Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
+14
பாலாஜி
K.Senthil kumar
shobana sahas
Aarthi Krishna
ஜாஹீதாபானு
யினியவன்
சசி
Aathira
ராஜா
Dr.S.Soundarapandian
பழ.முத்துராமலிங்கம்
T.N.Balasubramanian
விமந்தனி
krishnaamma
18 posters
Page 19 of 71
Page 19 of 71 • 1 ... 11 ... 18, 19, 20 ... 45 ... 71
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
First topic message reminder :
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ

Last edited by krishnaamma on Mon Mar 21, 2016 1:40 am; edited 9 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
எடுங்க, எடுங்க... நல்லா ரெஸ்ட் எடுங்க....krishnaamma wrote:விமந்தனி wrote:டவலை ரசிக்கும் மடித்து வைத்தே நம்மை கவர்ந்து விடுகிறார்கள் போலும்.
அந்த சப்பாத்தி கள்ளி எவ்வ்வ்வ்வ்.....ளோ பெரிசு......! தூள்!
மஞ்சக்குருவி கூடுகள் அருமை. இவை எங்கு சென்று சிவில் படிக்கறதுகள்?
இன்னும் ரூம்லயே இருக்கீங்களே.... எப்ப கிளம்பறதாம்?
இப்போ தானே ரூமுக்கே போறோம், நாளைக்கு (அதாவது அடுத்தநாள்) தான் ஊர் சுற்றப்போகணும் .......இப்போ ரெஸ்ட் தான்.................
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
கடற்கரை அழகாய் இருக்கிறது.
ஹும் ... சப்பாத்தியும் பாலும் தானா........ பத்துச்சா கிருஷ்ணாம்மா.....
ஹும் ... சப்பாத்தியும் பாலும் தானா........ பத்துச்சா கிருஷ்ணாம்மா.....
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
இங்கு தான் நாங்கள் இதுவாவது சாப்பிட முடியும்................இரண்டாவது மொத்தமே பார்..........அது பேரே பார் ரெஸ்டாரன்ட்....அங்கு போக முன்பே பதிவு செய்து கொள்ளணும்...........மூன்றவது இரவு மட்டுமே இயங்கும் ரெஸ்டாரன்ட்.............அதில் அங்கு அப்பப்போ கிடைக்கும் மீன்களை, கடல் உணவுகளை உண்டு களிக்கலாம்.............
உயிரோடு இருப்பவைகளை நீங்கள் இது வேண்டும் என்று சொன்னால், உங்கள் விருப்பப்படி சமைத்து தருவார்களாம்............
சப்பாத்தி செக்ஷனில் எல்லோரும் ஹிந்தி பேசினார்கள்..........அன்பாய் விசாரித்தார்கள்...........குடிக்க எந்த பிரண்ட் வேண்டும் என்றார்கள்.............நாங்கள் தண்ணீர் போரும் என்றதும், இன்று விரதமா என்று கேட்டார்கள்....இல்லை நாங்கள் குடிக்க மாட்டோம் என்றதும்...........கவுண்டமணி போல ஒரு லுக் விட்டு,
" பின்ன எதுக்குடா இங்க வந்தீங்க?" என்பது போலப்பார்த்தர்கள் ...........
குடிக்க தண்ணீர் தருவது தான் அவங்களுக்கு ரொம்ப பிரச்சனையாக இருந்தது,' என்ன 2 பாட்டில் ஆ?' என்று வை பிளந்தர்கள்.............'ஆமாம் எங்களுக்கு நிறைய தண்ணீர் வேண்டும்' என்று சொல்லி விட்டு சாப்பிட்டு விட்டு வந்தோம்.............வந்ததுமே fridge ஐ திறந்து பார்த்தோம், அதில் 2 பாட்டில் தான் தண்ணீர் இருந்தது ........
மற்ற பாட்டில்கள் 4 -5 இருந்தது...............நாளைக்கு அதற்க்கு பதிலாகவும் தண்ணிரே வெக்க சொல்லணும் என்று பேசிக்கொண்டு படுத்துவிட்டோம்
உயிரோடு இருப்பவைகளை நீங்கள் இது வேண்டும் என்று சொன்னால், உங்கள் விருப்பப்படி சமைத்து தருவார்களாம்............
சப்பாத்தி செக்ஷனில் எல்லோரும் ஹிந்தி பேசினார்கள்..........அன்பாய் விசாரித்தார்கள்...........குடிக்க எந்த பிரண்ட் வேண்டும் என்றார்கள்.............நாங்கள் தண்ணீர் போரும் என்றதும், இன்று விரதமா என்று கேட்டார்கள்....இல்லை நாங்கள் குடிக்க மாட்டோம் என்றதும்...........கவுண்டமணி போல ஒரு லுக் விட்டு,
" பின்ன எதுக்குடா இங்க வந்தீங்க?" என்பது போலப்பார்த்தர்கள் ...........
குடிக்க தண்ணீர் தருவது தான் அவங்களுக்கு ரொம்ப பிரச்சனையாக இருந்தது,' என்ன 2 பாட்டில் ஆ?' என்று வை பிளந்தர்கள்.............'ஆமாம் எங்களுக்கு நிறைய தண்ணீர் வேண்டும்' என்று சொல்லி விட்டு சாப்பிட்டு விட்டு வந்தோம்.............வந்ததுமே fridge ஐ திறந்து பார்த்தோம், அதில் 2 பாட்டில் தான் தண்ணீர் இருந்தது ........
மற்ற பாட்டில்கள் 4 -5 இருந்தது...............நாளைக்கு அதற்க்கு பதிலாகவும் தண்ணிரே வெக்க சொல்லணும் என்று பேசிக்கொண்டு படுத்துவிட்டோம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
அது பால் இல்லை விமந்தினி டால் ............ம்ம்... கூட காய்கள் இருந்ததுவிமந்தனி wrote:கடற்கரை அழகாய் இருக்கிறது.
அப்போ நாங்க? ............
ஹும் ... சப்பாத்தியும் பாலும் தானா........ பத்துச்சா கிருஷ்ணாம்மா.....
.
.
.
Last edited by krishnaamma on Wed Jan 06, 2016 11:35 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
நமக்கு சிறைக்குள் தான் ரெஸ்ட் இந்த பாடலுடன்:விமந்தனி wrote:
எடுங்க, எடுங்க... நல்லா ரெஸ்ட் எடுங்க....
புழல்வாழும் யினியவனுக்கு வார்டன் மிரட்டும் சத்தம்
கேட்குதா டுபாக்கூறு டுபாக்கூறு டுபாக்கூறு
அவர் குரலோடு நான் வாங்கும் அடி வலி சத்தம்
போட்டி போடுதா டுபாக்கூறு டுபாக்கூறு டுபாக்கூறு
சிறை கம்பிக்குள் நானும் தலையாட்டுவேன் பாரு
என்னோடு சேர்ந்து கைதிகள் பலரும் தலையாட்டுவார் பாரு பாரு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
எஸ்...........விமந்தனி wrote:எடுங்க, எடுங்க... நல்லா ரெஸ்ட் எடுங்க....krishnaamma wrote:விமந்தனி wrote:டவலை ரசிக்கும் மடித்து வைத்தே நம்மை கவர்ந்து விடுகிறார்கள் போலும்.
அந்த சப்பாத்தி கள்ளி எவ்வ்வ்வ்வ்.....ளோ பெரிசு......! தூள்!
மஞ்சக்குருவி கூடுகள் அருமை. இவை எங்கு சென்று சிவில் படிக்கறதுகள்?
இன்னும் ரூம்லயே இருக்கீங்களே.... எப்ப கிளம்பறதாம்?
இப்போ தானே ரூமுக்கே போறோம், நாளைக்கு (அதாவது அடுத்தநாள்) தான் ஊர் சுற்றப்போகணும் .......இப்போ ரெஸ்ட் தான்.................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
/இல்லை நாங்கள் குடிக்க மாட்டோம் என்றதும்...........கவுண்டமணி போல ஒரு லுக் விட்டு,
" பின்ன எதுக்குடா இங்க வந்தீங்க?" என்பது போலப்பார்த்தர்கள் ...// - ஹா.... ஹா. ஹா... நியாயம் தானே....?
" பின்ன எதுக்குடா இங்க வந்தீங்க?" என்பது போலப்பார்த்தர்கள் ...// - ஹா.... ஹா. ஹா... நியாயம் தானே....?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1185790யினியவன் wrote:நமக்கு சிறைக்குள் தான் ரெஸ்ட் இந்த பாடலுடன்:விமந்தனி wrote:
எடுங்க, எடுங்க... நல்லா ரெஸ்ட் எடுங்க....
புழல்வாழும் யினியவனுக்கு வார்டன் மிரட்டும் சத்தம்
கேட்குதா டுபாக்கூறு டுபாக்கூறு டுபாக்கூறு
அவர் குரலோடு நான் வாங்கும் அடி வலி சத்தம்
போட்டி போடுதா டுபாக்கூறு டுபாக்கூறு டுபாக்கூறு
சிறை கம்பிக்குள் நானும் தலையாட்டுவேன் பாரு
என்னோடு சேர்ந்து கைதிகள் பலரும் தலையாட்டுவார் பாரு பாரு
அச்சச்சோ...............
.
.
என்ன இது இனியவன் நான் போகும் நேரம்தான் நீங்க வரீங்க?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
நானும் டாலுன்னு தான் அடிச்சேன்.... ஹி.... ஹி ..... சரியா கண்ணு தெரியலை.krishnaamma wrote:அது பால் இல்லை விமந்தினி டால் ............ம்ம்... கூட காய்கள் இருந்ததுவிமந்தனி wrote:கடற்கரை அழகாய் இருக்கிறது.
அப்போ நாங்க? ............
ஹும் ... சப்பாத்தியும் பாலும் தானா........ பத்துச்சா கிருஷ்ணாம்மா.....
.
.
.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
விமந்தனி wrote: ஹா.... ஹா. ஹா... நியாயம் தானே....?
சித்தர் தீர்தத்துக்கும்
சில்மிஷ தீர்தத்துக்கும்
உண்டே வேறுபாடு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 19 of 71 • 1 ... 11 ... 18, 19, 20 ... 45 ... 71
Similar topics
» நாளை முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை! 3 நாட்கள் விடுமுறை! – ஜெர்மனியில் அமல்!
» ஒரு மண்டலம் என்பதற்கு 45 நாட்கள், 48 நாட்கள் என்று இருவிதமாகக் கூறுகின்றனர். எது சரி?
» மொரீஷியஸ் தீவு
» சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம்
» மொரீஷியஸ் நாட்டிற்கு அதிநவீன கப்பல்: இந்தியா பரிசு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|