புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_vote_lcapமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_voting_barமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_vote_lcapமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_voting_barமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_vote_lcapமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_voting_barமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_vote_lcapமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_voting_barமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_vote_lcapமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_voting_barமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_vote_rcap 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_vote_lcapமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_voting_barமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_vote_rcap 
273 Posts - 45%

221 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_vote_lcapமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_voting_barமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_vote_rcap 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_vote_lcapமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_voting_barமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_vote_lcapமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_voting_barமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_vote_lcapமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_voting_barமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_vote_lcapமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_voting_barமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Page 14 of 71 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 42 ... 71  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 8:41 pm

First topic message reminder :

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின்    ஒரு அற்புதமான போட்டோ புன்னகை  

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 05, 2016 1:06 am

யினியவன் wrote:
விமந்தனி wrote:
புன்னகை புன்னகை புன்னகை யாரு தான் தப்பிச்சு இருக்கா.... ஆர்த்தி மட்டும் தப்பிக்க...? புன்னகை புன்னகை புன்னகை
அதான அம்மா தான் கிருஷ்ணாவை கட்டிவெச்சு ஆர்த்தியை தப்பிக்க விடாம செஞ்சுட்டாங்களே புன்னகை

சிரி சிரிசிரி சிரிசிரி சிரிசிரி சிரி

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 05, 2016 4:04 pm

விமந்தனி wrote:
என்ன VPN -னோ......? அநியாயம்

VPN - வெட்டியாய் பொழுதை நகர்த்துவதை குறிக்கும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 05, 2016 10:01 pm

விமந்தனி wrote:
விமந்தனி wrote:பாப்பி என்பது கசகசா தானே ஐயா?
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:அது ஆங்கிலத்தில் , பாப்பி சீட்ஸ் என்றும் பாப்பி என்றும் கூறுவார்கள் .
ஆனால் மொரிஷியசில் கூறுவது இந்த  அர்த்தத்தில் இல்லை .

ரமணியன்
நீங்களே சொல்லிடுங்கோ ஐயா புன்னகை
ஐயா இன்னும் இதற்கு நீங்க பதிலே சொல்லல......! (Reminder Alarm)
மேற்கோள் செய்த பதிவு: 1185024

அதை கடைசியில் சொல்லுகிறேன்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 05, 2016 10:05 pm

Aarthi Krishna wrote:அருமையாக இருக்கு அம்மா. நீங்க எழுதின விதம் மிகவும் அழகாக இருக்கிறது.
அந்த ஊரின் சிறப்பை பற்றி  மிக அழகாக சொல்லி இருக்க  அம்மா .'Hats off to you Amma'... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1183731

என்னம்மா இப்பிடி பண்ணுறீங்களே அம்மா !
hats off to you Amma என்று சொல்லிட்டு ஒரே ஒரு hat ஐ தூக்கி காமிக்கிறீங்க !
அதான் அம்மாவுக்கு கண்ணுலே எரிச்சலோ !

(இன்று கொஞ்சம் நிம்மதியா தூங்கலாம் )
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 05, 2016 10:18 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:
புன்னகை புன்னகை புன்னகை யாரு தான் தப்பிச்சு இருக்கா.... ஆர்த்தி மட்டும் தப்பிக்க...? புன்னகை புன்னகை புன்னகை
அதான அம்மா தான் கிருஷ்ணாவை கட்டிவெச்சு ஆர்த்தியை தப்பிக்க விடாம செஞ்சுட்டாங்களே புன்னகை
ம்ம்..... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 05, 2016 10:20 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:
கொஞ்சம் தேவலாம் பா, ஆனால் நம்ப தளம் நேத்து பூரா எனக்கு திறக்கவே இல்லை சோகம்
எதனால் உங்களுக்கு இப்படி அடிக்கடி ஆகிறது...? முன்பெல்லாம் எனக்கும் இந்த பிரச்சனை இருந்தது. ஆனால், இப்ப இல்ல.

தெரியலை விமந்தனி , இப்போவும்  நான் VPN  இல் தான் இருக்கேன் புன்னகை
என்ன VPN -னோ......? அநியாயம்
எனக்கு புல்லா தெரியாது விமந்தனி...ஆனால் அதன் முலம் நான் வேறு நாட்டில் இருந்து login  செய்வது போல செய்து இங்கே வரலாம் புன்னகை ...........மற்றபடி இங்கு யாராவது விளக்கினால் தேவலை, இல்லாவிட்டால் நாளை கிருஷ்ணாவைக் கேட்டு சொல்கிறேன்.............ஒகே வா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 05, 2016 10:21 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:
தெரியலை விமந்தனி , இப்போவும்  நான் VPN  இல் தான் இருக்கேன் புன்னகை
KPN ல இருந்தா திருச்சியாவது போயிருக்கலாம்

நான் எதுக்கு திருச்சி போகணும்?....நம்ப சரவணனைத் தேடவா? .........ஆளையே காணும் ரொம்ப நாளாய் ? புன்னகை

ஆமா, நானும் கேக்கனும்னு நினைச்சேன்... எங்க ரொம்ப நாளா சரவணனை காணோம்...? ஏதேனும் தகவல் தெரியுமா...?
மேற்கோள் செய்த பதிவு: 1185324

ம்ம்..தெரியலை விமந்தனி சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 05, 2016 10:24 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:
என்ன VPN -னோ......? அநியாயம்

VPN - வெட்டியாய் பொழுதை நகர்த்துவதை குறிக்கும்  
ம்ம்..... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி ............... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 05, 2016 10:24 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
விமந்தனி wrote:பாப்பி என்பது கசகசா தானே ஐயா?
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:அது ஆங்கிலத்தில் , பாப்பி சீட்ஸ் என்றும் பாப்பி என்றும் கூறுவார்கள் .
ஆனால் மொரிஷியசில் கூறுவது இந்த  அர்த்தத்தில் இல்லை .

ரமணியன்
நீங்களே சொல்லிடுங்கோ ஐயா புன்னகை
ஐயா இன்னும் இதற்கு நீங்க பதிலே சொல்லல......! (Reminder Alarm)
மேற்கோள் செய்த பதிவு: 1185024

அதை கடைசியில் சொல்லுகிறேன்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1185512

காத்திருக்கோம் ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 05, 2016 11:21 pm

இப்படியாக ஒரு 1 1/2 மணிநேரத்தில் நாங்கள் எங்கள் ஹோட்டலை அடைந்தோம்............எங்களுடையது தான் கடைசி ஸ்டாப் சோகம்....அதனால் நாளைக் காலை 8 மணிக்கு நாங்கள் தான் முதலில் தயாராகணும் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார் அந்த டிரைவர்............

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 X3ObqlIQquEMPH7cToWR+20120703_152827

அவர் பேர் மனோஜ், "நீங்க தான் நாளையும் வருவீங்களா ?"என்று கேட்டதற்கு "தெரியாது, எனக்கு இன்று இரவு தான் ப்ரோக்ராம் சீட் வரும், என்றாலும் நீங்க கவலைப்படாதீங்க, உங்களை pick  up  செய்ய  ஆள் வருவார்கள், நீங்கள் தயாராக  இல்லாவிட்டால் விட்டு  விட்டு போய் விடுவார்கள் " என்று சொல்லி சென்று விட்டார் .

'இது என்னடா ' என்று கொஞ்சம் கவலையாக இருந்தாலும், கிருஷ்ணாவும் ஆர்த்தியும் 'டோன்ட் வொர்ரி மா, போன முறையும் இப்படித்தான் சொன்னார்கள்..........ஆனால் பக்காவாக ரொம்ப ஆர்கனைச்டாக வேலை பார்ப்பார்கள்" என்று சொன்னார்கள்.........

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 14 KWH62FyyToWuGhyD7Uod+20120704_084030

சரி, 'ஈஸ்வரோ ரக்ஷது'  என்று ஹோட்டலுக்குள் போனோம்....எங்கள் லக்கேஜ் களை எடுத்துப்போக ஆட்கள் வந்தார்கள்.............ராஜ வரவேற்புதான்   அங்கு..........  ஜாலி  ஜாலி ஜாலி 

விமானத்தில் தருவது போல ஆனால் ஐஸ் cold  இல் யுடிக்கொலன் நனைத்த பூந்துவாலை, வெள்ளை வெளேர் என்று தந்தார்கள்............. அதில் முகம் துடைத்ததுமே  எங்கள் களைப்பெல்லாம் ஓடியே போச்............அப்புறம் ஒரு welcome  drink  தந்தார்கள்..........நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம், ...அது என்ன எது என்று விசாரித்துவிட்டு குடித்தோம்.............ஏன் என்றால்...................
.
.
.
அது நாளைக்கு................. கண்ணடி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 14 of 71 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 42 ... 71  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக