உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பொறுமை – ஒரு பக்க கதைby mohamed nizamudeen Yesterday at 11:54 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 11:51 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:25 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:23 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:21 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Yesterday at 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Yesterday at 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Yesterday at 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:32 pm
» புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Yesterday at 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Yesterday at 10:37 am
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Yesterday at 10:18 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Yesterday at 10:16 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 10:08 am
» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 10:06 am
» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Yesterday at 10:05 am
» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Yesterday at 10:04 am
» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Yesterday at 10:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:00 am
» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 am
» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Yesterday at 5:21 am
» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Yesterday at 5:07 am
» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 5:01 am
» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Yesterday at 1:29 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:47 pm
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Wed Aug 10, 2022 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Wed Aug 10, 2022 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:31 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
saravanan6044 |
| |||
கண்ணன் |
| |||
vernias666 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
+14
பாலாஜி
K.Senthil kumar
shobana sahas
Aarthi Krishna
ஜாஹீதாபானு
யினியவன்
சசி
Aathira
ராஜா
Dr.S.Soundarapandian
பழ.முத்துராமலிங்கம்
T.N.Balasubramanian
விமந்தனி
krishnaamma
18 posters
Page 2 of 47 •
1, 2, 3 ... 24 ... 47 

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
First topic message reminder :
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ

Last edited by krishnaamma on Mon Mar 21, 2016 1:40 am; edited 9 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1182693பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1182617krishnaamma wrote:visa on arrival என்கிற நாடாக இருந்தால் நமக்கு சௌகர்யம் என்று யோசித்தோம்....நெட் இல் தேடி நம்முடைய நாட்டின் நட்பு நாடுகளை பார்த்தோம்............பார்த்தால் முதலில் எங்கள் கண்ணுக்கு பட்டது மொரீஷியஸ் தான்.......இது ஏற்கனவே இவா போய்வந்தது ஆச்சே என்று யோசித்தோம்...........ஆனா பசங்க இருவரும் நோ ப்ரோப்ளேம் என்று கிரீன் சிக்னல் கொடுத்து விட்டார்கள்.............
.
நான் தங்கள் பயணக்கட்டுரை படித்தது இல்லை,தற்போது அந்த அனுபவம் கிட்டியுள்ளது,
தொடருங்கள் அம்மா.
நான் நிறைய எழுதி இருக்கேன் ஐயா, இதே Forumஇல் பாருங்கள் தெரியும்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
விடியற்காலை எங்களுக்கு flight ...............என்றாலும் நாங்கள் இரவே கிளம்பிவிட்டோம்....பெங்களுர் ட்ராபிக் அப்படி............அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்...............செக்கிங் எல்லாம் முடிந்து ஒருவழியாக flight இல் போய் உட்கார்ந்தோம்
.
.
இது டைரக்ட் flight என்றாலும் சென்னை இல் சிறிது நேரம் நின்று அங்கும் சிலரை ஏற்றிக்கொண்டு பிறகு மொரீஷியஸ் போகும்............
flight இல் நாங்கள்

.
.
இது டைரக்ட் flight என்றாலும் சென்னை இல் சிறிது நேரம் நின்று அங்கும் சிலரை ஏற்றிக்கொண்டு பிறகு மொரீஷியஸ் போகும்............
flight இல் நாங்கள்

Last edited by krishnaamma on Tue Feb 09, 2016 12:07 am; edited 3 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
சிரசாசனம் பண்ணிக்கொண்டு படத்தைப் பார்த்தேன் .படம் ஜோர்
எனது மடிகனினிக்கு இடுப்பில் சுளுக்கு . மானிடர் வெர்டிகல் எப்போதும்
ரமணியன்
எனது மடிகனினிக்கு இடுப்பில் சுளுக்கு . மானிடர் வெர்டிகல் எப்போதும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
அடடே அதற்குள் சரிப்பண்ணி விட்டீர்களா ?
எந்தன் சிரசாசனம் வேஸ்ட் .

மொரீஷியஸ் போய் சேரும் வரை , அந்த தீவைப்பற்றி சில வார்த்தைகள் 

மொரிசியஸ் (Mauritius) ஆபிரிக்கா கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் இருக்கும் ஒரு தீவு நாடு. மொரியஸ் குடியரசு கர்காடஸ், கராஜொஸ் , ரோட்ர்கஸ் மற்றும் அகலேகா ஆகிய தீவுகளையும் கொண்டது. மொரிசியஸ் தீவு மசுகரீன் தீவுகளின் ஒரு பகுதியாகும்.
மொரிசியசு தீவு நீண்டகாலமாக அறியப்படாமலும், மனிதவாசமின்றியும் இருந்தது. முதன்முதலில் மத்திய காலப்பகுதியிலே அராபியக் கடலோடிகள் இங்கு வந்தனர். அவர்கள் மொரிசியசை 'தினா அரோபி' என அழைத்தனர். 1507ல் போர்த்துக்கேயர் இங்கு ஒரு தளத்தை அமைத்தனர். 1511ல் இங்கு வந்த போர்த்துக்கேய கடலோடி டொமிங்கோ பெர்ணான்டசு பெரேரா இங்கு கால்பதித்த முதலாவது ஐரோப்பியராகக் கருதப்படுகிறார். போர்த்துக்கேய வரைபடங்களில் இத்தீவு 'செர்ன்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு போர்த்துக்கேய கடலோடி தொன் பேதுரு மசுகரன்காசு, மொரீசியசு, ரொட்ரிக்சு, ரியூனியன் ஆகிய தீவுகளடங்கிய தீவுக்கூட்டத்துக்கு மசுகரீன்சு எனப் பெயரிட்டார். எனினும் போர்த்துக்கேயர் இத்தீவுகளில் அக்கறை காட்டவில்லை.
1598ல் அட்மிரல் வைபிராண்ட வான் வார்விக் தலைமையிலான ஒரு டச்சு கப்பற்படைப்பிரிவு கிரான்ட போர்ட்டில் தரையிறங்கியது. பின் அத்தீவு ஒல்லாந்தின் தலைவரான மொரிசு வன் நசாவுவின் பெயரால் மொரிசியசு எனப்பட்டது. எனினும் 1638லேயே முதலாவது டச்சுக் குடியேற்றம் அமைக்கப்பட்டது. அது அவுஸ்திரேலியாவின் மேற்குப்பகுதியைக் கண்டறியப் புறப்பட்ட புகழ்பெற்ற டச்சுக் கடலோடியான தஸ்மனால் அமைக்கப்பட்டது. முதலாவது டச்சுக் குடியேற்றம் 20 வருடங்களே நீடித்தது.
ஏற்கனவே ரியூனியனின் அதிகாரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்த பிரான்சு 1715ல் மொரிசியசைக் கைப்பற்றியது. 1735ல் பிரெஞ்சு ஆளுநரான மாகே டி லா போர்டோநெய்சின் வருகையுடன் சீனி உற்பத்தியினால் பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட்டது. இவர் போர்ட் லூயிசை கப்பற்படைத்தளமாகவும் கப்பல் கட்டும் மையமாகவும் உருவாக்கினார். இவரது ஆளுகையின் கீழ் பல்வேறு கட்டடங்களும் கட்டப்பட்டன. 1767 வரை மொரிசியசு பிரஞ்சு கிழக்கிந்தியக் கம்பனியால் ஆளப்பட்டது.
1810 பிரித்தானிய ஆளுகைக்குட்பட்ட மொரிசியசு 1968ல் சுதந்திரம் பெற்றது. 1992 குடியரசானது.
நன்றி விக்கிபீடியா

ஹா..ஹா...ஹா... பலமுறை upload செய்தேன் ஐயா, என்ன செய்தாலும் தலை கீழாகவே வந்ததுT.N.Balasubramanian wrote:சிரசாசனம் பண்ணிக்கொண்டு படத்தைப் பார்த்தேன் .படம் ஜோர்
எனது மடிகனினிக்கு இடுப்பில் சுளுக்கு . மானிடர் வெர்டிகல் எப்போதும்
ரமணியன்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1182744T.N.Balasubramanian wrote:அடடே அதற்குள் சரிப்பண்ணி விட்டீர்களா ?
எந்தன் சிரசாசனம் வேஸ்ட் .
ரமணியன்
ம்ம்...'கிச்சு' சரி பண்ணிட்டான்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

மொரீஷியஸ் தீவு நெடுங்காலமாக மனிதன் கண்ணில் படாமல் இருந்தது. இதை உலகுக்கு அறிமுகப்படுத்தியது டோடோவும், ஸ்டாம்பும். "டோடேர் என்பது மொரீஷியஸ் தீவுப் பறவை. சிறு இறகுகளைக் கொண்ட, பறப்பதற்கு வசதியற்ற, புறா போன்ற தோற்றம் கொண்ட இப்பறவையை கண்ட சிலர், அந்தப் பறவையைப் பற்றிய தெரிந்துக் கொள்ள மொரீஷியஸ் தீவிற்கு சென்றனர்.
முதல் முறையாக தபால் தலை (ஸ்டாம்பு) வெளியிட்ட நாடு மொரீஷியஸ்தான். அதாவது மொரீஷியஸ் பிரெஞ்ச் ஆதிக்கத்துக்கு உட்பட்டு இருந்த காலத்தில், தபால் தலை வெளியிடப் பட்டது. அயல்நாடுகளுக்கு, தபாலில் ஓட்டி அனுப்பட்ட ஸ்டாம்புகளை கண்ட பின்னர் பலருக்கு மொரீஷியஸ் என்ற தீவு இருப்பது தெரிய வந்தது.
மொரீஷியஸ் சுமார் 100 ஆண்டுகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்ததால், அம்மக்களின் ஒவ்வொரு அம்சத்திலும் பிரெஞ்சு மணம் கமழ்கிறது. அந்நாட்டின் நடைமுறையில் இருக்கும் சட்ட திட்டங்கள் இன்றும் பிரெஞ்சு பேரரசனான நெப்போலியன் வகுத்தவையே. மொரீஷியஸ் தீவின் பிரதான துறை முகத்தின் பெயர் "போர்ட் நெப்போலியன்' ஆகும். அங்கு குதிரைப் பந்தயம் தொடங்கும் போது, இன்றும் பிரெஞ்ச் தேசிய கீதம் இசைக்கப் படுகிறது. அங்குள்ள தெருக்களுக்கு நம்மூர் பெயர்களே உள்ளன. அங்கு தமிழர்கள் பலர் வசிக்கின்றனர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

அமீனா குரிப் பாகிம் ஜூன் 5 2015
மொரீஷியஸின் அதிபராக இருந்த கைலாஷ் புர்யாக் அண் மையில் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து புதிய அதிபராக உயிரியல் விஞ்ஞானி அமீனா குரிப்- பாகிமினை பிரதமர் சர் அனிரூத் ஜெகனாத் அறிவித்தார்.
அவரது நியமனம் தொடர்பாக மொரீஷியஸ் நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட் டது. இதில் அமீனா குரிப் பாகிமினுக்கு ஆதரவாக பெரும்பான்மை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
அவரது நியமனத்துக்கு நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வ மாக ஒப்புதல் அளித்திருப்பதால் இன்று அவர் முறைப்படி பதவியேற்கிறார்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
அங்கு ருபாய் நாட்டிலும் நம் தமிழ் இடம் பெற்றுள்ளது
....நம் இந்திய ருபாய் 2 க்கு ( கிட்ட தட்ட 1.82) 1 மொரீஷியஸ் ருபாய் என்கிற அளவில் இருக்கு . நிறைய பேர் தமிழ் பேசுகிறார்கள். அங்கு குடி ஏறியவர்களின் 5வது தலை முறை மக்கள் இப்போ அங்கே இருக்கிறார்கள். இங்கிருந்து பிரிட்டிஷ் கரும்பு தோட்டத்தில் வேலை செய்ய கூட்டிச் சென்றவர்கள் அவர்கள்.

உத்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம், தமிழ் நாடு போன்ற இடங்களில் இருந்து நிறைய ஆட்களை அங்கு கூட்டிச்சென்று இருக்கிறார்கள். எனவே, அவர்கள் தங்கள் மொழியை மறக்காமல் இருக்க, அவரவர்கள் கண்டிப்பாக தாய் மொழியை படிக்கணும் என்கிற விதியை பின்பற்றுகிறார்கள் . அதனால் தான் அவரவர்கள் இன்னும் நம் நாடு மொழிகளை பேசுகிறார்கள்.
அது தவிர, அனைவரும் கண்டிப்பாக ஹிந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, மற்றும் அவர்களின் மொழியையும் கற்றுத் தேற வேண்டும் . எல்லோருக்கும் கல்வி மற்றும் மருத்துவம் இலவசம். பெற்றோர் வறுமையாக இருந்தால், அவர்களின் பிள்ளைகளுக்கு டிகிரி படிப்பும் இலவசம்.
அதேபோல நாம் கட்டும் வரியையும் திரும்பப்பெறலாம் என்று சொன்னார்கள் . அது பற்றி விரிவாக பின்னர் எழுதுகிறேன். நம் இந்தியாவைப் பற்றி மிகவும் மதிப்பு வைத்திருக்கிறார்கள்.

Last edited by krishnaamma on Mon Dec 28, 2015 8:30 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
நன்றி ராஜா !.....ராஜா wrote:தொடருங்கள்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Page 2 of 47 •
1, 2, 3 ... 24 ... 47 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|