ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

+14
பாலாஜி
K.Senthil kumar
shobana sahas
Aarthi Krishna
ஜாஹீதாபானு
யினியவன்
சசி
Aathira
ராஜா
Dr.S.Soundarapandian
பழ.முத்துராமலிங்கம்
T.N.Balasubramanian
விமந்தனி
krishnaamma
18 posters

Page 19 of 71 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 45 ... 71  Next

Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 19 Empty மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Wed Dec 23, 2015 8:41 pm

First topic message reminder :

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின்    ஒரு அற்புதமான போட்டோ புன்னகை  

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 19 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR


Last edited by krishnaamma on Mon Mar 21, 2016 1:40 am; edited 9 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 19 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by விமந்தனி Wed Jan 06, 2016 11:23 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:டவலை ரசிக்கும் மடித்து வைத்தே நம்மை கவர்ந்து விடுகிறார்கள் போலும்.

அந்த சப்பாத்தி கள்ளி எவ்வ்வ்வ்வ்.....ளோ பெரிசு......! தூள்!

மஞ்சக்குருவி கூடுகள் அருமை. இவை எங்கு சென்று சிவில் படிக்கறதுகள்?

இன்னும் ரூம்லயே இருக்கீங்களே.... எப்ப கிளம்பறதாம்?

இப்போ தானே ரூமுக்கே   போறோம், நாளைக்கு (அதாவது அடுத்தநாள்)  தான் ஊர் சுற்றப்போகணும் ஜாலி ஜாலி ஜாலி .......இப்போ ரெஸ்ட் தான்................. குதூகலம் குதூகலம் குதூகலம்
சிரி  எடுங்க, எடுங்க... நல்லா ரெஸ்ட் எடுங்க.... புன்னகை புன்னகை


மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 19 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 19 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by விமந்தனி Wed Jan 06, 2016 11:27 pm

கடற்கரை அழகாய் இருக்கிறது.

ஹும் ... சப்பாத்தியும் பாலும் தானா........ பத்துச்சா கிருஷ்ணாம்மா.....


மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 19 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 19 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Wed Jan 06, 2016 11:31 pm

இங்கு தான் நாங்கள் இதுவாவது சாப்பிட முடியும்................இரண்டாவது மொத்தமே பார்..........அது பேரே பார் ரெஸ்டாரன்ட்....அங்கு போக முன்பே பதிவு செய்து கொள்ளணும்...........மூன்றவது இரவு மட்டுமே இயங்கும் ரெஸ்டாரன்ட்.............அதில் அங்கு அப்பப்போ கிடைக்கும் மீன்களை, கடல் உணவுகளை உண்டு களிக்கலாம்.............

உயிரோடு இருப்பவைகளை நீங்கள் இது வேண்டும் என்று சொன்னால், உங்கள் விருப்பப்படி சமைத்து தருவார்களாம்............

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 19 NWTxoIAmT7qDW1t7ez3B+20120703_185905


சப்பாத்தி  செக்ஷனில் எல்லோரும் ஹிந்தி பேசினார்கள்..........அன்பாய் விசாரித்தார்கள்...........குடிக்க எந்த பிரண்ட் வேண்டும் என்றார்கள்.............நாங்கள் தண்ணீர் போரும் என்றதும், இன்று விரதமா என்று கேட்டார்கள்....இல்லை நாங்கள் குடிக்க மாட்டோம் என்றதும்...........கவுண்டமணி போல ஒரு லுக் விட்டு, 
" பின்ன எதுக்குடா இங்க வந்தீங்க?" என்பது போலப்பார்த்தர்கள்  ...........

குடிக்க தண்ணீர் தருவது தான் அவங்களுக்கு ரொம்ப பிரச்சனையாக இருந்தது,' என்ன 2 பாட்டில் ஆ?' என்று வை பிளந்தர்கள்.............'ஆமாம் எங்களுக்கு நிறைய தண்ணீர் வேண்டும்' என்று சொல்லி விட்டு சாப்பிட்டு விட்டு வந்தோம்.............வந்ததுமே fridge  ஐ திறந்து பார்த்தோம், அதில் 2 பாட்டில் தான் தண்ணீர் இருந்தது ........

மற்ற பாட்டில்கள் 4 -5 இருந்தது...............நாளைக்கு அதற்க்கு பதிலாகவும் தண்ணிரே வெக்க சொல்லணும் என்று பேசிக்கொண்டு படுத்துவிட்டோம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 19 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Wed Jan 06, 2016 11:33 pm

விமந்தனி wrote:கடற்கரை அழகாய் இருக்கிறது.

அப்போ நாங்க? ............ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

ஹும் ... சப்பாத்தியும் பாலும் தானா........ பத்துச்சா கிருஷ்ணாம்மா.....
அது பால் இல்லை விமந்தினி டால் ஜாலி ஜாலி ஜாலி ............ம்ம்... கூட காய்கள் இருந்தது புன்னகை
.
.
.


Last edited by krishnaamma on Wed Jan 06, 2016 11:35 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 19 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by யினியவன் Wed Jan 06, 2016 11:34 pm

விமந்தனி wrote:
சிரி  எடுங்க, எடுங்க... நல்லா ரெஸ்ட் எடுங்க.... புன்னகை புன்னகை
நமக்கு சிறைக்குள் தான் ரெஸ்ட் புன்னகை இந்த பாடலுடன்:

புழல்வாழும் யினியவனுக்கு வார்டன் மிரட்டும் சத்தம்
கேட்குதா டுபாக்கூறு டுபாக்கூறு டுபாக்கூறு
அவர் குரலோடு நான் வாங்கும் அடி வலி சத்தம்
போட்டி போடுதா டுபாக்கூறு டுபாக்கூறு டுபாக்கூறு
சிறை கம்பிக்குள் நானும் தலையாட்டுவேன் பாரு
என்னோடு சேர்ந்து கைதிகள் பலரும் தலையாட்டுவார் பாரு பாரு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 19 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Wed Jan 06, 2016 11:35 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:டவலை ரசிக்கும் மடித்து வைத்தே நம்மை கவர்ந்து விடுகிறார்கள் போலும்.

அந்த சப்பாத்தி கள்ளி எவ்வ்வ்வ்வ்.....ளோ பெரிசு......! தூள்!

மஞ்சக்குருவி கூடுகள் அருமை. இவை எங்கு சென்று சிவில் படிக்கறதுகள்?

இன்னும் ரூம்லயே இருக்கீங்களே.... எப்ப கிளம்பறதாம்?

இப்போ தானே ரூமுக்கே   போறோம், நாளைக்கு (அதாவது அடுத்தநாள்)  தான் ஊர் சுற்றப்போகணும் ஜாலி ஜாலி ஜாலி .......இப்போ ரெஸ்ட் தான்................. குதூகலம் குதூகலம் குதூகலம்
சிரி  எடுங்க, எடுங்க... நல்லா ரெஸ்ட் எடுங்க.... புன்னகை புன்னகை
எஸ்........... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 19 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by விமந்தனி Wed Jan 06, 2016 11:36 pm

/இல்லை நாங்கள் குடிக்க மாட்டோம் என்றதும்...........கவுண்டமணி போல ஒரு லுக் விட்டு,
" பின்ன எதுக்குடா இங்க வந்தீங்க?" என்பது போலப்பார்த்தர்கள்  ...// - ஹா.... ஹா. ஹா... நியாயம் தானே....?


மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 19 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 19 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Wed Jan 06, 2016 11:38 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:
சிரி  எடுங்க, எடுங்க... நல்லா ரெஸ்ட் எடுங்க.... புன்னகை புன்னகை
நமக்கு சிறைக்குள் தான் ரெஸ்ட் புன்னகை இந்த பாடலுடன்:

புழல்வாழும் யினியவனுக்கு வார்டன் மிரட்டும் சத்தம்
கேட்குதா டுபாக்கூறு  டுபாக்கூறு டுபாக்கூறு
அவர் குரலோடு நான் வாங்கும் அடி வலி சத்தம்
போட்டி போடுதா டுபாக்கூறு  டுபாக்கூறு டுபாக்கூறு
சிறை கம்பிக்குள் நானும் தலையாட்டுவேன் பாரு
என்னோடு சேர்ந்து கைதிகள் பலரும் தலையாட்டுவார் பாரு பாரு
மேற்கோள் செய்த பதிவு: 1185790


அச்சச்சோ............... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
.
.
என்ன இது இனியவன் நான் போகும் நேரம்தான் நீங்க வரீங்க? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 19 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by விமந்தனி Wed Jan 06, 2016 11:39 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:கடற்கரை அழகாய் இருக்கிறது.

அப்போ நாங்க? ............ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

ஹும் ... சப்பாத்தியும் பாலும் தானா........ பத்துச்சா கிருஷ்ணாம்மா.....
அது பால் இல்லை விமந்தினி டால் ஜாலி ஜாலி ஜாலி ............ம்ம்... கூட காய்கள் இருந்தது புன்னகை
.
.
.
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி  நானும் டாலுன்னு தான் அடிச்சேன்.... ஹி.... ஹி ..... சரியா கண்ணு தெரியலை.


மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 19 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 19 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by யினியவன் Wed Jan 06, 2016 11:39 pm

விமந்தனி wrote: ஹா.... ஹா. ஹா... நியாயம் தானே....?

சித்தர் தீர்தத்துக்கும்
சில்மிஷ தீர்தத்துக்கும்
உண்டே வேறுபாடு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 19 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 19 of 71 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 45 ... 71  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum