Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
+14
பாலாஜி
K.Senthil kumar
shobana sahas
Aarthi Krishna
ஜாஹீதாபானு
யினியவன்
சசி
Aathira
ராஜா
Dr.S.Soundarapandian
பழ.முத்துராமலிங்கம்
T.N.Balasubramanian
விமந்தனி
krishnaamma
18 posters
Page 1 of 71
Page 1 of 71 • 1, 2, 3 ... 36 ... 71
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ
![மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR](https://www.filepicker.io/api/file/g8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR.jpg)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR](https://www.filepicker.io/api/file/g8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR.jpg)
Last edited by krishnaamma on Mon Mar 21, 2016 1:40 am; edited 9 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
வெகுநாட்களாகவே எனக்கு .....இல்லை இல்லை...... ரொம்ப வருஷங்களாகவே எனக்கு செஷேல்ல்ஸ் போகணும் என்று விருப்பம்..........ஒரு ஹிந்தி படம் முழுக்கவே அங்கு எடுத்திருப்பார்கள்..பார்க்க அவ்வளவு ரம்யமாய் இருக்கும் அந்த இடம்...........எனவே அங்கு போகணும் என்று எனக்கு ஆசை இருந்தது.
![மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) 0UylBOphTDakqoMTWgw2+IMG_20151030_150332](https://www.filepicker.io/api/file/0UylBOphTDakqoMTWgw2+IMG_20151030_150332.jpg)
இந்த வருடம் விடுமுறைக்கு எங்காவது வெளிநாடு போகலாம் என்று நாங்கள் யோசிக்கும்போது நான் முதலில் சொன்னது செஷேல்ல்ஸ் தான்...நம்ப பாலாஜி வேறு அங்கே இருக்கிறாரா அதனால் கண்டிப்பாக அங்கு தான் என்று முடிவு செய்தோம்.
ஒரு 3 வருடத்திற்கு முன்பும் இப்படி முடிவெடுத்தோம் ஆனால் அப்போ எங்களுக்காக இல்லை, கிருஷ்ணா ஆர்த்தியை அனுப்ப...............ஆமாம் அவர்களை ஹனிமூன் அனுப்ப இதே இடத்தை தேர்ந்து எடுத்தோம்................ஆனால், அங்கு போக நேரடி விமானம் இல்லை, மேலும் யாரும் 'package ' தர தயார் இல்லை
..................
இது தெரிந்ததும், இவர்களை customize trip அனுப்ப எங்களுக்கு பயம். எனவே, கும்பலாக travel agent ஏற்ப்பாடு செய்யும் ஒரு நாட்டுக்கு அனுப்பலாம் என்று முடிவெடுத்து மொரீஷியஸ் அனுப்பினோம்.......அப்போ இப்போ மீண்டும் ஏன் அதே இடம் என்று கேட்கறீங்களா?................
தொடருங்கள்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) 0UylBOphTDakqoMTWgw2+IMG_20151030_150332](https://www.filepicker.io/api/file/0UylBOphTDakqoMTWgw2+IMG_20151030_150332.jpg)
இந்த வருடம் விடுமுறைக்கு எங்காவது வெளிநாடு போகலாம் என்று நாங்கள் யோசிக்கும்போது நான் முதலில் சொன்னது செஷேல்ல்ஸ் தான்...நம்ப பாலாஜி வேறு அங்கே இருக்கிறாரா அதனால் கண்டிப்பாக அங்கு தான் என்று முடிவு செய்தோம்.
ஒரு 3 வருடத்திற்கு முன்பும் இப்படி முடிவெடுத்தோம் ஆனால் அப்போ எங்களுக்காக இல்லை, கிருஷ்ணா ஆர்த்தியை அனுப்ப...............ஆமாம் அவர்களை ஹனிமூன் அனுப்ப இதே இடத்தை தேர்ந்து எடுத்தோம்................ஆனால், அங்கு போக நேரடி விமானம் இல்லை, மேலும் யாரும் 'package ' தர தயார் இல்லை
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இது தெரிந்ததும், இவர்களை customize trip அனுப்ப எங்களுக்கு பயம். எனவே, கும்பலாக travel agent ஏற்ப்பாடு செய்யும் ஒரு நாட்டுக்கு அனுப்பலாம் என்று முடிவெடுத்து மொரீஷியஸ் அனுப்பினோம்.......அப்போ இப்போ மீண்டும் ஏன் அதே இடம் என்று கேட்கறீங்களா?................
தொடருங்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
இந்த முறை மீண்டும் செஷேல்ல்ஸ் என்று நான் ஆரம்பித்ததற்கு காரணம், நம் பிரதமர் அங்கு சென்று வந்ததும், செஷேல்ல்ஸ்க்கு நேரடி flight போட்டுவிட்டாங்க
.............ஸோ ஜாலியா போகலாம் என்று நினைத்தோம்.............
.
![மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) 9ttBtnw1SluJkBDc9UeP+IMG_20151031_102420](https://www.filepicker.io/api/file/9ttBtnw1SluJkBDc9UeP+IMG_20151031_102420.jpg)
.
ஆனால், விசாரிக்கும்போது தான் தெரிந்தது இப்போதும் package இல்லை என்று
....நான் அதற்குள் பாலாஜி இடம் பேசி வருவதாக சொல்லிவிட்டேன்............ஆனால் அதே நேரம் அவர் இந்தியா வரப்போவதாக சொன்னார்............எங்களுக்கும் இந்த ட்ரிப் சரிப்படலை பாலாஜியும் இல்லை எனவே வேற இடத்துக்கு போகலாம் என்று முடிவெடுத்தோம்.
.
.
.
மலேசியா சிங்கபூர் + கடலில் க்ரூசில் போகலாம் என்று பார்த்தோம்............பார்த்தால், விசா ஸ்டாம்ப் ஆக 10 நாள் ஆகுமாம், சௌதி இல் இருந்து நாங்க வந்து, எப்போ passports அவங்களுக்கு கொடுத்து.......ஹுஹும்.........இதுவும் வேலைக்கு ஆகாது என்று மீண்டும் யோசித்தோம்.
தொடரும்................
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
.
![மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) 9ttBtnw1SluJkBDc9UeP+IMG_20151031_102420](https://www.filepicker.io/api/file/9ttBtnw1SluJkBDc9UeP+IMG_20151031_102420.jpg)
.
ஆனால், விசாரிக்கும்போது தான் தெரிந்தது இப்போதும் package இல்லை என்று
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
.
.
.
மலேசியா சிங்கபூர் + கடலில் க்ரூசில் போகலாம் என்று பார்த்தோம்............பார்த்தால், விசா ஸ்டாம்ப் ஆக 10 நாள் ஆகுமாம், சௌதி இல் இருந்து நாங்க வந்து, எப்போ passports அவங்களுக்கு கொடுத்து.......ஹுஹும்.........இதுவும் வேலைக்கு ஆகாது என்று மீண்டும் யோசித்தோம்.
தொடரும்................
Last edited by krishnaamma on Wed Dec 23, 2015 9:26 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
visa on arrival என்கிற நாடாக இருந்தால் நமக்கு சௌகர்யம் என்று யோசித்தோம்....நெட் இல் தேடி நம்முடைய நாட்டின் நட்பு நாடுகளை பார்த்தோம்............பார்த்தால் முதலில் எங்கள் கண்ணுக்கு பட்டது மொரீஷியஸ் தான்.......இது ஏற்கனவே இவா போய்வந்தது ஆச்சே என்று யோசித்தோம்...........ஆனா பசங்க இருவரும் நோ ப்ரோப்ளேம் என்று கிரீன் சிக்னல் கொடுத்து விட்டார்கள்.............
.
.
அப்புறம் என்ன , ஜாலியாய் ஏற்பாடு செய்யத துவங்கினோம்.......SOTC முலம் எல்லா ஏற்பாடும் செய்து கொண்டோம்...............6 இரவுகள் 7 நாட்கள் என்று package எடுத்துக்கொண்டோம்.............4 ஸ்டார் ஹோட்டல், ஊர்சுற்ற என்று எல்லாத்துக்கும் சேர்த்து இங்கேயே வாங்கிவிடுகிறார்கள்........விசா மட்டும் on arrival![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) SEGxkPVVR5uxLvPGYKVe+IMG_20151027_191033](https://www.filepicker.io/api/file/sEGxkPVVR5uxLvPGYKVe+IMG_20151027_191033.jpg)
.
.
அப்புறம் என்ன , ஜாலியாய் ஏற்பாடு செய்யத துவங்கினோம்.......SOTC முலம் எல்லா ஏற்பாடும் செய்து கொண்டோம்...............6 இரவுகள் 7 நாட்கள் என்று package எடுத்துக்கொண்டோம்.............4 ஸ்டார் ஹோட்டல், ஊர்சுற்ற என்று எல்லாத்துக்கும் சேர்த்து இங்கேயே வாங்கிவிடுகிறார்கள்........விசா மட்டும் on arrival
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) SEGxkPVVR5uxLvPGYKVe+IMG_20151027_191033](https://www.filepicker.io/api/file/sEGxkPVVR5uxLvPGYKVe+IMG_20151027_191033.jpg)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
ஓ....! ஆரம்பித்துவிட்டீர்களா கிருஷ்ணம்மா. சூப்பர்! வெகுநாள் ஆயிற்று உங்கள் பயண கட்டுரை வாசித்து....
தொடருங்கள் தொடர்கிறேன்!
தொடருங்கள் தொடர்கிறேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
மொரிஷியஸ் அருமையான தீவு .
எனது மருமகன் 8 வருடம் இருந்தார் . 5 மணி நேரத்தில் சுற்றிப் பார்க்கக் கூடிய சிறிய ஊர் ஆனால் நிதானமாக
ஒரு வாரம் 10 நாள் கூட பார்க்கும் அளவிற்கு கேளிக்கை இடங்கள் .
நிர்மலமான கடல் நீர் .
வெற்றிலை கொடிகள் / தென்னை மரங்கள் அதிகம் உண்டு .
French மொழி அதிகம் பேசுபவர்கள் . பாப்பி என்ற வார்த்தை அதிகம் .அர்த்தம் .........!!
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
தவறு ........

நன்றி விமந்தினி, நன்றி ஐயா......நாளை விரிவாக பதில் போடுகிறேன்....இப்போ.............
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
அபின் என்னும் போதை வஸ்து தயாரிக்க பயன்படும் கசகசா செடியை தான் பாப்பி என்பார்கள் என்று படித்திருக்கிறேன் ஐயா. அதனால் தான் கேட்டேன்.T.N.Balasubramanian wrote:தவறு ........
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 1 of 71 • 1, 2, 3 ... 36 ... 71
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நாளை முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை! 3 நாட்கள் விடுமுறை! – ஜெர்மனியில் அமல்!
» ஒரு மண்டலம் என்பதற்கு 45 நாட்கள், 48 நாட்கள் என்று இருவிதமாகக் கூறுகின்றனர். எது சரி?
» மொரீஷியஸ் தீவு
» சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம்
» மொரீஷியஸ் நாட்டிற்கு அதிநவீன கப்பல்: இந்தியா பரிசு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|