ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 18 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 18 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 18 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

+14
பாலாஜி
K.Senthil kumar
shobana sahas
Aarthi Krishna
ஜாஹீதாபானு
யினியவன்
சசி
Aathira
ராஜா
Dr.S.Soundarapandian
பழ.முத்துராமலிங்கம்
T.N.Balasubramanian
விமந்தனி
krishnaamma
18 posters

Page 18 of 71 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 44 ... 71  Next

Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 18 Empty மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Wed Dec 23, 2015 8:41 pm

First topic message reminder :

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின்    ஒரு அற்புதமான போட்டோ புன்னகை  

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 18 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR


Last edited by krishnaamma on Mon Mar 21, 2016 1:40 am; edited 9 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 18 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Wed Jan 06, 2016 8:55 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:குளிப்பதர்க்கான  டவலை இவ்வளவு ரசனையாக மடித்து வைக்கிறார்கள் புன்னகை 

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 18 N7C8Ix20RYKjOfYCpm3E+20151027_201648
மேற்கோள் செய்த பதிவு: 1185670

எல்லாம் பணம் பண்ணும் வேலை அப்போ தான நீங்க மறுபடியும் வருவிங்க புன்னகை
நிஜம் பானு, டூரிச்டை கவருவதற்காக இப்படி செய்கிறார்கள்..............honey  packge  என்றால், நுழைந்ததும் பூச்செண்டு, ஒரு பாட்டில் ..... தனியே ஸ்பெஷல் ஆக ரூமுக்கு அனுப்பறாங்க புன்னகை 

இதோ இன்னும் ஒரு போட்டோ புன்னகை

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 18 GVtLTzwQPKN8IbKq5v2q+20151027_175948


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 18 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Wed Jan 06, 2016 8:59 pm

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 18 BQnoMesUQAqvBH79M1Zq+20151101_213140


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 18 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Wed Jan 06, 2016 8:59 pm

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 18 HeJQGDIsQSuiqBzPZXyy+20151101_213243


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 18 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Wed Jan 06, 2016 9:01 pm

யினியவன் wrote:
பணம் பண்ணும் வேலையை ரசிக்க நாம
பணம் பண்ணும் வேலையை செய்யணுமே  
மேற்கோள் செய்த பதிவு: 1185687

வாஸ்த்தவம்...........ரொம்ப சரி ! ........... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 18 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Wed Jan 06, 2016 9:04 pm

T.N.Balasubramanian wrote:

சுந்தரமான சப்பாத்தி கள்ளி !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1185690

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
சுந்தரமான சப்பாத்தி கள்ளி !

ரமணியன்
 
திருத்தம் - சுந்தரமான சுமதி கள்ளி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185695

இருவரின் பின்னுட்டமும் சூப்பர்...........ரசித்தேன்.....நன்றி !.............. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 18 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by விமந்தனி Wed Jan 06, 2016 10:33 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:
தெரியலை விமந்தனி , இப்போவும்  நான் VPN  இல் தான் இருக்கேன் புன்னகை
என்ன VPN -னோ......? அநியாயம்

VPN -VP நரசிம்ஹாசாரி இங்கிலீஷ் வாத்யார் , கோபம் வந்தால் , வெளிலே போய் நில்லு (VPN ) என்பார்
VPN ன்ன VPN தான் என்பார்கள் --நாங்கள் படிக்கும் காலத்தில் .
இந்த கணினி யுகத்தில் VPN -virtual private network ..
மேலும் தகவல் அறிய ஈகரை  கணினி வல்லுநர்  அவர்களை அணுகலாம் . அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்
அதிர்ச்சி வேண்டாம் ஐயா...! என்னத்தான் நம் கணினி வல்லுனர் ஸ்கெட்ச் போட்டு விளக்கினாலும் மண்டையில ஏறாது...... புன்னகை புன்னகை


மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 18 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 18 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by விமந்தனி Wed Jan 06, 2016 10:47 pm

டவலை ரசிக்கும் மடித்து வைத்தே நம்மை கவர்ந்து விடுகிறார்கள் போலும்.

அந்த சப்பாத்தி கள்ளி எவ்வ்வ்வ்வ்.....ளோ பெரிசு......! தூள்!

மஞ்சக்குருவி கூடுகள் அருமை. இவை எங்கு சென்று சிவில் படிக்கறதுகள்?

இன்னும் ரூம்லயே இருக்கீங்களே.... எப்ப கிளம்பறதாம்?


மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 18 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 18 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Wed Jan 06, 2016 10:56 pm

விமந்தனி wrote:
அதிர்ச்சி வேண்டாம் ஐயா...! என்னத்தான் நம் கணினி வல்லுனர் ஸ்கெட்ச் போட்டு விளக்கினாலும் மண்டையில ஏறாது...... புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185774


ஹா...ஹா....ஹா.....நம்பிட்டோம் விமந்தனி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 18 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Wed Jan 06, 2016 11:01 pm

விமந்தனி wrote:டவலை ரசிக்கும் மடித்து வைத்தே நம்மை கவர்ந்து விடுகிறார்கள் போலும்.

அந்த சப்பாத்தி கள்ளி எவ்வ்வ்வ்வ்.....ளோ பெரிசு......! தூள்!

மஞ்சக்குருவி கூடுகள் அருமை. இவை எங்கு சென்று சிவில் படிக்கறதுகள்?

இன்னும் ரூம்லயே இருக்கீங்களே.... எப்ப கிளம்பறதாம்?
மேற்கோள் செய்த பதிவு: 1185776


இப்போ தானே ரூமுக்கே   போறோம், நாளைக்கு (அதாவது அடுத்தநாள்)  தான் ஊர் சுற்றப்போகணும் ஜாலி ஜாலி ஜாலி .......இப்போ ரெஸ்ட் தான்................. குதூகலம் குதூகலம் குதூகலம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 18 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by krishnaamma Wed Jan 06, 2016 11:22 pm

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 18 UloCwzcRsORstRHMLdVA+20120704_131233

குளித்து , கொஞ்சம் fresh  up  பண்ணிக்கொண்டு, சாயங்காலம் கொஞ்சநேரம் கடற்கரை  இல் செலவழித்தோம் ................தொடர் பயணத்தினால் என் கால்கள் நல்லா வீங்கி இருந்தது சோகம்............அதனால் அடுத்த நாள் நானும் கிருஷ்ணா அப்பாவும் ரூமிலேயே இருக்கலாம் என்று முடிவெடுத்தோம்...........எனவே, கடற்கரை லிருந்து திரும்ப வரும்போதே சாப்பிட்டு விட்டு வந்து விட்டோம்.........அங்கு   3 ரெஸ்டாரன்ட்கள். முதலாவது    எல்லோரும் சாப்பிடக்கூடிய உணவு விடுதி,  ஒரே நேரத்தில் 500 பேர் சாப்பிடக்கூடிய வசதி படைத்த பெரிய விடுதி அது..........எல்லாமே நாமே எடுத்து போட்டுக்கும்படியான , வசதியான அமைப்பு...........

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 18 1BDItIiURBKwYeVAUtuV+20151029_102606

(மேலே உள்ளது அந்த ரெஸ்டாரெண்டின் வெளிப்புற தோற்ற்றம் )

ஆனால் ஒரே பிரச்சனை, அவர்களுக்கு   VEG . என்று கேட்டால் தெரியலை...........அப்புறம் நாங்க கேள்வியை மாத்தி கேட்டோம்.............NO  EGG , NO MEAT, NO MUTTON, NO FISH, NO SEA FOOD AND NO CHICKEN ...........உடனே அதோ அங்கு இருப்பவை மட்டுமே என்று ஒரு குட்டி இடத்தை காட்டினார்கள்.............அங்கு சப்பாத்தியும் டாலும் இருந்தது............2  -3 காய் இருந்தது...........


மற்றபடிக்கு சாலடில் கூட முட்டை போட்டிருந்தார்கள்  சோகம் ...........சரி அட்லீஸ்ட் இதுவாவது கிடைத்ததே  என்று சந்தோஷப்பட்டோம்............ஏன் என்றால், போனமுறை கிருஷ்ணாவுக்கும் ஆர்த்திக்கும் pizza  வும் french  fries  ம் தவிர எதுவுமே கிடைக்கலை அந்த ஹோட்டலில்.......


மற்றவை அந்த ஹால் பூராவும், .........ஒரு 3000 சதுர அடி இருக்கும்..............மனிதனைத்தவிர மத்த எல்லாத்திலும் உணவு வகைகள் இருந்தது..............புன்னகை


Last edited by krishnaamma on Sun Jan 10, 2016 10:19 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 18 Empty Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 18 of 71 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 44 ... 71  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum