பவுமே கருப்பு வேளை காம்போ ரொம்ப இஷ்டம் . ஒரு 4-5 டிரஸ் பி அண்ட் w இல் வைத்திருக்கிறேன் )
2. நீங்கள் எழுதும் விதம் நானே நேரில் பார்த்தது போல் இருந்தது . 8ம் -16ம் பக்கம் வரை படிக்க பார்க்க அரை மணி நேரம் எடுத்து விட்டேன் என்றால் ... ரொம்ப ரசித்தேன் .
மொத்தத்தில் படு ஜோர். இனி தவறாமல் படிக்கிறேன்
1. படங்கள் அருமையோ அருமை . அனைவருக்கும் திருஷ்டி சுத்தி போடுங்கோ . நீங்களும் போட்டுகோங்கோ.
உங்கள் கருப்பு வேளை சுடிதார் எனக்கு மிகவும் பிடித்தது . (எனக்கு எப்பவுமே கருப்பு வேளை காம்போ ரொம்ப இஷ்டம் . ஒரு 4-5 டிரஸ் பி அண்ட் w இல் வைத்திருக்கிறேன் )
2. நீங்கள் எழுதும் விதம் நானே நேரில் பார்த்தது போல் இருந்தது . 8ம் -16ம் பக்கம் வரை படிக்க பார்க்க அரை மணி நேரம் எடுத்து விட்டேன் என்றால் ... ரொம்ப ரசித்தேன் .
மொத்தத்தில் படு ஜோர். இனி தவறாமல் படிக்கிறேன்
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1186376krishnaamma wrote:
நன்றி ஷோபனா, படத்தை எடுத்துவிட்டேன்
உங்கள் சிரிப்பும் கிருஷ்ணாவின் சிரிப்பும் ஒன்றாக உள்ளது .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1186405T.N.Balasubramanian wrote:குடும்ப படம் இயற்கையாக உள்ளது .
வாழ்த்துகள் .
ரமணியன்
நன்றி ஐயா........அது ஏன் இயற்கையாக இருக்கு என்றால் நாங்க யாரும் பவுடர் கூட போட்டுக்க மாட்டோம்.............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1186427shobana sahas wrote:
குருவி கூடுகள் அற்புதம் தான் க்ரிஷ்ணாம்மா . எப்படி தான் அந்த சிறிய அலகால் பெரிய கூட்டை இன்ஜினியரிங் படிக்காமல் காட்டுகின்றன வோ ? அற்புதம்
நிஜம் ஷோபனா, குட்டி அலகால் எவ்வளவு திறமையாக கட்டரதுகள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1186428
ம்ம்.. இதேபோல ஆர்த்தி போட்டோ ஒன்று இருக்கு , அதை உங்களுக்கு தனியா அனுப்பறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1186429shobana sahas wrote:நல்ல வேளை க்ரிஷ்ணாம்மா ,நீங்கள் ஞாபக படுத்தினீர்கள் . நன்றி . (என்னிடம் கூச்சம் வேண்டாம் , நல்லதை நினைவு படுத்துங்கள் ..அது எனக்குதான் நல்லது ) அனைத்தையும் படித்துவிட்டேன் .
1. படங்கள் அருமையோ அருமை . அனைவருக்கும் திருஷ்டி சுத்தி போடுங்கோ . நீங்களும் போட்டுகோங்கோ.
உங்கள் கருப்பு வேளை சுடிதார் எனக்கு மிகவும் பிடித்தது . (எனக்கு எப்பவுமே கருப்பு வேளை காம்போ ரொம்ப இஷ்டம் . ஒரு 4-5 டிரஸ் பி அண்ட் w இல் வைத்திருக்கிறேன் )
2. நீங்கள் எழுதும் விதம் நானே நேரில் பார்த்தது போல் இருந்தது . 8ம் -16ம் பக்கம் வரை படிக்க பார்க்க அரை மணி நேரம் எடுத்து விட்டேன் என்றால் ... ரொம்ப ரசித்தேன் .
மொத்தத்தில் படு ஜோர். இனி தவறாமல் படிக்கிறேன்
கூச்சம் இல்லை ஷோபனா..அன்புத்தொல்லையோ என்று முதலில் நினைத்தேன்.அப்புறம் நீங்க மிஸ் பண்ணிடக்கூடாது என்று தோன்றியது அது தான் மெசேஜ் அனுப்பினேன்..........மிக்க நன்றி ஷோபனா
எனக்கும் பிளாக் அண்ட் வைட் ரொம்ப பிடிக்கும்....அந்த சுடிதார் வெல்வெட் material ஷோபனா, வெள்ளை இல் வெல்வெட் பூக்களை கருப்பில் பதித்து இருக்காங்க.............ஆர்த்திக்கு black இல் black ......அடுத்த போட்டோவில் அதுவும் வரும் பாருங்களேன்......ரொம்ப அழகாய் இருக்கு ரெண்டுமே
Last edited by krishnaamma on Sun Jan 10, 2016 10:25 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 24 of 71 • 1 ... 13 ... 23, 24, 25 ... 47 ... 71
Similar topics
» நாளை முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை! 3 நாட்கள் விடுமுறை! – ஜெர்மனியில் அமல்!
» ஒரு மண்டலம் என்பதற்கு 45 நாட்கள், 48 நாட்கள் என்று இருவிதமாகக் கூறுகின்றனர். எது சரி?
» மொரீஷியஸ் தீவு
» சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம்
» மொரீஷியஸ் நாட்டிற்கு அதிநவீன கப்பல்: இந்தியா பரிசு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum